அண்மையில் ஷேர் டிரேடிங்கிற்காக ஜாதகபலனும் பரிகாரங்களும் பெற வந்திருந்தார் சேலத்தை சேர்ந்த அன்பர் ஒருவர்.இவரது தந்தையூம் ஒரு ஜோதிட ஆர்வலர்தான்.இவர் செய்து வந்த தொழில்கள் யாவூம் துவங்கிய சில காலம் நன்றாக வேகமாக போய்க்கொண்டிருந்தாலும் திடீரென ஸ்விட்ச் போட்ட மாதிரி அப்படியே நின்று போய் விடுகிறதாம்.அதன்பின் எந்த முயற்சி செய்தாலும் என்ன பரிகாரம் செய்தாலும் அந்த தொழில் தேறுவதில்லை என்பதால் அந்த தொழிலை அப்படியே கை விட்டு விட்டு புதிதாக வேறு தொழிலை தேடிக்கொண்டிருப்பதே பிழைப்பாகப் போயிற்று என்றார்.
அவரது தந்தையே இவரது ஜாதகத்தைப் பார்த்து விட்டு பத்தாம் இடம் அடி வாங்கியிருக்கிறது.அதை விட விரைய ஸ்தானத்தில் தனகாரகனான குரு.விரையம் வலுத்திருக்கிறது.அதனால் இவர் தொழில் செய்யவே முடியாது.ஏதாவது மாச சம்பளத்திற்குத்தான் போக வேண்டுமென்று சொல்லி விட்டாரே என்ற கவலையிலும் இருந்தார்.வழக்கம் போல அவரது ஜாதகத்தை வாங்கி பூஜையில் வைத்து விட்டு அவரை அனுப்பி விட்டு அதன்பின் ஒரு ஒரு உரிய நாளில் அந்த ஜாதகத்தை திறந்தேன்.
ஒரு விஷயம் பளிச்சென்று புரிந்தது.Click here to get intraday trading free tips
பத்தாம் இடம் அடிவாங்கியூம் விரையஸ்தானம் வலுத்திருந்தும் இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான்.இதை எப்படி ஜோதிட ஆர்வலரான அவரது தந்தையே கவனிக்காமல் விட்டார் என்று சில கணக்குகள் போட்டுப் பார்த்ததில் பொதுவாக தொழில்முறை ஜோதிடர்கள் ஜோதிட விதிகளையே பிடித்துக் கொண்டிருப்பார்கள்.எதையூம் மாற்றி யோசிக்க மறுப்பார்கள்.ஜோதிட விதிகள் என்று வரிசையாகப் பார்த்தால் எது நன்றாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதியில் அந்த நல்ல விஷயமே அடிபட்டுப் போய் விடும்.அதனால் இவருக்கான தொழில் ஸ்தானம் பாதிக்கப்பட்டு விரையஸ்தானம் வலுவாக இருப்பதையே முக்கிய அம்சமாக எடுத்துக் கொண்டேன்.Click here to get intraday stock future free trading tips
அதாவது தொழில் ஸ்தானத்திற்கு மூன்றாம் இடம்தான் மறைவூ ஸ்தானம்.அந்த மறைவூ ஸ்தானம் சிறிய தொலைவையூம் காட்டுகிற ஸ்தானம் என்பதால் தொழிலை நேரடியாகச் செய்யாமல் அவரது மனைவியின் பெயருக்கு தொழிலின் உரிமத்தை மாற்றி விடச் சொன்னேன்.அவரை தொழிலில் அவரது பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் மறைமுகமாக செய்யச் சொன்னேன்.சில மறைமுகமான தொழில்களையூம் (நீங்கள் நினைக்கிற மாதிரி அல்ல.)ரெடிமேட் உடைகள் என்றால் வெளிப்படையாக தெரியூம் பான்ட் சர்ட் போன்றவற்றை விற்காமல் மறைவான இடத்தில் அணியூம் உள்ளாடைகளை விற்கச் சொன்னேன்.கட்டுமானப் பொருட்களில் வெளிப்படையாகத் தெரியூம் மின்சார விளக்குகள் ஸ்விட்சுகள் போன்றவற்றை விற்காமல் சுவற்றிற்குள் மறைமுகமாக இருக்கும் மின்சார(கன்சீல்டு) வயர்களை விற்கச் சொன்னேன்.இது போன்ற சில மறைமுகமாக பொருட்களை பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டு ஷேர் மார்க்கெட்டிலும் அவரை தனது பெயரில் உள்ள டிமேட் கணக்குகளை மூடச் சொல்லி விட்டு அவரது மனைவி பெயரில் கணக்கை துவங்கச் சொல்லி இவரை அந்த கணக்கில் மறைமுகமாக டிரேடிங் செய்தால் லாபம் கிடைக்கும் என்று சொல்லியனுப்பியதில்-Click here to get intraday Nifty option free trading tips
இப்போது லாபத்தை குவித்துக் கொண்டிருக்கிறார்.அதுவூம் ரிஸ்க்கான ஸ்டாக் ப்யூச்சர் மற்றும் நிஃப்டி ப்யூச்சரில்.
12ல் குரு இருந்தால் நிஃப்டி ப்யூச்சர் செய்யலாமா என்று ஒரு சந்தேகம் வரலாம்.அதற்காக ஒரு உப பரிகாரத்தையூம் அவருக்கு சொல்லியனுப்பியிருந்தேன்.இப்போது அவர் நன்றாக இருக்கிறார்.Click here to get intraday Bank Nifty trading levels
நீங்கள் ஷேர் டிரேடிங்கில் இதுநாள் வரை நல்ல லாபம் பார்க்காமல் நஷ்டமடைந்துதான் வருகிறீர்களா?
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.Click here to get intraday Bank Nifty option trading levels
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.Click here to get free operated calls & speculative tips
ConversionConversion EmoticonEmoticon