"ஒவ்வொரு நிமிடமும் பணம்" என்ற ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான புதிய புத்தகம் ரெடியாகிக்கொண்டிருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெளிவந்திருக்க வேண்டிய புத்தகம் இது.அச்சகத்தார் தாமதப்படுத்தி விட்டதால் சற்று தாமதமாக வெளிவரும் இந்த புத்தகத்தை ஏற்கனவே நமது தளத்தின் வாசகர்களும் நமது மெயின்வெப்சைட்டில் வாடிக்கையாளர்களும் முன்பதிவூ செய்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களது பொறுமைக்கும் அன்பிற்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறௌம்.இந்த புத்தகம் யாருக்கானது என்று கேட்டால் இன்ட்ரா டே டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்க விரும்புவர்களுக்கான புத்தகம்.
ஆனால் ஒரு விஷயத்தை சரியாகச் சொல்லி விடுகிறேன்.இந்த புத்தகம் மட்டுமே போதும்.இதை வைத்துக் கொண்டு டிரேடிங் செய்து விடுவேன்.தபால்வழிப் பயிற்சியெல்லாம் வேண்டாம்.பயிற்சிக் கட்டணத்தை மிச்சம் பிடித்து விடுவேன்.புத்தகத்தை மட்டும் வாசித்துக் கொள்வேன் என்று நினைத்தீர்களானால் அது மிக மிக தவறான முடிவூ.
புத்தகம் என்பது கண்களில் திறவூகோலாக (eye opener)இருக்கும்.டிரேடிங் நுணுக்கங்கள் என்பது ஒரு குருவிடம் கற்றுக் கொள்வதில்தான் நிறைவடையூம்.எனவே புத்தகத்தை ஒரு வைத்துக் கொண்டு ஆஃப்ஷனின் வழிமுறைகள் டிரேடிங் செய்யூம் குறுக்கு வழிகளைத் தெரிந்து கொள்ளலாம்.அதே நேரத்தில் டிரேங்கை கற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டுமானால் நமது தபால்வழிப் பயிற்சி வகுப்பிற்கு வந்து விடுங்கள்.முழுவதுமாக கற்று தேறி விடுவீர்கள்.அதன்பின் ஒரு நிபுணரைப் போல டிரேடிங்கை கையாளவூம் ஆரம்பித்து விடுவீர்கள்.
"ஒவ்வொரு நிமிடமும் பணம்" வேண்டுவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தகவிலையான ரூ 555ஐ செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் உங்களது முழு போஸ்டல் முகவரியை லான்ட்மார்க்குடன் குறிப்பிட்டு மின்னஞ்சலோ குறுஞ்செய்தியோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவித்து விடுங்கள்.
புத்தகம் வரும் ஆகஸ்டு 15ம்தேதி வெளியாகிறது.நமது தளத்தின் வலது புறம் காணப்படும் நமது மற்ற வங்கிக் கணக்குளிலும் பணத்தை செலுத்தலாம்.
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 555/- only.
நீங்கள் ஷேர் டிரேடிங்கில் இதுநாள் வரை நல்ல லாபம் பார்க்காமல் நஷ்டமடைந்துதான் வருகிறீர்களா?
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon