அவ்வப்போது நமது தளத்தில் அறிவிக்கப்படும் ஆஃபர்கள் வெவ்வேறு வகையாக இருக்கும்.அது போல இப்போது நமது தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள் புத்தகம் புதிதானவை.
இந்த ஆஃபர்கள் இரண்டு விதத்தில் இருக்கின்றன.அவற்றைப் பற்றிய ஓர் அறிமுகம்.
1.நிஃப்டி ஃப்யூச்சருக்கான தபால்வழிப் பயிற்சி: நிஃப்டி ஃப்யூச்சரில் டிரேடிங்கில் ஈடுபட விரும்புவோருக்கான 4 ட்ரிக்ஸ் பயிற்சியாக இருக்கும்.புத்தம் புதிய டிரேடிங் உத்திகளுடன் வருகிற இந்த பயிற்சி நிஃப்டி ஃப்யூச்சரில் இன்ட்ராடே மற்றும் பொசிஷனில் டிரேடிங்கில் தொடர்ந்து லாபத்தை அடைவதற்கான 4 ட்ரிக்குகளுடன் இருக்கும்.நான்கு பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தமிழில் மின்னஞ்சலில் வரும்.
2.நிஃப்டி ஆஃப்ஷனுக்கான தபால்வழிப் பயிற்சி: நிஃப்டி ஆஃப்ஷனில் டிரேடிங்கில் ஈடுபட விரும்புவோருக்கான 4 ட்ரிக்ஸ் பயிற்சியாக இருக்கும்.புத்தம் புதிய டிரேடிங் உத்திகளுடன் வருகிற இந்த பயிற்சி நிஃப்டி ஆஃப்ஷனிpல் இன்ட்ராடே மற்றும் பொசிஷனில் டிரேடிங்கில் தொடர்ந்து லாபத்தை அடைவதற்கான 4 ட்ரிக்குகளுடன் இருக்கும்.நான்கு பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தமிழில் மின்னஞ்சலில் வரும்.
3.பாங்க் நிஃப்டி ஃப்யூச்சருக்கான தபால்வழிப் பயிற்சி: நிஃப்டி ஃப்யூச்சரில் டிரேடிங்கில் ஈடுபட விரும்புவோருக்கான 4 ட்ரிக்ஸ் பயிற்சியாக இருக்கும்.புத்தம் புதிய டிரேடிங் உத்திகளுடன் வருகிற இந்த பயிற்சி பாங்க் நிஃப்டி ஃப்யூச்சரில் இன்ட்ராடே மற்றும் பொசிஷனில் டிரேடிங்கில் தொடர்ந்து லாபத்தை அடைவதற்கான 4 ட்ரிக்குகளுடன் இருக்கும்.நான்கு பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தமிழில் மின்னஞ்சலில் வரும்.
4.பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனுக்கான தபால்வழிப் பயிற்சி: பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனில் டிரேடிங்கில் ஈடுபட விரும்புவோருக்கான 4 ட்ரிக்ஸ் பயிற்சியாக இருக்கும்.புத்தம் புதிய டிரேடிங் உத்திகளுடன் வருகிற இந்த பயிற்சி பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனிpல் இன்ட்ராடே மற்றும் பொசிஷனில் டிரேடிங்கில் தொடர்ந்து லாபத்தை அடைவதற்கான 4 ட்ரிக்குகளுடன் இருக்கும்.நான்கு பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தமிழில் மின்னஞ்சலில் வரும்.
மேற்கண்ட நான்கு பாடங்களுமே தற்போதைய சந்தைச் சூழ்நிலைக்கேற்ப புதிதாக எழுதப்பட்ட பாடங்களாக இருக்கிறது.இந்த யூக்திகள் மிகப் புதிதானவை.இவை உங்களது டிரேடிங்கிற்கு உற்ற துணையாக இருக்கும்.எனவே ஏற்கனவே நமது தபால்வழிப் பயிற்சிகளில் பயின்றவர்களும் இந்த புத்தம் புதிய யூக்திகள் அடங்கிய பயிற்சியில் சேர்வது நல்லது.புதியவர்களும் இந்த பயிற்சியில் இணையலாம்.இதற்கான புத்தாண்டு ஆஃபர்கள் நமது தளத்தின் இடது மேற்புறம் உள்ளன.
புத்தம் புதிய டிரேடிங் ப்ளான்கள்:
1.நிஃப்டி ஸீரோஃபா: நிஃப்டி ஃப்யூச்சரில் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு நல்ல டிரேடிங்காவது செய்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் தவிப்பவர்களுக்கு இந்த டிரேடிங் ப்ளான் பொருத்தமாக இருக்கும்.இதில் முடிந்தவரை தினமும் ஒரு இன்ட்ரா டே டிரேடிங் டிப்ஸ் தரப்படும்.எத்தனை லாட்களில் டிரேடிங் செய்வது என்பது உங்களது விருப்பம்.
2.நிஃப்டி க்யூப்:இதுவூம் ஒவ்வொரு நாளும் ஒரு கால் அல்லது புட் ஆஃப்ஷனை நிஃப்டியில் டிரேடிங் செய்ய விரும்புபவர்களுக்கான டிரேடிங் டிப்ஸ் ப்ளான்.எத்தனை லாட்கள் செய்வது என்பது உங்களது விருப்பம்.ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு டிப்ஸ் உங்களுக்கு கிடைக்கும்.இது சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகவூம் பொருத்தமான ப்ளான்.
3.காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் பிஎம்எஸ்: இதில் மேம்படுத்தப்பட்ட புதிய யூக்திகள் பயன்படுத்தப்படுகிறது.சில வேளைகளில் ஸ்டாக் ஆஃப்ஷனில் அதிக வொலட்டலிடி காணப்படுவதால் அது போன்ற சமயங்களில் நிஃப்டி ஆஃப்ஷன் அல்லது பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனிலும் சில அரிதான சமயங்களில் ஈக்விட்டியிலும் டிரேடிங் மேற்கொள்ளப்படும்.இதற்கான ஆஃபர் விபரங்கள் நமது தளத்தின் இடது மேற்புறம் உள்ளன.
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்கள்:
புல்ஸ்ஸ்ட்ரீட் என்ற எஃப்அன்ட்ஓ குறிப்பான ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான செமி டிரேடிங் இன்ட்ரா டே டிப்ஸ் மற்றும் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸை தாங்கி வரும் இந்த ஆன்லைன் இதழ் ஒவ்வொரு நாளும் சுமார் பத்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகவூம் லாபத்தை அடைய வழி செய்கிறது.
புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் என்ற ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ் வாரஇதழாக வருகிற இந்த இதழில் -
லாட்டரி பங்குகள்
பென்னிப் பங்குகள்
சின்ன விலைப் பங்குகள்
மல்டிபேக்கர் பங்குகள்
ஆபரேட்டட் கால்ஸ்
கோடீஸ்வரப் பங்குகள் ஆகியவற்றிற்கான டிரேடிங் டிப்ஸ் வருகிறது.
மேற்கண்ட இரண்டு புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களுக்கும் அதிக டிமான்ட் இருக்கிற காரணத்தாலும் இதழில் தரப்படும் டிப்ஸ்கள் அதிக லாபத்தை தருவதாக அமைந்திருப்பதாலும் இப்போது புல்ஸ்ஸ்ட்ரீட் இதழ்களுக்கு ஆஃபர்கள் தரப்படவில்லை.ஆனால் ஆர்வமாக விரும்பிக் கேட்கிற ஒரு சில அன்பர்களுக்கு மட்டும் புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களுக்கு ஆஃபர் கட்டண சலுகை தருவதென்று தீர்மாணித்திருக்கிறௌம்.புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களுக்கு ஆஃபர் வேண்டுவோர் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 984637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
புத்தாண்டு ஆஃபர்கள் சில நாட்களில் முடிந்து விடும் என்பதால் உடனே ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon