அண்மையில் நமது தளத்தில் நாம் புதிதாக வெளியிடப்போகும் புத்தகமான
"ஷேர் டிரேடிங்கில் பணத்தை அள்ளுவதற்கான மாந்திரீக முறைகள்" பற்றி அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆர்வமுள்ளவர்கள் புத்தகத்திற்கான முன்பதிவை செய்து வருகிறார்கள்.இன்னொரு பக்கம் இதெல்லாம் சாத்தியமா?முதலில் இந்த அறிவியல் காலத்தில் மாந்திரீகம் எல்லாம் உண்மையில் இருக்கிறதா?பேய்கள் உண்மையா?தேவதைகள் உண்மையா? ஷேர் டிரேடிங் செய்வதென்றால் அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு டிரேடிங் செய்து விட்டால் போயிற்று.இதில் எங்கே வருகிறது மாந்திரீகமும் மந்திரமும் என்று விதவிதமாக சந்தேகங்களை எழுப்பினார்கள்.அவர்களுக்கு பதில் சொல்லி விட்டோம்.
மந்திரமும் தந்திரமும் மாந்திரீகமும் உண்மைதான்.இன்னமும் இது உலகில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.பொதுவாக இது போன்ற கருப்பு சக்திகள் ஒருவரை தாக்காமல் இருப்பதற்கு எளிய பரிகாரமாக காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால் போதும்.அதையூம் மீறி ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவரது பூர்வபுண்ணியம் ஜாதகத்தில் அடிவாங்கியிருந்திருக்கும்.கேதுவோ அல்லது ராகுவோ அதனைக் கவ்விக் கொண்டிருந்திருக்கும்.
ஷேர் டிரேடிங் மட்டுமல்ல.வியாபாரத்திலும் வணிகத்திலும் ஏற்றுமதி தொடர்பான தொழில்களிலும் சூட்சுமப் பரிகாரத்தையூம் மாந்திரீகத்தையூம் பயன்படுத்துவோர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்கள் வெற்றி மேல் வெற்றியூம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக ஷேர் டிரேடிங்கில் ஒரு நிபுணராகவூம் வெற்றிகரமான டிரேடராகவூம் இருந்தாலும் பத்தாண்டுகளுக்கு முன்னர் பொறாமை காரணமாகவூம் என்னை வீழ்த்தி அழித்திடவூம் எனக்கு மிகவூம் பழக்கமான ஒரு அன்பரே எனக்கு கருப்பு மாந்திரீகம் செய்து என்னை அழித்து விட நினைத்தார்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்.திருச்சிக்கு அருகில் சென்னை செல்லும் சாலையில் சிறுகனுரர் தாண்டி பிரம்மா கோவில் இருக்கிறது.அந்த கோவிலுக்கு சென்று பிரம்மாவை வழிபடுவர்களை (இதற்கென்று ஒரு பிரத்யேக வழிபடும் முறை இருக்கிறது.அது யாருக்கும் தெரியாது.சும்மா சென்று வழிபடுபவர்கள்தான் அதிகம்.அது பலன் தராது) அவர்களது ஜாதகத்தில் கிரகங்கள் என்ன பாதிப்பை தந்திருந்தாலும் கோச்சார ரீதியில் கிரகங்கள் என்ன பாதிப்பை தந்து கொண்டிருந்தாலும் பிரம்மா அதனை உடனடியாக மாற்றியமைத்து விடுவார் என்பது அனுபவப்பூர்வமான உண்மையூம் ஐதீகமும் ஆகும்.
அந்த கோவிலுக்குச் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தேன்.சுமாரான வேகத்தில்தான் கார் சென்று கொண்டிருந்தது.விராலிமலைக்கு சற்று முன்னதாக ஒரு பாலத்தில் செல்லும்போது கார் ஒரு பக்கமாக இழுக்க ஆரம்பிக்க குறைவான வேகத்தில் சென்ற காரணத்தால் அதனை சாமர்த்தியமாக டிரைவர் நிறுத்தி விட்டார்.இறங்கிப் பார்த்தால் டிரைவர் பக்கமாக உள்ள முன் சக்கரத்தில் உள்ள டயருக்கான வீல்போல்ட்களில் ஒரு போல்ட் தவிர மற்ற போல்ட்கள் கழன்டிருந்தன.ஒரு போல்ட் மட்டும் பிடிமானத்தில் இருக்க டயரில் வீல்கவர் இருந்ததால் டயர் கழன்று ஓடாமல் தப்பித்தோம்.அன்று உயிர் பிழைத்தது அதிசயம்.
அருகிலுள்ள வொர்க் ஷாப்பில் சென்று காண்பித்ததில் அங்கிருந்த மெக்கானிக்குகள் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்கள்.ஓடும் காரிலிருந்து வீல்போல்ட்டுகள் கழன்று விடுவது என்பது மசாலா சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.நிஜத்தில் இதுவரை ஒரு காரில் கூட வீல்போல்ட் கழன்று விழுந்திருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டிருக்கில்லை என்றார்கள்.
யார் என்னை அப்போது அழிக்க நினைத்தாரோ அந்த அன்பரின் வீட்டுக்குத்தான் அதற்கு முதல் நாள் அதே காரில் சென்று அவரை சந்தித்து விட்டு வந்திருந்தேன்.
இதன்பிறகும் இந்த அழிவூத் துரத்தல் விடவில்லை.சென்னையிலிருக்கும் ஒரு ஜோசியர் அவரும் பொறாமை காரணமாக சில துர்தேவதைகளை ஏவி விடச் செய்தார்.அதனையூம் பாபாவின் அருளால் கண்டுபிடித்து வெளியேற்றினேன்.அதன்பின்னர் நான்கு முறை கடுமையான தாக்குதல்களை தொடர்ந்து அந்த முதல் பொறாமைக்கார தெரிந்த அன்பர் ஏவிக்கொண்டே இருந்தார்.சிலவற்றில் நான் சிக்கிக் கொண்டு உயிரையே இழந்திருக்கும் அளவிற்கு தொழிலை முடக்கி உடலை முடக்கிப் போட ஆரம்பித்ததும் சுதாரித்துக் கொண்டு இதற்கு என்ன செய்யலாம் என்று தெய்வசக்திகளை எல்லாம் அழைத்தும் பயனற்றுப் போக இதனை வேறு மாதிரி அணுகவேண்டுமென்று தஞ்சையிலுள்ள ஒரு தெரிந்த ஆன்மிக அன்பரிடமிருந்து பரிகாரங்களை ஆரம்பித்தேன்.தஞ்சை சரஸ்வதி மஹாலிலேயே இது பற்றிய அருமையான நுரல்கள் யாராலும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.தஞ்சையில் ஆரம்பித்த பரிகாரப் பயணம் திருச்சியில் எனது குருநாதரைப் போன்ற ஒருவரிடம் தொடர்ந்தது.என்னை அழிக்க நினைத்த அந்த அன்பரின் கொடுஞ்செயலை முறியடித்து என்னை காப்பாற்றும் முயற்சியில் திருச்சியிலிருந்த அந்த பரிகார உதவி செய்த அன்பர் மதுரைக்கு வந்து ரெண்டே நாட்களில் மருத்துவமனையில் இறந்து போனார்.இது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.இதன்பின்னர் என்ன செய்யலாம் என்ற ஆன்மிக-பரிகாரத் தேடலில் கேரளா வரை சென்று ஆய்வூகளை மேற்கொண்டு அதில் நிபுணத்துவம் பெற்று விட்டேன்.இப்போதும் அதே அன்பர் நான் நன்றாக இருக்கக் கூடாது என்று தொடர்ந்து ஏவி விட்டுக் கொண்டே இருக்கிறார்.சென்ற நவம்பர் மாதம் நாடே டீமானிட்டைசேஷனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு மட்டும் வேறு வித அமானுஷ்ய அனுபவம் ஏற்பட்டது.இப்போது பரிபூர்ணமாக இறையருளும் மாற்று சக்திகளின் துணையூம் ஏற்பட்டு விட்டதால் என்னை அச்சுறுத்த வந்த அந்த அமானுஷ்ய சக்தி என்னைக் கண்டு மிரண்டு ஓடி விட்டது.இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் நமது தளத்தில் ஓஹோ என்று செல்வதைப் பார்த்த பொறாமையின் காரணத்தாலும் அந்த அன்பருக்கு எதைச் செய்தாலும் அவரது ஜாதகப்படி எதுவூம் விருத்தியாகாத காரணத்தால் டிரேடிங்கை முறியடித்து வீழ்த்த முயற்சியை இன்னமும் செய்து கொண்டேதான் இருக்கிறார்.
எனக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவூம் எனது டிரேடிங்கை சரிவர அமைத்துக் கொள்வதற்காகவூம் தெய்வ சக்திகளையூம் மாற்று சக்திகைளையூம் பயன்படுத்தும் முறைகளை தெரிந்து கொண்டபோதுதான் இதனை நமது தளத்தின் வாசகர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே என்று தோன்றியது.
அதனால்தான் "ஷேர் டிரேடிங்கில் பணத்தை அள்ளுவதற்கான மாந்திரீக முறைகள்" என்ற புத்தகத்தை வெளியிட இருக்கிறௌம்.
அருமையான தகவல்கள் பரிகார முறைகள் உள்ள புத்தகமாக இது இருப்பதால் புத்தகத்திற்கான விலை ரூ 3555 ஆக இருக்கிறது.இதற்கான முன்பதிவூ விலை ரூ 1555 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து முன்பதிவூ விலையை செலுத்தி விட்டால் புத்தகம் ரெடியானதும் அனுப்பி வைத்து விடுவோம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon