எதிர்பார்த்த மாதிரியே சந்தையின் முழுவேகப் பாய்ச்சலுக்கான உத்வேகம் கிடைக்கவில்லை.சந்தை பாசிட்டிவ்வாகத்தான் இருக்கிறது என்றாலும் வங்கிப் பங்குகள் கை கொடுத்து உதவவில்லை.இன்றைக்கு பாங்க்நிஃப்டியின் வாரகான்ட் எக்ஸ்பயரி வேறு இருக்கிறது.
பிஎன்பி வங்கி பணப்பரிமாற்ற முறைகேடில்(இதனை ஊழல் என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்.முறையற்ற பரிமாற்றமாம்) தொடர்புள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனப் பங்கும் இன்று பிஎன்பியூடன் சேர்ந்து 18 சதவீதம் அளவிற்கு கீழே வந்திருக்கிறது.
பிஎன்பி பங்கை வாங்கலாமா? வேண்டமா? ஏற்கனவே அதிக விலையில் வாங்கியவர்கள் இப்போது என்ன செய்யலாம் என்றுதான் அனைவரும் இப்போது கேட்டு வருகிறார்கள்.
இதில் ஒரு அடிப்படை காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது ஒரு பொதுத்துறை வங்கி.அதனால் அந்த வங்கிக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் காப்பாற்றி விடுவார்கள்.இந்த பிஎன்பி வங்கியே ஒரு ஸ்பெகுலேட்டிவ் தன்மை கொண்ட வங்கி.இதன் கடந்த கால செயல்பாட்டை டிரேடிங்கில் கவனித்துப் பார்த்தால் இந்த ஸ்பெகுலேட்டிவ்தன்மையை புரிந்து கொள்ளலாம்.
எனவே இந்த வங்கிப் பங்கில் முதலீடு செய்தவர்கள் பயப்படவேண்டியதில்லை.புதியவர்களும் இந்த பங்கை இதன் தன்மைக்கேற்ப ஸ்ட்ராட்டஜிக்கலாக அணுகி முதலீடும் செய்யலாம்.
பயப்படவேண்டியவர்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்கள்தான்.இப்போது புரிகிறதா? வங்கிப் பங்குகளில் பணம் பண்ணுவதற்கு நமது தளத்தில் முன்பு ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுப்பதுண்டு.அது என்ன என்று கேட்பவர்களுக்கு மட்டும் சுருக்கமாக கீழே அந்த விபரம் இதோ:
எந்த வங்கிப் பங்கில் முதலீடாக டிரேடிங் செய்ய விரும்புகிறீர்களோ அதே வங்கிக்கு சென்று அந்த வங்கியில் பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போட்டு அடுத்த நாளே அந்த டெபாசிட் சர்ட்டிபிகேட்டை அதே வங்கியில் அடமானம் வைத்து 90 சதவீத டெபாசிட் பணத்தை கடனாகப் பெற்று அதே வங்கிப் பங்கில் அது விலை இறங்கும்போது வாங்கி ஏறும்போது விற்று இப்படியே ஒரு வருடம் வரை செய்து கொண்டே வர வேண்டும்.இதற்கிடையே டெபாசிட்டின் மீதான கடனுக்கான வட்டியை கைக்காசு போட்டு மறக்காமல் மாதந்தோறும் கட்டிக் கொண்டே வர வேண்டும்.ஒரு வருடம் முடிந்ததும் டிரேடிங் கணக்கில் போட்ட பணத்தை எடுத்து டெபாசிட் மீதான கடனை அடைத்து பிக்சட் டெபாசிட்டையூம் குளோஸ் செய்து எல்லா பணத்தையூம் பணமாக மாற்றி கையில் வைத்திருந்தால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியூம் அப்போது கிடைக்கும்.கூட்டிக்கழித்து அண்ணாமலைக்கணக்காகப் பார்த்தால் கணிசமான லாபமே கையில் இருக்கும்.
பணத்தின் மீது ஆசை உள்ளவர்கள் இதனை செய்து பாருங்கள்.
நிஃப்டி 10550ஐ தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.ஷார்ட்கவரிங்கும் ஆசையூம் டிரேடர்களையூம் முதலீட்டாளர்களையூம் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது.
நல்ல பங்குகளில் ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டுமானால் ஈக்விட்டி பென்னிப் பங்குகள் மற்றும் கோடீஸ்வரப் பங்குகளுக்கான நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" ஆன்லைன் வாரஇதழுக்கு சந்தா செலுத்தி பங்குப் பரிந்துரையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆண்டு சந்தா விபரங்கள் கீழே உள்ளன.
1.புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் ஆன்லைன் ஈக்விட்டி பென்னிப் பங்குகள் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் மற்றும் கோடீஸ்வரப் பங்குகள் டிப்ஸ் வாரஇதழின் ஆண்டு சந்தா ரூ 25555 ஆக இருக்கிறது.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 10555 மட்டுமே
2.புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் வாரஇதழின் ஆண்டு சந்தா ரூ 25555 ஆக இருக்கிறது.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 10555 மட்டுமே
கீழே உள்ள வங்கிக் கணக்கில் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து IMPS வழியாக ஆன்லைனில்செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
மேற்கண்ட இரண்டு ஆன்லைன் இதழ்களுக்கும் சேர்த்து காம்போ ஆஃபர் கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
கீழே உள்ள வங்கிக் கணக்கில் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து IMPS வழியாக ஆன்லைனில்செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon