194க்கு கீழே பலவீனமாக இருக்கும்.
208க்கு மேலே பலமானதாக இருக்கும்.
தற்போதைய டார்கெட் விலையான 240 அடைந்து விட்டாலும் அதன் அடுத்த நிலையான ரூ 258ஐயூம் அதற்கடுத்து ரூ 264ஐயூம் இந்த பங்கு அடையூம் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த பங்கினை ஒரு சொத்து சேர்ப்பது போல தொடர்ந்து சிறிது சிறிதாக வாங்கி வரலாம்.சில ஆண்டுகளில் இந்த பணம் ஒரு பணம்காய்ச்சி மரமாக மாறி விடும்.ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்த எய்ஷர் மோட்டார்( ரூ 135லிருந்து ரூ 12500க்கு சென்றதை நினைவூபடுத்திக் கொள்ளுங்கள்) ஜூபிலியன்ட் ஃபுட்ஸ் பாட்டா இந்தியா ஜெய்கார்ப் போன்ற பங்குகளில் வரிசையில் இந்த பங்கும் வரலாம் என்ற அறிகுறி தெரிகிறது.அது போன்ற உயர்வை இந்த பங்கு தருமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறௌம். ஜாதகரீதியிலும் இந்த பங்கை அலசிக் கொண்டிருக்கிறௌம்.அதெப்படி? ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை வைத்து பார்த்து கணிக்கிறீர்களா என்று தீபாவளி விடுமுறையின்போது வந்திருந்த திரைப்படத்துறையை சார்ந்த அன்பர்(அவர்கள் நிறுவனம் எடுக்கும் படங்கள்வெற்றி பெறச் செய்வதற்கான பரிகாரத்திற்காக வந்திருந்தார்.அவர்களுடன் பரிகாரப் பயணமாக சென்றிருந்ததால்தான் இரண்டு மூன்று நாட்களாக பதிவூகள் ஏதும் எழுத இயலாமல் போனது) கேட்டிருந்தார்.இதை எப்படி செய்கிறேன் என்று அவருக்கு விளக்கியதும் புரிந்து கொண்டார்.
சில ரியல்எஸ்டேட் நிறுவனங்களும் பிஎச்இஎல் அருகிலுள்ள சில கனரக தொழிற்சாலை அன்பர்களும் ஜாதகரீதியாக அவர்களது தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக பலன்கள் மற்றும் பரிகாரம் கேட்டு தற்போது வர ஆரம்பித்து விட்டனர்.
அது போகட்டும்.
பிஎச்இஎல் பங்கை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.அது எப்போதெல்லாம் விலை குறைந்தாலும் நகை சீட்டு போடுவது போல அவ்வப்போது சிறிது சிறிதாக வாங்கி வைத்துக் கொண்டே வாருங்கள்.சில ஆண்டுகளில் பெரிதாக பணம் பார்த்து விடலாம்.
நமது தளத்தில் அறிவித்திருந்த தீபாவளி ஆஃபர்களை பயன்படுத்திக் கொண்டவர்கள் பாராட்டி வருகிறார்கள்.தீபாவளி ஆஃபர்கள் பற்றி ஒரு வார்த்தை.
தீபாவளி "காம்போ" ஆஃபர் மட்டும் வரும் 31.10.2014வூடன் முடிவூக்கு வருகிறது.மற்ற தீபாவளி ஆஃபர்கள் மேலும் சில தினங்கள் வரை தொடரும்.
"காம்போ" ஆஃபர் பற்றி முந்தைய பதிவை வாசிக்காதவர்களுக்காக சுருக்கமாக நினைவூ+ட்டி விடுகிறேன்.
உதாரணமாக ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சியின் கட்டணம் ரூ 5555 ஆகவூம் இதன் அடுத்த நிலைப் பயிற்சிக்கான கட்டணம் ரூ 15555 என்பது ஆஃபரில் ரூ 5555 ஆகவூம் அமைந்து இரண்டையூம் கூட்டினால் ரூ 11110 ஆக வருகிறது.ஆனால் இந்த இரண்டு பயிற்சியிலும் ஒரே சமயத்தில் சேரும் அன்பர்கள் காம்போ ஆஃபராக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
அதே போல எந்த இரண்டு தபால்வழிப் பயிற்சிக்கும்(கமாடிட்டி ஃபாரெக்ஸ் கரன்சி மார்க்கெட் ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் நிஃப்டி டிரேடிங் என்ற எந்த இரண்டு பயிற்சிக்கும்) காம்போ கட்டணமா ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.இந்த காம்போ ஆஃபர் வரும் 31.10.2014வூடன் முடிவடைகிறது என்பதால் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
31.10.2014க்குள் கட்டணத்தை செலுத்த இயலாது.ஆனால் இந்த காம்போ ஆஃபர் வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களின் வசதிக்காக ஒரு சலுகையை தர விரும்புகிறௌம்.அதாவது 31ம் தேதிக்குள் மின்னஞ்சல் வாயிலாக () முன்பதிவூ செய்து கொண்டு 0.11.2014க்கும் கட்டணத்தை செலுத்தி காம்போ ஆஃபரில் இரண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
இதே போல டிரேடிங் டிப்ஸிற்கும் காம்போ ஆஃபர் உள்ளது.
ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸிற்கான கட்டணம் ரூ 5555 (வழக்கமான கட்டணம்டுரூ 7555)
ஈக்விட்டி டிரேடிங் டிப்ஸிற்கான கட்டணம் ரூ 15555(ஸ்பெகுலேட்டிவ் ஜாக்பாட் டிப்ஸ்)
நிஃப்டி டிரேடிங் டிப்ஸிற்கான கட்டணம் ரூ 15555
இதிலும் ஏதாவது இரண்டு செக்மன்ட்டுகளை எடுத்துக் கொண்டு (உதாரணமாக ஆஃப்ஷன் மற்றும் ஈக்விட்டி) காம்போ கட்டணமாக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.இதற்கும் கடைசி தேதி:31.10.2014தான் என்பதால் உடனே முன்பதிவூ செய்து கொள்ளுங்கள்.இது குறித்த முன்பதிவூ தகவல்களை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவித்து விடுங்கள்.
நமது தளத்தின் வாயிலாக ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கு துவங்க விரும்பினாலும் துவங்கிக் கொண்டு நீங்களே மொபைலில் இருந்து ஆர்டர் போட்டு டிரேடிங் செய்து கொள்ளலாம்.
சந்தர்ப்பம் வரும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அடுத்த மாதத்திலிருந்து வழக்கமான கட்டணமே வரும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உங்களது பொறுப்பு ஆகும்.வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon