ஏறக்குறைய இது எல்லோரும் சொல்லப்பட்டு அறுதப்பழசான ஸ்டேட்மன்ட்தான்."மாற்றம் ஒன்றே நிலையானது" இதை ஏகப்பட்ட பேர் மேற்கோள் காட்டி இந்த வார்த்தைகளுக்கே வலிக்க ஆரம்பித்து விட்டது.
மாற்றம் என்பது உயர்வை தருமா என்று தெரியாது.திடீரென்று வரும் மாற்றங்கள் உங்களை திகைக்க வைக்கும்.திடீரென்று மாறிப்போகும் சூழ்நிலைகளுக்கேற்ப நீங்கள் தயாராக இல்லையென்றால் தடுமாறிப் போய் விட நேரிடும்.அதனால்தான் நம்மில் பெரும்பாலான பேர் மாற்றங்களை விரும்புவதில்லை என்பது மட்டுமில்லாமல் நமது மனநிலையே "செட்டில் ஆவது" என்பதற்காக ஏங்கித் தவித்துக் கொண்டே இருப்பதும் ஒரு காரணமாகும்.
பிறந்தோம்.வளர்ந்தோம்.படித்தோம்.வேலையில் சேர்ந்தோம்.திருமணம் செய்து கொண்டோம்.வீடு வாசல் வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆவது என்பதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கிறது என்பதால் அப்படி செட்டில் ஆவது என்பது ஒரே இடத்தில் நகராமல் இருப்பதைக் குறிப்பதால் அதை தொந்தரவூ செய்யூம் அம்சமாக இந்த "மாற்றம்" வருவதால் அதை யாருக்கும் பிடிப்பதில்லை.Click here to know how to make daily Rs 1 Lakh
அப்படியானால் மாற்றத்தை எதிர்பார்ப்பது.மாற்றத்தை விரும்புவது.மாற்றத்திற்கேற்ப அமையூம் சூழ்நிலையில் மாறிக்கொள்வது என்று நம்மை "மாற்றிக்" கொண்டு விட்டால் மாற்றம் நம்மை டிஸ்டர்ப் செய்யாதுதான்.ஆனால் நான் இங்கே சொல்ல வருவதே வேறு.
மாற்றம் உங்களிடம் வந்து தன் ஆளுமையை காண்பித்து உங்களை அடிமையாக்குவதற்கு முன்னால் மாற்றத்தை நீங்களே உருவாக்குங்கள்.
வீடு வேலை குடும்பம் என்று செட்டில் ஆகி விட்டீர்களா?வசதியாக வாழ்க்கை இருக்கிறதா? ஆனால் இன்னும் பல மடங்கு வசதியான வாழ்க்கை வேறு ஊரில் வேறு வேலையில் கிடைக்கக் கூடும்.சொந்த வீடு பத்திரமான வேலை பழகிய ஊர் என்று அமர்ந்து விட்ட காரணத்தாலேயே இதை விட்டு விலக மனம் வராமல் இருக்கிறீர்கள்.அதாவது இன்னும் அதிக பணம் அதிக வசதிகள் அதிக சொகுசு போன்றவற்றை அனுபவிக்க நீங்களே "செட்டிலாகி விட்டோம்" என்ற மனநிலையின் மூலமாக தடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதனால் மாற்றத்ததை நீங்களே உருவாக்குங்கள்.Click here to know how to make one crore with just Rs 163 only
சின்னச் சின்ன மாற்றங்களில் இருந்து இதனை செயலில் கொண்டு வருவோம்.முதலில் உங்களது ஹேர் ஸ்டைல் உடைகள் அணியூம் விதம் கார் அல்லது டூ வீலரை பார்க்கிங் செய்யூம் முறை டீ பிரேக்கில் சாப்பிடும் சமோசா மதியம் எடுத்துக் கொள்ளும் உணவூ அப்புறம் ஏன் பேஸ்புக்கில் உள்ள உங்களது டைம்லைன் புகைப்படம் என்று எல்லாவற்றையூம் சின்னச் சின்னதாக மாற்றிக் கொண்டே வாருங்கள்.திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு லீவூ போட்டு விட்டு கோவிலுக்கோ சினிமாவிற்கோ(படத்தில் வரும் கதாநாயகன் உங்களை நோக்கி பன்ச் விடுவதற்குள் நீங்கள் அவனை நோக்கி பன்ச் டயலாக் விடுங்கள் சற்றே விசில் சப்தத்துடன்) சென்று வாருங்கள்.Click here to know how to multiply your money in to crores
மிக முக்கியமாக சந்தோஷமான ஏதோ ஒன்று இப்போது இருப்பதை விட பெரியதாக ஏதோ ஒன்று கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உங்களிடம் அதாவது உங்களது மனதிடம் ஏற்படுத்திக் கொண்டே இருங்கள்.
அப்போது வரும் மாற்றம் சுவாரஸ்யமாக இருப்பதோடு அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையூம் அந்த மாற்றம் தருவதாக இருக்கக் கூடும்.Click here to get money multiplying techniques
"ஒவ்வொரு நாளும் பணம்" என்ற இந்த புத்தகத்தில் வெவ்வேறு சந்தைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய டெக்னிக்குகள் உள்ளன.ஒவ்வொரு முறையூம் ஏதாவது ஒரு நாள் பங்குச்சந்தை பயிலரங்கத்திற்கு சென்று அமர்ந்து வந்தும் லாபம் கிடைக்கவில்லையே என கவலையூற்றிருக்கிறீர்களா?
யார் சொன்ன முறையூம் உதவவில்லைரயே என மனச்சோர்வூற்றிருக்கிறீர்களா? உங்களுக்கான புத்தகம்தான் இது.
சிறிய புத்தகமாக இருந்தாலும் எனது ஒரு நாள் பங்குச்சந்தை வகுப்பில் என்னென்ன தலைப்புகளில் குறுக்கு வழி டெக்னிக்குகளை சொல்லித் தருவேனோ அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.இந்த புத்தகம் இன்ட்ரா டே டிரேடிங் செய்ய வேண்டிய ஒவ்வொருவரும் அவசியம் டிரேடிங்கின்போது கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.சிறிய புத்தகம்தான்.ஆனால் ஒரு நாள் பங்குச்சந்தை பயிலரங்கத்திற்கு ஈடான புத்தகம்.புதிய பறவை பதிப்பகத்தின் வெளியீடான இதன் விலை: ரூ 555 மட்டுமே.பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தகவிலையை செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்தை மின்னஞ்சலில் தெரிவித்தால் கொரியரில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறௌம்.கொரியர் செலவூ இலவசம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 555/- only
ConversionConversion EmoticonEmoticon