கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு கவிதையின் தலைப்பு இது.இது மாதிரி ஆகப்போகும்னு தெரியூம்.இது ஊத்திக்கும்னு தெரியூம் என்பது போன்ற பொருள் தரும் தொணியில் கவியரசு எழுதியிருந்த அந்த கவிதை இன்றைக்கும் பட்ஜட்டிற்கு பொருத்தமானதாக இருக்கிறது.
பட்ஜட்டில் எல்லாம்தான் சொன்னார்கள்.ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விட்டார்கள்.கார்ப்பரேட்காரர்கள் கட்டும் வரியை விட தனிநபர்கள் கட்டும் வருமானவரிதான் நாட்டிற்கு முக்கியமானது.அதுதான் நாட்டின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுகிறது.
ஏனென்றால் கார்ப்பரேட்காரர்கள் வரி கட்டுவது அவர்கள் வாங்கிய பெருங்கடன் பணத்தை வைத்து ஈட்டும் வருவாய்க்கான பணத்திற்கான வரி.ஆனால் தனிநபர் வருமானவரி கட்டும் சாமானியர்கள் கடன் ஏதும் வாங்காமல் தங்களது சொந்த பணத்திலிருந்து கட்டும் வரி.உண்மையில் இந்த தனிநபர்கள் கட்டும் வரிதான் அதிகம் என்று பொருள் கொள்ளலாம்.அவர்களுக்கான வருமானவரி உச்சவரம்மை நீட்டிக்காது முதல் கசப்பை சந்தையில் ஏற்படுத்தி விட்டது.
இன்னொன்று நீண்டகால முதலீட்டிற்கான மூலதன ஆதாயவரியாக பத்து சதவீதம் (ஒரு லட்சத்திற்கு மேற்படும்போது) என்பது பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் அதே பத்து சதவீதம் சாதாரண சுமார்மூஞ்சி குமார் ரொம்பசுமார் மூஞ்சி குமார்களுக்கும் அதே பத்து சதவீதம் என்பது ரீடெயில் இன்வஸ்டர்களிடமும் கசப்பை ஏற்படுத்தி விட்டது.பங்கு முதலீட்டில் டெலிவரியாக எடுத்து வைத்துக் கொண்டு போர்ட்ஃபோலியோ டைப்பில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் பெரிய நிறுவனங்களுக்கும் பெருங்கசப்பை ஏற்படுத்தி விட்டது.
ஆக நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதையாக சந்தை நேற்றும் சரிந்து இன்றும் சரிந்து கிடக்கிறது.ஆனால் இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.ஈக்விட்டியில் பல முக்கியமான பங்குகள் அதன் சல்லிசான விலையை விட கீழான விலையில் மறைந்து கிடக்கின்றன.குறிப்பாகப் பென்னிப் பங்குகள்.அவற்றில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது.அவற்றைத்தான் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" ஆன்லைன் வாரஇதழில் வெளியிட இருக்கிறௌம்.
டிரேடர்களைப் பொறுத்தவரை அதிக மார்ஜின் கொடுத்து டெரிவேட்டிவ்வில் ஸ்டாக் ஃப்யூச்சர் நிஃப்டி ஃப்யூச்சர்களை கட்டிக் கொண்டு அழுவதை விட ஆஃப்ஷனில் அதையே சற்று தள்ளி பென்னி லெவலில் அதிகப் பங்குகளை வாங்கி விற்று பெரும்பணம் பார்க்கும் நேரம் இது.ஏனென்றால் இவை புல்பேக் ஆகும்போது ஜாக்பாட் லாபத்தை அசால்ட்டாகக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் கிடக்கின்றன.இவற்றைத்தான் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் ஆன்;லைன் வாரஇதழில் அடுத்தடுத்து வெளியிட இருக்கிறௌம்.
பென்னி லெவல் ஆஃப்ஷன் டிரேங்கிற்கான 4 ட்ரிக்ஸ்களையூம் கற்றுக் கொள்வதற்கான நேரம் இது.
மொத்தத்தில் சந்தையின் சரிவூ நல்லது.
இன்றைக்கும் நாம் காஸினோ ஆஃப்ஷனில் ஜாக்பாட் அடித்திருக்கிறௌம்.பெண்களுக்குப் பிடித்தமான பொருட்களை தயாரிக்கும் ஒரு பங்கில்!
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 5555 மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit by ATM card or netbanking or 12 month EMI by Credit card
2.புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் ஆன்லைன் ஈக்விட்டி பென்னிப் பங்குகள் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் மற்றும் கோடீஸ்வரப் பங்குகள் டிப்ஸ் வாரஇதழின் ஆண்டு சந்தா ரூ 25555 ஆக இருக்கிறது.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 5555 மட்டுமே
மேற்கண்ட இரண்டு ஆன்லைன் இதழ்களுக்கும் சேர்த்து
காம்போ ஆஃபர் கட்டணமாக ரூ 7555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit by ATM card or netbanking or 12 month EMI by Credit card
இதற்கான தனித்தனியான ஆஃபர் கட்டணம்: ரூ 9555 ஆகவூம் இரண்டு பயிற்சிக்கும் சேர்த்து -
காம்போ ஆஃபர் கட்டணம் ரூ 12555 மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit by ATM card or netbanking or 12 month EMI by Credit card
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
IFSC/RTGS code: BARB0KARAIK
ConversionConversion EmoticonEmoticon