எப்போதுமே டிசம்பர் மாதம் பெரிய டிரேடர்களும் எப்ஐஐக்களும் தாங்கள் போட்ட பணத்தை லாபத்துடன் வெளியே எடுத்து செல்வார்கள் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தோம்.
அதன்பின் அவர்கள் உள்ளே வரும்போது நம் நாடாக இருந்தால் ஆர்பிஐயின் ரேட் கட் பற்றிய சேதிகள் அமெரிக்காவாக இருந்தால் அங்கிருக்கும் ஃபெட் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் வேலையின்மையின் புள்ளி விபரம் போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விட்டு உடனே டிரேடிங்கிற்கு ரெடியாகி விடுவார்கள்.
ஜனவரி மாதம் என்பது உங்களுக்கான மாதம்.
இந்த ஒரு வருட முடிவில் என்ன செய்யப் போகிறீர்கள்.எத்தனை பணம் சம்பாதிக்கப்போகிறீர்கள் என்பதை ஒரு திட்டமாக ஒரு இலக்குடன் நீங்கள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
என்ன தொகையை முதலீடு செய்யப்போகிறீர்களோ அதை எப்படி மேலாண்மை செய்யப்போகிறீர்கள் என்பது பற்றிய புரிதலும் அவசியம் இருக்க வேண்டும்.
ஆஃப்ஷன் டிரேடிங் பற்றி தெரியாதவர்கள் அவசியம் நமது தளத்தில் நடத்தப்படும் தபால்வழிப் பயிற்சியை(புதியவர்களுக்கான முதல்நிலைப் பயிற்சி) மேற்கொண்டு மின்னஞ்சல் வாயிலாக பாடங்களைப் பெற்று சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு ரெடியாகி விடலாம். அத்துடன் சரியாக டிரேடிங் டிப்ஸ் பெற்றுக்கொண்டு ஆஃப்ஷனில் ஒரே சீராக பணம் சம்பாதிக்க விரும்பினால் நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீம்(ரீடெயில்-சிறுமுதலீட்டாளர்களுக்கானது) இதில் இணைந்து கொள்ளலாம்.
நமது டிசம்பர் மாத ஆஃபர்களை ஒரு முறை நினைவூ படுத்துகிறௌம்.
ஆஃபர் 1:
சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப் பயிற்சி:ரூ 5555 மட்டுமே.
சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் டீம்(ரீடெயி;ல்) குழுவில் இணைந்து இலவசமாக டிரேடிங் டிப்;ஸ் பெறுவதற்கான ஒரே ஒரு முறை செலுத்த வேண்டிய நுழைவூக்கட்டணம்: ரூ 5555
ஆக இரண்டும் சேர்த்து ரூ 11110 ஆகிறது.
ஆனால் டிசம்பர் மாத ஆஃபராக இரண்டுக்கும் சேர்த்து ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
2.ஆஃபர் 2 ஸ்மார்ட் ஆஃப்ஷன் டீம் டிரேடிங்:
ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஒரு புரொபஷனல் டிரேடராக அதிக அளவில் டிரேடிங் செய்ய விரும்பினால் அதற்கான (இன்டர்மீடியேட் லெவல்) அடுத்த நிலை தபால்வழிப்பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 மட்டுமே
பத்து லாட்களில் டிரேடிங் செய்ய விரும்பும் (சிறிய விலையில் டிரேடாகிக்கொண்டிருக்கும் ஆஃப்ஷன்களில்) இவ்வகை முதலீட்டாளர்களுக்கான ஸ்மார்ட் ஆஃப்ஷன் டீம் டிரேடிங் குழுவில் இணைய விரும்புபவர்களுக்கான நுழைவூக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே
இரண்டுக்கும் சேர்த்து ரூ 15555 மட்டும் ஆஃபர் கட்டணமாக செலுத்தினால் போதும்
3.காஸினோ ஆஃப்ஷன் டிப்ஸ்: நமது மெயின்வெப்சைட்டில் தரப்படும் "ஸ்டாக் காஸினோ டிப்ஸ்" போலவே குறைவான கட்டணமாக ரூ 15555ல் ஜாக்பாட் மற்றும் பம்பர் டிரேடிங் டிப்ஸை வழங்கிக்கொண்டிருக்கிறௌம் அல்லவா.இந்த காஸினோ டிப்ஸ் ஃபார்மட்டில் ஒரு டிரேடிங் டீம் அமைத்துத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே இது மிக நல்ல விஷயம்தான்.
ஏனெனில் பத்து லாட் எடுத்து டிரேடிங் செய்பவர்கள் காஸினோ டிப்ஸ் பெறும்போது அவர்கள் அதிகபட்சமாக ஒரு சந்தாவில் ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கும்வரைதான் டிரேடிங் டிப்ஸ் அவர்களுக்கு கிடைக்கும்.ஆஃபர் கட்டணமாக ரூ 15555 சந்தா செலுத்தும் அவர்கள் உதாரணமாக 500 லாட் அளவூள்ள ஒரு பங்கில் 4 ரூபாய் லாபத்தில் பத்து லாட் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கான நிகரலாபமாக இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது.இன்னொரு டிரேடிங் டிப்ஸில் 1000 லாட் அளவூள்ள பங்கில் 5 ரூபாய் லாபத்தில் பத்து லாட் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு இதில் நிகர லாபமாக ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்து விடுகிறது.இதே போல ஒன்றிரண்டு டிரேடிங் டிப்ஸில் பத்து லாட் எடுத்தார்கள் என்றால் ஒரே வாரத்தில் அவர்கள் ஒரு லட்ச ரூபாய் நிகர லாபமாக எடுத்துக் கொண்டு விட முடியூம்.அப்படிப் பார்க்கும் போது ஒரு மாதத்தில் நான்கு முறை அவர்கள் ஆஃபர் கட்டணத்தில் சந்தா செலுத்தினால் ஒரு மாதத்தில் சந்தாவூக்கென்றே அவர்கள் அறுபதாயிரம் ரூபாய் செலவூ செய்ய வேண்டியிருக்கிறது.ஆனால் நான்கு லட் ரூபாய் நிகர லாபமாக வருகிறதென்பது வேறு விஷயம்.
எனவே இதையே சந்தா செலுத்துவதாக இல்லாமல் "காஸினோ டிரேடிங் டீம்" என்று ஒரு குழுவாக மாற்றி விட்டால் இந்த குழுவில் இணைவதற்கு ஒரே ஒரு முறை செலுத்தக்கூடிய நுழைவூக்கட்டணமாக இரண்டு சந்தாவை மட்டும் ரூ 31110 மட்டும் செலுத்தினால் போதும்.அதன்பின் எத்தனை மாதங்களுக்கு டிரேடிங் செய்தாலும் பம்பர் ஜாக்பாட் டிரேடிங் டிப்ஸ் இந்த "காஸினோ டிரேடிங் டீம்" குழுவில் உள்ளவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வரும்.ஆனால் கண்டிப்பாக நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கினால்தான் இந்த குழுவில் இணைய முடியூம்.
இதற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 31110 ஆகிறது.
இதற்கான ஆஃபர் கட்டணமாக ரூ 25555 மட்டும் செலுத்தினால் போதும்.
நீங்கள் எந்த ஆஃபரை பெற விரும்புகிறீர்களோ அதற்கான கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
ConversionConversion EmoticonEmoticon