உங்களிடம் உபரியாகப் பணம் இருக்கிறது.அதை வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைக்கலாம்.அவசர ஆத்திரத்திற்கு அந்த பணம் உதவூம்.வங்கிகள் பாதுகாப்பானவை.எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த பிக்சட் டெபாசிட் முதிர்வடைவதற்கு முன்பாகவே கூட எழுதிக் கொடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு விடலாம்.அல்லது அந்த பிக்சட் டெபாசிட் சர்ட்டிபிகேட்டை வங்கியில் அடமானம் வைத்து 90 சதவீத கடனை பணமாக உடனே அங்கேயே வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.
இப்படித்தான் முன்னொரு காலத்தில் லெமூரியக்கண்டத்தில் நடந்து வந்தது.ஆனால் இப்போது சேமிப்பு என்பது எப்படியிருக்கிறது.வங்கிகளின் நிலைமை எப்படியிருக்கிறது.சரி இப்போது வங்கிகள் அனைத்தும் சுபிட்சமாகி வங்கியில் வெள்ளமென பணமும் வந்து குவிந்து விட்டால் கூட எதிர்காலத்தில் ஏதாவது அசாதாரணமான நிலைமை நாட்டில் வந்திருக்கிறது என்று சொல்லி இனி பிக்சட் டெபாசிட்களில் போட்டுள்ள பணத்தை யாரும் திரும்பி உடனே கேட்க முடியாது.சேமிப்பில் போட்டுள்ள பணத்தில் பத்து சதவீத பணத்தை மட்டுமே திரும்ப எடுத்துக் கொள்ள முடியூம்.மீதிப் பணத்தை திரும்ப உடனே எடுக்க முடியாது.மீதமுள்ள பணத்திற்கு வட்டியூம் கிடையாது என்று ஏதாவது சட்டம் கிட்டம் வந்து விட்டால் அந்த சேமிப்பு என்ன ஆகும்.
இதே உங்களது பணத்தை ஒரு பங்குச்சந்தையின் வழியாக ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்தால் அப்போது என்ன ஆகும்.
இப்போது குறிச்சொற்களை கவனியூங்கள்.
சேமிப்பு என்பது சட்டதிட்டங்களால் கட்டுப்படக் கூடியது.முதலீடும் சட்டதிட்டங்களால் கட்டுப்படக் கூடியதுதான்.ஆனால் அவசர சட்டை சேமிப்பின் மீது திணிக்கலாம்.ஆனால் முதலீட்டின் மீது அவசர சட்டத்தை திணிக்க முடியாது.காரணம் பங்குச்சந்தையின் முதுகெலும்பாக இருப்பது வெளிநாட்டு அந்நிய முதலீட்டாளர்கள்தான்.அவர்களை எந்த நாளும் பகைத்துக் கொள்ள முடியாது.அதனால் பங்குச்சந்தையில் உள்ள பணத்தின் மீது அரசாங்கம் கை வைக்க முடியாது.ஆக சேமிப்பை விட பங்குகளின் மீதான முதலீடு பாதுகாப்பானது.
ஆனால் வங்கியின் போட்ட பணம் அதன் மதிப்பு குறையாது.ஆனால் பங்குச்சந்தையில் பங்குகளில் முதலீடு செய்யப்படும் பணத்தின் மதிப்பு குறையவூம் செய்யூம்.கூடவூம் செய்யூம்.
ஆனால் சரியானப் பங்கைப் பார்த்து தேர்வூ செய்தால்?
அப்போதும் மதிப்பு குறையத்தான் செய்யூம்.
இப்போது அதிக விலைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யாமல் இப்போதுத சின்ன விலைகளில் கிடைக்கிற பங்குகளில் முதலீடு செய்திருந்தால்?
எப்படி?
சில பல வருடங்கள் முன்பாக புல்லட் பைக் கம்பெனியான எய்ஷர்மோட்டார்ஸ் நிறுவனம் பெருத்த நஷ்டத்தில் இருந்தபோது அதன் பங்கின் விலை ரூ 16தான்.அப்புறம் இது ரூ 25000க்கு சென்றது.ஆக இந்த கம்பெனியில் அப்போது ஓரு லட்ச ரூபாயைப் போட்டிருந்தால் 6250 பங்குகள் கிடைத்திருக்கும்.இந்த பங்குகளின் விலை ரூ 25000க்கு உயர்ந்தபோது 6250 பங்குகளையூம் ரூ 25000 வீதம் விற்றிருந்தால் அந்த ஒரு லட்ச ரூபாய் முதலீடானது ரூ 15.625 கோடிகளாக உயர்ந்திருக்கும்.
இதற்கு தேவை சரியான பங்கை தேர்வூ செய்ய வேண்டும்.
அந்த வேலையை நமது புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் வாரஇதழ் பார்த்துக் கொள்ளும்.அவ்வப்போது சரியான பங்குகளை பரிந்துரை புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் ஆன்லைன் வாரஇதழ் செய்து வருகிறது.
முதலீடு செய்வதும் காத்திருப்பதும் உங்களது பொறுப்பு.
சரி புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் வாரஇதழுக்கு சந்தா செலுத்தச் சொல்லி கேட்பதற்குத்தானே இந்த பதிவூ.
ஆமாம்.
அதற்காகத்தான் இந்த பதிவூ.
ஏன்.எதற்காக நீங்கள் புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்த வேண்டும் என்பதை புரியூம்படி சொல்ல வேண்டுமல்லவா.அதற்காகத்தான் இந்த பதிவூ.
புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழின் ஆண்டு சந்தா ரூ 12555 ஆகிறது.
இது போன்ற மில்லினேர் பங்குகள் என்று அழைக்கப்படும் கோடீஸ்வரப் பங்குகளின் ஏழு பங்குகள் அடங்கிய பட்டியலை கட்டணம் செலுத்திக் கூட நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.அதற்கான கட்டணம் ரூ 25555 ஆகிறது.இது வசதி படைத்தவர்களுக்கானதானவே இருக்கும்.
அதனால்தான் புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழில் இது போன்ற பங்குகளையூம் வெளியிட ஆரம்பித்தோம்.
லாட்டரிப் பங்குகள்
பென்னிப் பங்குகள்
சின்னவிலைப் பங்குகள்
மல்டிபேக்கர் பங்குகள்
ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள்
கோடீஸ்வர மில்லினேர் பங்குகள் என்று பங்குப் பரிந்துரைகளை வெளியிட்டு வரும் முதலீட்டாளர்களை மில்லினேர்களாக மாற்ற விரும்பும் இதழ்.
இந்த "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா
ரூ 12555 ஆகும்.இதற்கு ஆஃபர் சலுகைக் கட்டண சந்தாவாக ரூ 6666 என்று அண்மையில் கொடுத்திருந்தோம்.இப்போது இதற்கு ஆஃபரை நிறுத்தி விட்டோம்.எனினும் ஆர்வமாக கேட்கும் ஒன்றிரண்டு பேர்களுக்கு மட்டும் இந்த ஆஃபரை தருவது என்று விரும்புகிறௌம்.
அதனால் இதற்கு ஆஃபர் சலுகைக்கட்டண ஆண்டு சந்தாவாக ரூ 6666ஐ செலுத்த விரும்புபவர்கள் பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து சந்தாவை செலுத்தலாம்.
Click here to remit Rs 6666/-by ATM card or IMPS of NEFT or 12 months EMI by Credit card
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழை வாசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 6666/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
nbsp;
ConversionConversion EmoticonEmoticon