எதையூமே பட்டால்தான் தெரியூம் என்பார்கள்.இலவசமாக எதைக்கிடைக்கும் என்று தேடித் தேடிச் செல்லும் முதலீட்டாளர்களும் சமூகவலைத்தளங்களில் யாராவது இலவச டிரேடிங் டிப்ஸிற்கான குழு துவங்குகிறேன் என்று வலை விரித்தால் உடனே கோயில்புறங்களில் உட்கார்ந்திருக்கும் யாசகர்கள் தட்டைத் துரக்கிக் காண்பிப்பது போல தங்களது மொபைல் எண்களை பொதுவெளியில் கொடுத்து விட்டு அதன்பின் அந்த மொபைல் எண்ணிற்கு பலவிதமான ஷேர் டிரேடிங் நிறுவனங்களின் பெயர்களில் இதை வாங்குங்கள்.அதை வாங்கிப் போடுங்கள் என்று போலியான எஸ்எம்எஸ் டிப்ஸ்கள் வருவதை நம்பி கண்டதையூம் வாங்கிப் போட்டு விட்டு அந்த பங்குகளை விற்க முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவர்கள்தான் பெரும்பாலான முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள்.
இவர்களது நோக்கம் 'எல்லாம் இலவசம்" என்பதே.ஆனால் எல்லாம் சர்வநாசம் என்பதை இவர்கள் உணர்வதில்லை.காரணம் இப்படி சமூகவலைத்தளங்களில் ஓசி டிப்ஸிற்காக இவர்கள் கொடுக்கிற மொபைல் எண்களை எல்லாம் தேங்காசில்லு பொறுக்குவது போல பொறுக்கி தொகுத்து அதனை இன்வஸ்டர் டேட்டாபேஸ் என்று ஆயிரம் மொபைல் ஃபோன் ஆயிரம் ரூபாய் என்று விற்கும் நிறுவனங்களும் வடக்கில் இருக்கின்றன.இதை வாங்கி ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எதற்கு சொல்கிறௌம் என்றால் பனிரெண்டே நாட்களில் ஒரு குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்தவர்கள் லபோதிபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பங்கின் பெயர்: சில்பி கேபிள் டெக்னாலஜிஸ்
இந்த தொடர்ந்து 12 நாட்களாக லோயர் சர்க்யூட் ஃபில்டரில் துவண்டு கிடந்து வருகிறது.
12 நாட்களுக்கு முன்னர் இந்த பங்கின் விலை ரூ 206 ஆக இருந்தது.இப்போது இந்த பங்கின் விலை ரூ 67க்கு அருகில் வந்து விட்டது.வாங்குவோர் யாருமில்லாமல் செல்லர்ஸ் மட்டுமே இருக்கின்ற அவலநிலையில் இருக்கிறது.
இது போன்ற ஓசி டிப்ஸில் எதற்காக போய் முதலீட்டாளர்கள் விழுகிறார்கள் என்றால் சந்தா செலுத்தி ஒரு டிப்ஸை பெறுவதற்கான மனநிலை அவர்களுக்கு கிடையாது.எதற்காக இன்னொருவரிடம் பணம் கொடுத்து எதையூம் வாங்க வேண்டும்.அதான் அவன் ஃப்ரீயா தர்றானே.இவன் ஃப்ரீயா எஸ்எம்எஸ் அனுப்பறானே என்று இருக்கிற யாசக மனநிலைதான் இவர்களைக் கவிழ்த்து விடுகிறது.
ஆனால் நமது புல்ஸ்ஸ்ட்ரீலைட் கோடீஸ்வரப் பங்குகளுக்கான ஆன்லைன் வாரஇதழில்; நாம் பங்குகளை நன்றாகப் பார்த்து அலசி எடுத்து ஆய்வூ செய்து அதன்பின்தான் அதனை ஒரு டிரேடிங் டிப்ஸாகத் தந்து வருகிறௌம்.அதனால்தான் நாம் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" இதழில் தந்து வரும் டிரேடிங் டிப்ஸ் அத்தனையூம் செம ஹிட்டாகிறது.லாபமும் சந்தாதாரர்களுக்கு குவிந்து வருகிறது.
எது வேண்டும்?
ஓசி டிப்ஸ் என்று போய் குப்புற விழ வேண்டுமா? அல்லது நியாயமான கட்டணத்தில் சந்தா செலுத்தி துல்லியமான டிப்ஸ் வேண்டுமா?
முடிவெடுங்கள்.
ஏனென்றால் இப்போது நமது தளத்தில் கட்டணத்தை மாற்றி மாற்றி குறைத்து ஆஃபர் என்று கொடுப்பதை நிறுத்தி விட்டோம்.அதற்கு பதிலாக நிர்ணயித்திருக்கிற நியாயமான கட்டணத்தையே வெகுவாகக் குறைத்து விட்டிருக்கிறௌம். ரூ 12555 என்ற ஆண்டு சந்தாவை இப்போது ரூ 7555 என்று குறைத்து விட்டோம்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon