தங்கத்தின் விலை தொடர்ந்து சில மாதங்களாக சரிந்து கொண்டே வருவது போல போக்கு காட்டிக்கொண்டே வந்து நகைக்கடைக்காரர்களையூம் நகைக்கடன் பெறும் பொதுமக்களையூம் பயமுறுத்தியது.ஆனால் தற்போது மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்வூம் உக்ரைன் நிலைமையூம் அமெரிக்காவின் தலையீடு இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலைமையூம் ஒரு சேர வந்து சேர்வதா
ல் தங்கத்தின் விலை இனி ஏறுமுகமாகவே இருக்குமென்று தெரிகிறது.பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ 28100 என்ற விலையில் வர்த்தமாகி வந்தாலும் இதில் இன்னும் சற்று உயர்வான நிலைமை உள்நாட்டில் ஏற்படும் என்று தெரிகிறது.ஜோதிடரீதியாகப் பார்த்தாலும் கடகத்தில் உச்சமாகியூள்ள குருவின் பார்வை விருச்சிகத்தில் பதிந்தாலும் விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய் துலாமில் வக்கிர சனியூடன் இணைந்திருப்பது போர் பதட்டத்தை அதிகரிப்பதோடு குருவின் பார்வையிலிருந்தும் விலகி விட்டிருக்கிறது.இதனால் உலகெங்கும் கோபதாபங்களும் உணர்ச்சிவசப்பட்ட முடிவூகளும் அந்த கோபதாபங்கள் நீங்க இயல்பான நிலைமைக்கு வருவதற்கு காலதாமதம் சனியால் ஆகுமென்பதால் தங்கத்தின் விலையில் சற்றே மேலேயே ஆடிக்கொண்டிருக்கும்.Click here to get option trading free tips
தங்கத்தை வாங்கி வைக்க விரும்பும் நகைக்கடைக்காரர்களுக்கு தங்களது கையிருப்பை அதிகரித்துக் கொள்ள இதுவே சரியான தருணம்.ஆனால் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை நகைகளாக்கி உடனடியாக பணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு வந்தால் விடாதீர்கள்.காற்றுள்ளபோதே துரற்றிக் கொள்ள பாருங்கள்.தங்கத்தின் விலை ஏறுமென்றாலும் அதுதான் இப்போதைக்கு நல்லது.Click here to get intraday stock futures free trading tips
நமது தளத்தின் வாயிலாக நடத்தப்பட்டு வரும் ஆஃப்ஷன் டிரேடிங் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அனைவருக்கும் தினமும் எளிதாக சம்பாதிக்கும் வாய்ப்பையூம் எஃப்அன்ட்ஓ வில் ஏற்படுத்திக் கொடுத்ததை அறிவீர்கள்.அதே போல கமாடிட்டி சந்தைக்கான தபால்வழிப் பயிற்சியை நடத்திக் கொண்டிருக்கிறௌம்.சிறிய டிரேடர்கள் முதல் பெரிய டிரேடர்கள் வரை இந்த பயிற்சியில் சேரலாம்.சிறிய டிரேடர்களுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ 7777 மட்டுமே.பெரிய டிரேடர்கள் மற்றும் அதிக முதலீட்டினை மேற்கொள்பவர்களுக்கு அதற்கே உரிய ஸ்ட்ராட்டஜிகளுடன் உயர்நிலைப் பயிற்சி வகுப்பு உயரிய கட்டணத்துடனும் நடத்ப்படுகிறது.
சிறிய டிரேடர்களுக்கான தபால்வழிப் பயிற்சிக்காலம் ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை இருக்கும்.அவ்வளவூ காலம் காத்திருக்க முடியாது.ஃபாஸ்ட் ட்ராக்காக படிக்க வேண்டும் என்பவர்களுக்கு பத்து நாட்களில் பயிற்சியை முடித்துக் கொடுக்கிறௌம்.இந்த பயிற்சியில் ஸ்ட்ராட்டஜிகளின் முக்கியத்துவம் கற்றுக் கொடுக்கப்படும்.பயிற்சியை முடித்தபின் ஆன்லைன் டிரேடிங் கணக்கு துவங்க விரும்பினாலும் துவக்கிக் கொடுக்கப்படும்.பயிற்சியை முடித்தவர்கள் சிறிய முதலீட்டில் கூட தினமும் கோல்டு பேஸ் மெட்டல் போன்றவைகளின் மினி லாட்டில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம் என்பதால் உடனே பயிற்சியில் சேருங்கள்.இன்றைக்கு ஆடி கிருத்திகை என்பதால் பயிற்சியில் சேர்வது நல்லது.அத்துடன் இன்றைக்கு தசமியூம் கூட வருகிறது என்பதால் பயிற்சியில் சேர்வதற்கு உகந்த நாள்.பின்வரும் நமது வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணம் ரூ 7777ஐ செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.நமது தளத்தின் வலது புறம் இருக்கும் வங்கிக் கணக்குகள் ஏதாவது ஒன்றிலும் கட்டணத்தை செலுத்தலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 7777/- only.
Click here to get intraday Nifty updates & free trading tips
நீங்கள் ஷேர் டிரேடிங்கில் இதுநாள் வரை நல்ல லாபம் பார்க்காமல் நஷ்டமடைந்துதான் வருகிறீர்களா?
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
Click here to get intraday market updates & stock pics
ConversionConversion EmoticonEmoticon