"எதுவூமே நடக்காது போனால்..."
ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த உலகில் வெற்றி தோல்வி என்று வேண்டுமனால் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் இருக்கலாமே தவிர வெற்றிகரமான தொழில் தோல்விகரமான தொழில் என்று எதுவூம் கிடையாது.
பொதுவாகப் பார்த்தால் எல்லாம் ஒன்றுதான்.தொழில் உத்யோகம் வியாபாரம் வணிகம் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று நுட்பமாகப் பார்த்தால் இரண்டே இரண்டு அம்சங்கள்தான் இருக்கின்றன.
ஒன்றைக் கொடுக்கிறௌம்.
ஒன்றைப் பெறுகிறௌம்.
ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ கொடுப்பதற்கு பிரதிபலனாக பணம் லாபம் என்ற பெயரிலோ சம்பளம் என்ற பெயரிலோ இன்சன்டிவ் என்ற பெயரிலோ வருகிறது.
சரியான பொருளை சரியான நேரத்தில் சரியான நபர்களுக்கு கொடுப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது.இத்துடன் தரமான பொருள் என்ற வார்த்தை ஒரு பத்து வருட காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.இதனை நான் ஒப்புக் கொள்வதில்லை.ஒரு பொருள் என்றால் அதில் தரம் என்பது அதன் உள்ளடக்கமாக அவசியம் இருந்தே ஆக வேண்டும்.அதாவது பொருள் என்றாலே அது தரமான பொருளாகத்தான் இருக்க வேண்டும்.அப்படித்தான் உற்பத்தி செய்யப்படவூம் விற்பனை செய்யப்படவூம் வேண்டும்.
முதல் தரம் இரண்டாவது தரம் ஏற்றுமதி தரம் என்று யாராவது பொருளை தரம்பிரித்து விற்பவர்களாக இருந்தால் அவர்களை 'தரங்கெட்டவர்கள்" என்று தாராளமாக அழைக்கலாம்.ஏனெனில் ஒரே விதமான பொருள்தான் ஒரே விதமான தரத்துடன் அதாவது உலகத் தரத்துடன்தான் இருக்க வேண்டும்.அதுதான் சரியான பிசினஸ்.
நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஏன் கடைநிலை ஊழியராகவே இருந்தாலும் 'தரம்' என்பது உங்களது உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் சிஇஓ என்று சொல்லப்படும் உயரதிகாரியூம் நீங்களும் ஒன்றுதான்.
செய்கின்ற வேலை அல்லது வியாபாரம் அல்லது வணிகம் என்று எந்த பெயரில் எதைச் செய்தாலும் தரம் என்பது உள்ளார்ந்த விஷயமாக இருந்து விட்டுப் போகட்டும்.இப்போது துவக்கத்தில் நான் சொல்லிய வெற்றிகரமான தொழில் தோல்விகரமான தொழில் என்பதற்கு வரலாம்.
ஒரு தொழில் ஜெயிப்பதற்கும் தோற்பதற்கும் புறக்காரணிகள் ஆயிரம் இருக்கலாம்.ஆனால் முதல் காரணியாக இருப்பது "புரிந்து கொள்ளுதல்" என்ற ஒன்றுதான்.யாருக்கு எதைக் கொடுக்கிறௌம்.எப்போது கொடுக்கிறௌம்.அதைப் பெறுவருக்கு எந்த அளவில் அது பயன்படும்.பொருளை அல்லது சேவையைக் கொடுத்தபின் அவருக்கு அது சரியாகப் பயன்படுகிறதா என்பதை மட்டும் புரிந்து கொள்ளும் வல்லமை பெற்றிருந்தால் போதும்.ஜப்பானியர்கள் உபயோகிக்கும் தரத்திற்கான கைஸன் போன்ற எதுவூம் தேவைப்படாது.
இப்போது இந்த அத்தியாயத்தின் தலைப்பிற்கு வரலாம்.
எதுவூமே நடக்காது போனால்...
ஒரு தொழிலில் ஒரு வியாபாரத்தில் ஒரு உத்யோகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாது போனால் 'எதுவோ சரியில்லை' என்று அர்த்தம்.அந்த எதுவோ என்பது வேறொன்றுமில்லை.உங்களது பொருள் அல்லது சேவையை பெறக்கூடியவர்களுக்கும் உங்களது பொருள் அல்லது சேவைக்கும் 'பொருத்தம்" இல்லாமல் இருக்கிறது.அவர்களது "தேவை"யை பூர்த்தி செய்யூம் விதமாக அது இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம்.
அப்போது என்ன செய்வது?
உடனே ஒரே நாளில் இதனை சரி செய்து விட முடியாது என்றாலும் கூடிய விரைவில் முழுமையாக சரி செய்து விட முடியூம்.
எப்படி முடியூம்?
எதற்குமே எந்த பிரச்சனைக்குமே ஒரு இன்ஸ்டன்ட் தீர்வூ இருக்கிறது.
அதுதான் "புரிந்து கொள்ளுதல்" என்ற கண்களால் பார்க்காமல் மனதாலும் புத்தியாலும் பார்ப்பது.
எனவே எதையூம் முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யூங்கள்.எத்தனை பெரிய சிக்கலானாலும் உடனே தீர்ந்து விடும்.
நமது தளத்தில் அண்மையில் அறிவித்திருந்த "சூப்பர் ஸ்பெஷல் லிங்கா ஆஃபர்" வரும் 24ம் தேதியூடன் முடிவடைகிறது.
சூப்பர் ஸ்பெஷல் லிங்கா ஆஃபர் என்றால் என்னவென்று மீண்டும் ஒரு முறை சொல்லி விடுகிறௌம்.
1.ஷேர் டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் லாபம் அதிகரிப்பதற்கான சூட்சுமப் பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 5555 ஆகிறது.
2.ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 5555 ஆகிறது.
3.சிறுமுதலீட்டாளர்களுக்கான தினம் இலவச டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கான ஆஃப்ஷன் டிரேடிங் டீம்(ரீடெயில்) குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் ரூ 5555 ஆகிறது.
மூன்றுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ 16665 ஆகிறது.
ஆனால் சூப்பர் ஸ்பெஷல் லிங்கா ஆஃபராக மூன்றுக்கும் சேர்த்து ஒரே கட்டணமாக ரூ 12122 மட்டும் செலுத்தினால் போதும் என்பதுதான் இந்த ஆஃபர்.
இந்த ஸ்பெஷல் ஆஃபர் வரும் 24ம் தேதியூடன் முடிவடைகிறது.
கிறிஸ்துமஸ் - புத்தாண்டு ஆஃபர்:
1. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்:ரூ 5555 ஆகிறது.
2. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான இரண்டாம் நிலை(இன்டர்மீடியேட்) தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 ஆகிறது.
3. ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் (ரீடெயில்) இணைந்து இலவசமாக தினமும் டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 5555 ஆகிறது.
இந்த மூன்றுக்கும் சேர்த்து மொத்தமாக -
ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.
அடுத்த ஆஃபர்:
சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழி(முதல்நிலை) பயிற்சக்கான கட்டணம்: ரூ 5555 ஆகிறது.
சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான(ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கு துவங்கி) நுழைவூக்கட்டணம்: ரூ 5555 ஆகிறது.
இரண்டுக்கும் சேர்த்து ஆஃபர் கட்டணமாக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்
அடுத்த ஆஃபர்:
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தினம் ஒரு டிரேடிங் டிப்ஸிற்கான ஒரு மாத சந்தா தொகை: ரூ 15555 ஆகிறது.
ஈக்விட்டி டிரேடிங்கிற்கான தினம் ஒரு டிரேடிங் டிப்ஸிற்கான ஒரு மாத சந்தா தொகை: ரூ 15555 ஆகிறது.
இரண்டுக்கும் சேர்த்து ரூ 15555 ஆஃபர் கட்டணமாக செலுத்தினால் போதும்.
அடுத்த ஆஃபர்:
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தினம் ஒரு டிரேடிங் டிப்ஸிற்கான ஒரு மாத சந்தா தொகை: ரூ 15555 ஆகிறது.
இதற்கான ஆஃபர் கட்டணம் ரூ 7555 மட்டும் செலுத்தினால் போதும்
அடுத்த ஆஃபர்:
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான உயர்நிலை(இன்டர்மீடியேட்) தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 ஆகிறது.
பத்து லாட் செய்பவர்களுக்கான ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான நுழைவக்கட்டணம்: ரூ 15555 ஆகிறது.
ஆஃபர் கட்டணமாக இரண்டுக்கும் சேர்த்து ஒரே கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த கிறிஸ்துமஸ் - புத்தாண்டு ஆஃபர் கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு பயிற்சியிலும் குழுவிலும் இணைந்து கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 15,555/-
ConversionConversion EmoticonEmoticon