சமீபகாலமாக மருத்துவமனைகளில் ஒரு வித்தியாசமான குறைபாட்டுடன் நிறைய பேர்கள் இருப்பதை கண்டவூடன் அதனை சற்றே ஆராய்ந்து பார்த்ததில் ஒரு உண்மை புரிந்தது.இதனை வியாதி என்று சொல்ல முடியாது.ஒரு குறைபாடு என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.
ஆங்கிலத்தில் இதனை ஆட்டோஇம்யூன் என்று சொல்கிறார்கள்.பொதுவாக சிக்கன் குனியாவால் தாக்கப்பட்டிருப்பவர்களுக்கு அந்த சிக்கன் குனியா காய்ச்சலை அலட்சியம் செய்வோருக்கு ஓராண்டு காலத்திற்குள் இந்த குறைபாடு விஸ்வரூபம் எடுத்து விடுகிறது.இன்னொரு புறம் ரூமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்று சொல்வார்கள்.அது போன்ற தாக்குதலுக்குள்ளானவர்களுக்கும் இந்த அவஸ்தை இருக்கிறது.
பொதுப்பெயராக இதனை "ஆட்டோஇம்யூன்" என்று அழைக்கிறார்கள்.இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து கிடையாது.நோய்க்கடுமையை வேண்டுமானால் குறைத்துப் பார்க்கிறௌம் என்று சொல்வார்கள்.
ஆட்டோஇம்யூன் என்பது பற்றி சில வார்த்தைகள்.
உடலில் பொதுவாக மனிதனுக்கு நோய்க்கிருமிகளால் தாக்குதல் ஏற்படும்போது அதனை தடுப்பதற்காகவூம் மனிதனை நோய்களிலிருந்து காப்பதற்காகவூம் உடலே ஒரு நோய்த்தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.ஆன்டிபாடி என்பார்கள்.இந்த நோய்த்தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளும் சக்தி இருப்பதால்தான் மனிதன் உயிரோடு இருக்கிறான்.இதுவே ஆட்டோஇம்யூன் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய்த்தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளும் சக்தி கொஞ்சம் ஓவராக இருக்கும்.அதாவது எப்படி இருக்குமென்றால் உடலுக்குள் நல்ல சக்தியோ நல்ல மருந்தோ நல்ல உணவோ எது வந்தாலும் அது ஒரு தீயசக்தி அது ஒரு கிருமி என்று புரிந்து கொண்டு அதனை ஒதுக்கித் தள்ளி விட ஆரம்பித்து விடும்.இதன் காரணத்தால் இவர்கள் கைவிரல்களில் உள்ள இணைப்புகள் கை கால்களில் உள்ள மூட்டுகள் போன்றவற்றில் வீக்கம் ஏற்பட்டு அவற்றை அசைக்க முடியாமல் மிகுந்த வலியோடு படுத்த படுக்கையாகி விடுவார்கள்.ஒரு கட்டத்தில் இது உயிரையூம் பறிக்கும் தன்மை வாய்ந்ததாக ஆகி விடுகிறது.சிலருக்கு மூளையையூம் கண்பார்வையையூம் இதயத்தையூம் பாதித்து மெல்லக் கொன்று விடும் தன்மை படைத்ததாக இந்த ஆட்டோஇம்யூன் இருக்கிறது.
அண்மையில் ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இது மரபுசார்ந்த பரம்பரை சார்ந்த வியாதி என்று சொன்னார்.அத்துடன் சிலருக்கு இந்த பாதிப்பிற்கு ஒரு நாளைக்கு ஒரு சிறப்பு ஊசி போட வேண்டும்.அந்த ஒரு ஊசியின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக இருக்கும்.இது போல மாதத்தில் பல நாட்களுக்கு போட வேண்டியிருக்குமென்றார்.
அத்தனை காஸ்ட்லி வியாதியாக இது எங்கும் வியாபித்திருப்பதை தற்செயலாகக் கண்டறிந்து அதனை ஜோதிடரீதியாக ஆய்வூ செய்ததில் ஒரு விஷயம் புரிந்தது.
செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்தவர்களையூம் மேஷம் விருச்சிக ராசிக்காரர்களையூம் மேஷ விருச்சிக லக்கினக்காரர்களையூம் இந்த நோய் அதிகமாக தாக்குகிறது.
அத்துடன் லக்னாதிபதி வக்கிரமடைந்திருப்பதோடு (வக்கிரம் என்றால் எதிர்விதமாக அசுரபலமடைதல்.இதனைத்தான் ஆட்டோஇம்யூனும் செய்கிறது) அதனை தீயகிரகங்கள் பார்த்தாலும் தீயசேர்க்கையூடன் இருந்தாலும் பாதகமான இடத்தில் லக்னாதிபதி அவ்விதம் வக்கிரமாக அமர்ந்திருந்தாலும் இவர்களுக்கெல்லாம் டெங்குவோ(டெங்கு இதில் நிரூபிக்கப்படவில்லை) சிக்கன் குனியாவோ வந்து விட்டால் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையூம் பாதிப்பு வரும்போல இருப்பவர்களையூம் நமது சூட்சுமப்பரிகாரத்தால் நிச்சயம் குணப்படுத்த உதவி செய்ய முடியூமென்று புரிந்தது.
அதனால் இதனை ஒரு குறைந்த கட்டண சேவையில் செய்து தரலாம் என்று நினைக்கிறௌம்.இதற்கான குறைந்த கட்டணமாக வழக்கம் போல
ரூ 5555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
ஆட்டோஇம்யூன் போன்ற குறைபாட்டால் அவதிப்படுவோரின் ஜாதகக்கட்டங்களின் ஸ்கேன் செய்த நகலுடன் பிறந்ததேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்றன ஊர் அத்துடன் எப்போதிருந்து இந்த உடல் நல பாதிப்பு இருக்கிறது போன்ற விபரங்களை bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இந்த எண்ணில் உரையாட இயலாது.இந்த எண் தகவல் பகிர்வதற்கு மட்டுமே) அனுப்பி வைப்பதற்கு முன்னர் பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தி விட்டு தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது கீழே உள்ள நமது வங்கிக் கணக்கிலும் கட்டணத்தை செலுத்தலாம்.
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
amount:Rs 5555/-
IFSC code:LAVB0000444
ConversionConversion EmoticonEmoticon