ஒவ்வொரு மாதமும் புதிய முதலீட்டாளர்களும் சிறிய டிரேடர்களும் தானாக டிரேடிங் செய்து நஷ்டப்பட்ட பெரிய டிரேடர்களும் கேட்கும் கேள்விதான் இது என்றாலும் ஒவ்வொரு மாதமும் இதற்கான பதிலை பொறுமையாக எழுதி வருகிறௌம்.
இவர்கள் நம்மிடம் உள்ள ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுக்களைப் பற்றித்தான் கேட்கிறார்கள்.அதன் விபரம் இதோ:
1.ஆஃப்ஷன் எஸ்ஐபி டிரேடிங் டீம்: இது மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை(குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் அல்லது அதற்கு மேலும்) முதலீடு செய்து அந்த தொகைக்குள் ஒரு இலவச டிரேடிங் டிப்ஸ் பெற்று ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய விரும்பும் சிறுமுதலீட்டாளர்களுக்கான டிரேடிங் டீம் இது.
இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டை மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு மேற்பட்ட எந்த தொகையையூம் மாதந்தோறும் முதலீடு செய்து வரலாம்.உங்களது கணக்கில் எவ்வளவூ பணம் அந்த மாதம் இருக்கிறதோ அதற்கு பொருத்தமான வகையில்தான் டிரேடிங் டிப்ஸ் வழங்கப்படும்.
இந்த குழுவில இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்:
ரூ 5555 மட்டுமே.
2. ஆஃப்ஷன் டிரேடிங் டீம்(ரீடெயில்):இதுவூம் சிறுமுதலீட்டளார்களுக்கானதுதான் என்றாலும் இவர்கள் குறைந்த பட்சமாக ரூபாய் பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எப்போதும் அவர்களது டிரேடிங் கணக்கில் வைத்து பராமரித்து வர வேண்டும்.இவர்களது கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்றவாறு டிரேடிங் டிப்ஸ் இன்ட்ரா டே டிப்ஸாக வழங்கப்படும்.விரும்பினால் டெலிவரி டிப்ஸூம் பெறலாம்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 7555 மட்டுமே.
ஆனால் நம்மிடம் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சியில் பயின்றவர்களுக்கான நுழைவூக்கட்டணம் ரூ 5555 மட்டும்தான்.
3.ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்:இந்த குழு சிறுமுதலீட்டாளர்கள் பெரிய முதலீட்டாளர்கள் என்ற பேதமின்றி யார் வேண்டுமானாலும் சேரலாம்.தினமும் பத்து லாட்கள் எடுத்து இன்ட்ரா டே டிரேடிங் செய்யூம் திறனுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.இதற்கு சுமாராக ஐம்பதாயிரமும் அதற்கு மேற்பட்டதாகவூம் முதலீடு அமைய வேண்டும்.ரிஸ்க் எடுக்கவூம் தெரிய வேண்டும்.தினம் பத்தாயிரம் ரூபாயை இவர்களை சம்பாதிக்க வைக்கும் ஒரு முயற்சியாக இந்த குழு செயல்படும்.
இந்த ஸ்மார்ட் குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 25555ஆகும்.இந்த மாத ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.ஆனால் ஆஃபர் சில நாட்களுக்கானது என்பதால் உடனே கட்டணத்தை செலுத்துங்கள்.
5.சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்: இந்த குழு முழுக்க முழுக்க அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் டிரேடர்களுக்கானது.தினமும் ஒன்று முதல் நான்கு டிரேடிங்கில் பத்து லாட் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.அதற்கான டிரேடிங் டிப்ஸ் வழங்கப்படும்.அதாவது ஒரு நாளைக்கு சுமாராக குறைந்தபட்சம் ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை இவர்களை சம்பாதிக்க வைக்கும் துரண்டுதலாக இந்த குழு செயல்படும்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 35555 ஆகும்.ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 25555 மட்டும் செலுத்தினால் போதும்.
6.ஆஃப்ஷன் க்ரோர்பதி டிரேடிங் டீம்: இது லட்சங்கள் முதல் கோடிகள் வரை என்ற லட்சியத்துடன் டிரேடிங் செய்ய விரும்புவர்களுக்கானது.இதிலும் பத்து லாட்கள் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.இன்ட்ரா டே டிரேடிங் டெலிவரி டிரேடிங்(பிடிஎஸ்டி) அவூட் ஆஃப் மணி டிரேடிங் போன்ற அனைத்தும் பத்து லாட்களில் செய்ய வேண்டி வரும்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்;: ரூ 55555 ஆகும். ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 35555 மட்டும் செலுத்தினால் போதும்
7.ஆஃப்ஷன் தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் குழு: பார்த்தீர்களா?கட்டணத்தை ஏற்றிக்கொண்டே போகிறீர்களே என்று கேட்பவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு ஷ்யூர் ஷாட் டிரேடிங் டிப்ஸை தரும் டிரேடிங் டிப்ஸ் குழு இது.இதற்கான முதலீடு சுமார் பத்தாயிரம் முதல் இருக்கலாம்.தினம் ஒரு டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்ய ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 15555 ஆகும்.ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
பொதுவான விதிமுறைகள்:
1.எல்லா டிரேடிங் டீம் குழுவிலும் இணைவதற்கு நம்மிடம்தான் ஆன்லைன் அல்லது மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கி அந்த கணக்கைப் பயன்படுத்திதான் டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்ய வேண்டும்.நம்மிடம் டிரேடிங் டிப்ஸ் பெற்று நம்மிடம் ஆரம்பித்த டிரேடிங் கணக்கில் டிரேடிங் செய்யாமல் வேறு எங்காவது டிரேடிங் செய்ய முயன்றாலோ நம்மிடம் ஆரம்பித்த டிரேடிங் கணக்கைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலோ டிரேடிங் டிப்ஸை சாட் வழியாகப் பெறும்போது சரியான முறையில் நம்மிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் அசட்டையாக இருந்தாலோ உடனடியாக குழுவிலிருந்த நீக்கப்பட்டு விடுவீர்கள்.அதன்பின் மறுபடியூம் குழுவில் இணைவதற்கு மீண்டும் புதிதாக நுழைவூக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
2.அனைத்து டிரேடிங் டீம் குழுக்களும் டிரேடிங் டிப்ஸ்களும் டிஸ்க்ளைமருக்கு உட்பட்டவையே.நமது தளத்திற்கு எப்போது வேண்டுமானாலும் காரணம் கூறாமல் யாரையூம் குழுவை விட்டு நீக்குவதற்கும் விதிமுறைகளை மாற்றியமைப்பதற்கும் குழுவையே தேவையில்லை என்று கலைத்து விடுவதற்கும் உரிமை உண்டு.குழுவில் கொடுக்கப்படும் டிரேடிங் டிப்ஸ்களுக்கு எவ்வித உத்திரவாதமும் தரப்படவில்லை என்பதும் இந்த டிரேடிங் குழு ஒரு வழிகாட்டியாகத்தான் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவூம்.
என்ன மேற்கண்ட விதிமுறைகள் பயமுறுத்தலாக இருக்கிறதா? ஒரு சிலர் செய்யூம் தவறுகளால்தான் இது போன்ற முன்னெச்சரிக்கை தேவையாக இருக்கிறது.மற்றபடி உங்களை சம்பாதிக்க வைப்பதுதான் குழுக்களின் நோக்கம்.
எந்த டிரேடிங் டீம் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கான கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ளும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
ConversionConversion EmoticonEmoticon