பல தடவைகள் இது போல பங்குச்சந்தையில் நடப்பதுண்டு.ஆனால் பலபேருடைய கண்களுக்கு இவை தெரிவதில்லை.காரணம் வழக்கமான சிந்தனை வழக்கமான வாழ்க்கை என்று இருப்பவர்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலை தெரியாது.என்ன சொல்ல வருகிறௌம் என்பது புரியாமல் பார்ப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
சுயமாக தொழில் தொடங்கப் போகிறேன் என்று சுயதொழில்; முனைவர்கள் பற்றி ஒரு இதழில் மற்றவர்களுடன் சேர்ந்து அந்த மனிதரும் பேட்டி கொடுத்திருந்தார்.அவர் பெயர் பார்த்திபன்.யாரோ ஒரு ஆள் என்னவோ சொல்றார்.சுயதொழில் துவங்கினா தொடங்கட்டுமே என்று அந்த பேட்டியைப் பார்த்து விட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டிச் சென்றவர்களுக்கு அந்த மனிதர் சொன்ன சில வார்த்தைகள் அழுத்தமாகப் பதிந்திருக்காது.
அப்போது பாண்டிச்சேரியில் அவர் ஆரம்பித்த சிறிய ஃபார்மா நிறுவனம்தான் கேப்லின் பாயின்ட் என்ற நிறுவனம்.அந்த நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிட வந்தபோது பத்து ரூபாய்க்கு அந்த பங்கை வாங்கிச் சேர்ப்பது சரியானது என்று தோன்றியது.இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.சின்ன வயதிலிருந்தே அப்படி ஒரு ஈஎஸ்பி மாதிரியான எண்ணம் வருதுண்டு.பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் அருள் எனக்கு மிகவூம் சிறிய வயதிலேயே கிடைத்திருந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.இதனை நான் வெளியில் சொல்வதில்லை.சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.கதை விடறான் என்று புறந்தள்ளுவார்கள்.நடக்கப்போகிற சில விஷயங்களை பாபா கனவில் உணர்த்;துவார்.சில சமயங்களில் நடக்கப் போகிற சில விஷயங்கள் ஒரு திரைப்படக் காட்சி போலவே கனவில் தெரியூம்.அது அப்படியே நடக்கவூம் செய்யூம்.சில சமயங்களில் பாபா என் அருகில் அமர்ந்திருப்பதும் எனக்குத் தேவையானவற்றை அறிவூறுத்துவதும் நடக்கும்.பாபாவின் அருளால் எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிறேன் என்றாலும் அதனை பெருமையாக சொல்வதை நான் விரும்பவில்லை.பாபாவூம் விரும்பமாட்டார்.
ஸாரி எழுத வந்த பதிவில் டாபிக் மாறுகிறது.
அந்த பாண்டிச் சேரி நிறுவனப் பங்குகளை பலருக்கு பரிந்துரை செய்திருந்தோம்.பத்து ரூபாய்க்கு கிடைத்த அந்த பங்கு அதன்பின் ரூ 400க்கு சென்றது.அதன்பின் ரூ 1000ஐயூம் தாண்டிச் சென்றது.ஆனால் மறுபடி சரசரவென்று கீழிறங்கி படுபாதாளத்திற்கும் வந்தது.அதற்குள் கொழுத்த விலையில் இந்த பங்கில் இதற்கு மேல் அமர்ந்திருக்க வேண்டாம் விற்று விடலாம் என்றொரு கனவூக் குறிப்பு பாபாவின் அருளால் கிடைக்கப் பெற்றதும் அதனை உடனே சொன்னேன்.நல்ல விலையில் கேப்லின் பாயின்ட் பங்குகளை விற்று விட்டார்கள்.நல்ல லாபம்தான்.ஆனால் அந்த பங்குகளை விற்று கொழுத்த லாபம் அடைந்தவர்கள் அதன்பின் நமது ஆன்லைன் இதழ்களின் தீவீர வாசகர்களாகவூம் சந்தாதாரர்களாகவூம் மாறிப்போனார்கள்.
இப்போது அதே கேப்லின்பாயின்ட் பங்கில் விலை ரூ 468ல் இருக்கிறது.
சிறிய விலைகளில் அதாவது பத்து ரூபாய்க்குள் கிடைக்கிற சில பங்குகள் இருபது ரூபாய்க்குள் கிடைக்கிற பங்குகளாக இருக்கும்.அவற்றைத்தான் கோடீஸ்வரப் பங்குகள் என்றும் பென்னிப் பங்குகள் என்றும் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" கோடீஸ்வரப் பங்குகளுக்கான ஆன்லைன் வாரஇதழில் பரிந்துரை செய்து வருகிறௌம்.
இது போன்ற அபூர்வப் பங்குகள் உங்களுக்கும் வேண்டுமானால் புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெறுங்கள்.
புல்ஸ்ஸ்ட்ரீட் Lite ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான பென்னி ஸ்டாக்ஸ் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் முதலானவைகளை உள்ளடக்கிய ஆன்லைன் வாரஇதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 7555 ஆகும்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் F&O இதழ்(for Option traders): தினமும் அப்டேட் செய்யப்படும் ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 7555 ஆகும்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon