நிஃப்டி அதிகபட்ச எல்லைக்குள் வந்து விட்டாலும் அதனால் 9445ஐ தாண்டி மேலே செல்ல முடியாமலும் சறுக்கிக் கொண்டு கீழேயூம் வர முடியாமலும் ஒரு வித தவிப்புடன் விஜய்டிவி சீரீயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மாதிரி குழப்ப மனநிலையூடன் நின்றிருந்தது.
இதே நிஃப்டி கடந்த சில செஷன்களாக கால் ஆஃப்ஷனில் டிரேடர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.இப்போது கால் போய் புட் வந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று அமெச்சூர் டிரேடர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் நிஃப்டி அவர்களை ஏமாற்றி விட்டு கால்-புட் காம்பினேஷனில் டிரேடிங்கின் களத்தை மாற்றிப் போட்டு விட காத்திருக்கிறது.
அப்போது நிஃப்டியில் காலும் வேண்டும்.புட்டும் வேண்டும்.இந்த இரண்டிலும் ஒரு சரியான பதத்திற்கு ஸ்ட்ராட்டஜியை போட்டுக் கொண்டு விட்டால் மட்டுமே வரும் நாட்களில் நிஃப்டி ஆஃப்ஷனில் காசு கொட்டும்.
அது மட்டுமல்லாமல் இந்த மாத எக்ஸ்பயரியின் போது ஒரு திருப்பத்தை சந்தையூம் நிஃப்டியூம் தரப்போகிறது.எனவே நிஃப்டியில் இப்போது கால்-புட் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டிய நேரம்.
அதைச் செய்வதற்கான ட்ரிக்குகளை நமது ஆங்கில மின்புத்தகமான
"32 ஆஃப்ஷன் ட்ரிக்ஸ் புத்தகத்தில்" எளிமையான விபரமாக எழுதியிருக்கிறௌம்.இதனை நமது நிஃப்டி ஆஃப்ஷனுக்கான தபால்வழிப் பயிற்சிகளிலும் கற்றுத் தருகிறௌம்.
Click here to remit Rs 2555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
101 ஷேர் டிரேடிங் ட்ரிக்ஸ் புத்தகம்: இதில் ஷேர் டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கான 101 டிரேடிங் வழிமுறைகள் தமிழில் விளக்கப்பட்டுள்ளன.ஷேர் டிரேடிங்கில் ஈடுபடவிரும்பும் ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.பின்வரும் பேமன்ட்லிங்க்கை க்ளிக் செய்து புத்தகத்தின் முன்பதிவூ விலையான ரூ 1555ஐ செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் கொடுத்தால் புத்தகம் ரெடியானதும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
Click here to remit Rs 1555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
1.நிச்சய லாபத்தை தினமும் இன்ட்ரா டே டிரேடிங்கிலும் ஒவ்வொரு வாரமும் பொசிஷனல் டிரேடிங்கிலும் ஷ்யூர்ஷாட் டிரேடிங் முறைகளைக் கற்றுத் தரும் நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 7555 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய தகவலுடன் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரியையூம் தெரிவித்தால் பாடங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
2.அதிரடி லாபத்தை தினமும் இன்ட்ரா டே டிரேடிங்கிலும் ஒவ்வொரு வாரமும் பொசிஷனல் டிரேடிங்கிலும் ஷ்யூர்ஷாட் டிரேடிங் முறைகளைக் கற்றுத் தரும் நிஃப்டி ஆஃப்ஷன் இரண்டாம்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 7555 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய தகவலுடன் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரியையூம் தெரிவித்தால் பாடங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
3.டபுள்மணி மற்றும் ஜாக்பாட் லாபத்தை தினமும் இன்ட்ரா டே டிரேடிங்கிலும் ஒவ்வொரு வாரமும் பொசிஷனல் டிரேடிங்கிலும் ஷ்யூர்ஷாட் டிரேடிங் முறைகளைக் கற்றுத் தரும் நிஃப்டி ஆஃப்ஷன் மூன்றாம்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 7555 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய தகவலுடன் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரியையூம் தெரிவித்தால் பாடங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon