வழக்கமாக சிறுமுதலீட்டாளர்களில் சிலர் தொடர்பு கொண்டு பேசுவர்கள்.அல்லது மின்னஞ்சல் அனுப்புவர்கள்.ஆனால் பழநியிலிருந்து சில மாதங்கள் முன்பு என்னை தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்த அந்த அன்பர் தனது சொந்தக்கதையையே மின்மடலில் எழுதியிருந்தார்.திருமணமானபிறகு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கமாடிட்டியில் பெரும் பணத்தைத் தொலைத்திருப்பதாகவூம் சரியாக வழிகாட்டுமாறும் கேட்டிருந்தார்.அவர் எழுதியதற்கு பதில் அனுப்பி விட்டு அதை மறந்து விட்டேன்.
இன்று அந்த அன்பர் பேஸ்புக்கில் எனது இன்பாக்சில் தொடர்பு கொண்டு தன்னிடம் பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறதென்றும் ஆஃப்ஷனில் பயிற்சி பெற்று டிரேடிங் செய்ய இயலுமா என்று சந்தேகமாக இருக்கிறதென்று தெரிவித்திருந்தார்.
வெகுநேரம் என்னிடம் இந்த அவர் கேட்டது என் மனதில் சுற்றிக் கொண்டே இருந்தது.இந்த சமயத்தில் இன்னொரு நிகழ்வையூம் நான் நமது தளத்திற்கு வரும் அன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சில நாட்கள் முன்பாக ஒரு கனவூ.அந்த கனவூ பிரம்ம முகூர்த்தத்திற்கு சில நாழிகை முன்பாக ஏற்பட்டது.
ஒரு பெருமாள் கோவில்.கிருஷ்ணன் கோவிலாக இருக்க வேண்டும்.அங்கே வெண்ணெய் வாங்கி சார்த்திக் கொண்டிருக்கிறார்கள்.நான் அங்கே இருந்த பட்டரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
கேள்வி இதுதான்.
எனது தளத்திற்கு வருகை தருபவர்களுக்கும் என்னிடம் ஆஃப்ஷன் பயிற்சி பெற்றவர்களுக்கும் எனது தளத்தின் வாயிலாக ஆஃப்ஷன் டீம் குழுவில் இணைந்தவர்களுக்கும் அவர்களது கஷ்டங்களைப் போக்கி அவர்களுக்கு தொடர்ந்து டிரேடிங்கில் லாபம் ஏற்பட்டு அவர்களது வாழ்வில் பணவளம் ஏற்பட்டு அவர்கள் நல்ல நிலைமைக்கு வர நான் என்ன செய்ய வேண்டும்.நானும் இது போல் வெண்ணெய் வாங்கித்தான் சார்த்த வேண்டுமா? என்று கேட்கிறேன்.
ஒரு திரை மறைவில் இருந்து கொண்டு அந்த பழுத்த பழம் போன்ற பட்டர் புன்முறுவலோடு சொல்கிறார்.
உனக்குத்தான் அரங்கன் இருக்கிறானே.ஸ்ரீரங்கத்துக்குப் போ.அங்கே போய் ----(ஒரு குறிப்பிட்ட திரவியத்தை சொல்கிறார்.அது என்ன என்று இங்கே பொதுவெளியில் தெரிவிக்க இயலவில்லை.மன்னிக்கவூம்) அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்.உனது தளத்தின் அன்பர்கள் கஷ்டங்கள் தீர்ந்து உயர்வார்கள்-
என்று அவர்கள் சொன்ன அடுத்த நிமிடம் திரைப்படங்களில் ஷாட் மாறுவது போல நான் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன்.அரங்கனின் அருகில் நிற்கிறேன்.என் முகத்தில் ஆனந்தம்.என் கண்களில் நீர் சொரிகிறது.காரணம் என்ன என்று சொன்னால் திகைப்பீர்கள்.
அரங்கனின் பாதத்தின் அருகே தாயார் கற்சிலையாக இல்லாமல் உயிருள்ளவளாக இருக்கிறார்.மெல்லத் திரும்பி என்னை நோக்கி புன்னகைக்கிறார்.
திருமஞ்சனம் செய்ய வந்தாயா?
நீயூம் உன் தளத்திற்கு வரும் அன்பர்களும் ஆஃப்ஷன் டீம் குழுவினரும் உயர்வார்கள் என்று சொல்வது போல இருக்கிறது அந்த புன்னகை.
இருங்கள்.
இந்த பதிவில் நான் எழுத வந்ததே வேறு.
சிறுமுதலீட்டாளர்களும் எப்படி சிறிய முதலீட்டில் பணம் பண்ண ஆஃப்ஷன் உதவூகிறது என்று சொல்வதற்காகத்தான் இந்த பதிவூ.
இன்று நடந்த டிரேடிங்குகளே அதற்கு சாட்சி:
1.பிஎச்இஎல் 310 கால் ஆஃப்ஷன்:
இன்று வாங்கும் விலை: இருபத்தைந்து பைசா.
லாட் அளவூ: 1000
முதலீடு: ரூ 250 மட்டுமே.
இன்றே விற்ற விலை: ஐம்பது பைசா.
லாபம்: ரூ 250
அதாவது இருநுhற்றைம்பது ரூபாய் முதலீடு இன்றே 100 சதவீத லாபத்தை ஒரே டிரேடிங்கில் தந்து விட்டது.
இது போன்ற சின்னச் சின்ன டிரேடிங்கை ஒரு நாளைக்கு நான்கு முறை செய்தாலே ஆயிரம் ரூபாயை சம்பாதிக்கலாம்.ஒரு மாதத்தில் கணக்குப்போட்டுப் பார்த்தால் எப்;படியூம் குறைந்தது இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் சிறுமுதலீட்டாளர்கள் அனைவரும் நமது தளத்தின் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சிக்கு வந்து விட்டால் போதும்.
மற்றவை தானே நடக்கும்.
சிறிய முதலீடும் பெரும் பணமாக வளரும் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப்பயிற்சியில் இணைந்து ஆஃப்ஷன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்.
பயிற்சிக்கான எளிய கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
amount:Rs 5555/-
ConversionConversion EmoticonEmoticon