பொதுவாகவே சிறுமுதலீட்டாளர்கள் ஈக்விட்டியிலும் நடுத்தர முதலீட்டாளர்கள் நிஃப்டியிலும் பெரிய முதலீட்டாளர்கள் எஃப்அன்ட்ஓவிலும்(ஸ்டாக் ப்யூச்சரில்) பணத்தை இழந்து வருவது எப்போதுமே சந்தையில் நடக்கின்றன விஷயம்.
இதற்கு மாற்றாக உள்ளதுதான் ஆஃப்ஷன் டிரேடிங் என்று நாம் நமது தளத்தில் பலமுறை சொல்லி வந்திருக்கிறௌம்.
ஆஃப்ஷன் டிரேடிங்கில் சரியான வழிகாட்டுதலுடன் ஈடுபட்டால் பணத்தை சீராகவூம் நிதானமாகவூம் மிக அதிகமாகவூம் சம்பாதித்துக் குவித்துக் கொண்டே இருக்கலாம்.அதை விட்டு விட்டு ஈக்விட்டியில் இன்ட்ரா டே செய்கிறேன் என்று கிளம்புபவர்கள் புரோக்கர்கள் காட்டும் எக்ஸ்போஷர் என்னும் வாய்ஜாலத்தில் மயங்கி இன்ட்ரா டே செய்து கையைச் சுட்டுக் கொள்கிறார்கள்.இன்னும் பேராசை கொண்டவர்கள் ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் போய் பெரும் பணத்தை இழந்து வருகிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது சுலபமாக சம்பாதிக்க ஆஃப்ஷன் என்றொரு வழியை சந்தையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்போது ஏன் இவர்கள் இப்படி அறியாமையாலும் ஆசையினாலும் பணத்தை இழந்து வருகிறார்கள் என்ற பரிதாபப்படத்தான் தோன்றுகிறது.
ஒரு அவூட் ஆஃப் மணி ஆஃப்;ஷனில் ஆயிரம் லாட் அளவூ கொண்ட ஒரு கால் ஆஃப்ஷனையோ அல்லது புட் ஆஃப்ஷனையோ வெறும் முப்பது காசில் வாங்கி விடலாம்.இதற்கான முதலீடு வெறும் முன்னுரறு முதல் நானுரறு ரூபாய் வரைதான் ஆகும்.
ஆனால் வாங்கிய இந்த அவூட் ஆஃப் மணி ஆஃப்ஷனை தொடர்ந்து இரண்டு வாரங்கள் அடைகாத்து பராமரிப்பதற்கென்று ஒரு ஆயிரம் ரூபாயை தனியாக வைத்துக் கொண்டு சரியான வழிகாட்டுதலுடன் அந்த ஆஃப்ஷனை டெலிவரி எடுத்து தக்க வைத்துக் கொண்டால் முப்பது காசுக்கு வாங்கிய அந்த ஆஃப்ஷன் இரண்டு வாரங்களுக்குள் என்றாவது ஒரு நாள் சந்தை நீங்கள் விரும்பிய திசையில் திரும்பும்போது ஏழு அல்லது பத்து ரூபாய் என்று விலை உயர்ந்து விடும்.
முப்பது காசு என்பது பத்து ரூபாய் அளவூக்கு உயர்ந்தால்-
ஒரு லாட்டில் முன்னுரறு ரூபாய் என்பது பத்தாயிரம் ரூபாயாகி விடுகிறது.
பத்து லாட் என்றால் மூன்றாயிரம் ரூபாய் ஒரு லட்ச ரூபாயாகி விடுகிறது.
நினைத்துப் பாருங்கள்.
இது ஏதும் சூதாட்டமா?
இல்லை.நிச்சயமாக இல்லை.
பின்னே மாயமந்திரமா?
அதுவூம் இல்லை.
சந்தையின் போக்கை அல்லது குறிப்பிட்ட பங்கின் போக்கை முன்கூட்டியே உணர்ந்து அல்லது கணக்கீடுகள் போட்டு அதன் எதிர்திசையில் போய் ஒரு அவூட் ஆஃப் மணி ஆஃப்ஷனை பிடித்துப் போட்டுக் கொண்டு காத்திருப்பதுதான் இந்த தந்திரம்.இதை தந்திரம் என்று கூட சொல்லக் கூடாது.இது ஒரு தவம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இதைப் போன்ற டிரேடிங்கைத்தான் குஜராத் போன்ற பகுதிகளில் வீட்டிலுள்ள அனைவரும் ஆன்லைன் டிரேடிங்கில் செய்கிறார்கள்.
சில ஆயிரங்களை சில வாரங்களில் சில லட்சங்களாக்கும் வசதி சந்தையில் அதுவூம் ஆஃப்ஷன் டிரேடிங்கில் இருக்கிற போது எதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு போய் எஃப்அன்ட் ஓவிலும் ஃபாரெக்ஸிலும் ஈக்விட்டியிலும் போய் கொண்டு கொட்டுவானேன்.அப்புறம் நஷ்டம் என்று கையைப் பிசைவானேன்.
ஆனால் ஒரு விஷயத்தை மிகவூம் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.அவூட் ஆஃப் மணி டிரேடிங் என்பது லாட்டரி சீட்டு வாங்குவதைப் போன்றது.
வந்தால் பலமடங்கு பணம் வரும்.போனால் போட்ட பணம் முழுவதும் போய் விடும்.அப்படி போவதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் கூடுதலாக ஒரு ஆயிரம் ரூபாயை வைத்திருக்கச் சொல்கிறௌம்.
லாட்டரிசீட்டில் கூட அதிர்ஷ்டம் இருந்தால்தான் பரிசு விழும்.ஆனால் இது திட்டமிட்டு கணித்து டிரேடிங் செய்வதால் பம்பர் பரிசு போன்ற பலமடங்கு பணம் வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
ஆஃப்ஷன் டிரேடிங்கில் பணம் பண்ண விரும்புகிறீர்களா?
நமது தளத்தின் வாயிலாக நடத்தப்படும் தபால்வழிப் பயிற்சியில் முதலில் சேருங்கள்.ஆஃப்ஷன் டிரேடிங்கின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.அதன்பின் நம்மிடம் ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீம் -குழுவிலும் சேர்ந்து கொண்டு தினமும் டிரேடிங் டிப்ஸை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
அக்டோபர் மாத தபால்வழிப்பயிற்சியின் அட்மிஷன் நடந்து கொண்டிருக்கிறது.
பயிற்சிக் கட்டணம் ரூ 5555 மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
ConversionConversion EmoticonEmoticon