-புதியவர்களுக்கான பதிவூ-
ஷேர் டிரேடிங்கில் ஈக்விட்டி நிஃப்டி நிஃப்டி ப்யூச்சர் ஸ்டாக் ப்யூச்சர் கமாடிட்டி கரன்சி ஃபாரெக்ஸ் என்று பலவிதமான வழிகள் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அதிக பணம் தேவைப்படும்.ஆனால் ஆஃப்ஷன் டிரேடிங் என்கிற எளிதான ஊகவணிகத்திற்கு பணம் மிக மிகக் குறைவாகத்தான் தேவைப்படும்.இந்த ஆஃப்ஷன் டிரேடிங்கில் ரிஸ்க் அதிகம் என்று பலரும் சொல்வார்கள்.சரியான திசை அறிந்து சரியான பங்கின் ஓட்டம் அறிந்து டிரேடிங் செய்யாமல் ஏனோதானோவென்று நானும் ஆஃப்ஷன் செய்கிறேன் என்று செய்தால்தான் நஷ்டம் வரும்.
அப்படி இல்லாமல் சரியாக சந்தையைப் புரிந்து கொண்டு ஒரு பங்கின் ஓட்டத்தையூம் தெரிந்து கொண்டு சில நுணுக்கங்களை (ஸ்ட்ராட்டஜிகள்) பயன்படுத்தி ஆஃப்ஷன் டிரேடிங் செய்தால் அவை நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு அபரிதமான லாபத்தை கொண்டு வந்து கொடுத்து விடும்.
எவ்வளவூ பணம் தேவை?
குறைவான பணம் போதுமென்று சொன்னோமல்லவா.சுமார் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை கூட போதும் ஒரு லாட் எடுத்து டிரேடிங் செய்வதற்கு.இதனை இன்ட்ரா டேயாகவூம் செய்யலாம்.டெலிவரியாகவூம் எடுத்துச் செய்யலாம்.
ஐடிசி 390 கால் ஆஃப்ஷன் பற்றி நமது முந்தைய பதிவூகளில் எழுதியிருந்தோம்.பலரும் லாபத்தை புக் செய்து விட்டார்கள்.சிலர் மட்டும் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தோமல்லவா.
அதன் விபரம் இதோஇ
நம்மால் சிபாரிசு செய்யப்பட்ட ஆஃப்ஷன் இதுதான்:
ஐடிசி 390 கால் ஆஃப்ஷன்
வாங்கச் சொன்ன விலை: ரூ 1.00 (ஆம்.வெறும் ஒரு ரூபாய்தான்)
லாட் அளவூ: 1000
அதாவது ஒரு லாட்டிற்கான முதலீடு வெறும் ஆயிரம் ரூபாய்தான்
பத்துலாட் செய்தவர்களுக்கான முதலீடு கூட வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.
விற்காமல் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேனல்லவா?
சென்ற வாரம் சிபாரிசு செய்யப்பட்ட இந்த ஆஃப்ஷனின் இன்றைய விலை என்ன தெரியூமா?
ரூ 14வரை உயர்ந்தது.இத்தனைக்கும் இன்றைக்கு சந்தை சரிந்து கொண்டிருக்கிறது.
அதாவது ஆயிரம் ரூபாய் பதினான்காயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
பத்து லாட் செய்தவர்களுக்கு அவர்கள் முதலீடு செய்திருந்த பத்தாயிரம் ரூபாய் ஒரே வாரத்தில் ரூ 1.4 லட்சமாக உயர்ந்திருந்திருக்கும்.
இது போன்ற நினைத்துப் பார்க்கவே முடியாத லாபம் என்பது ஆஃப்ஷன் டிரேடிங்கில்தான் கிடைக்கும்.அதனால்தான் ஸ்டாக் எக்சேஞ்சிலேயே இதன் லாபத்தை அளவிட முடியாதது(அன்லிமிடட் ப்ராஃபிட்) என்று குறிப்பிடுகிறார்கள்.
எல்லோராலும் ஆஃப்ஷன் செய்ய முடியூமா?
முடியவே முடியாது.
இது ஹைவேயில் ஹைஸ்பீடில் ரேஸ் பைக் ஓட்டுவதற்கு ஒப்பானது என்பதால் இந்த ஆஃப்ஷன் டிரேடிங் நுணுக்கங்களை முறையாக கற்றுக் கொண்டால்தான் லாபம் பார்க்க முடியூம்.அதற்காகத்தான் தபால்வழிப் பயிற்சி வகுப்பினை நமது தளத்தில் நடத்தி வருகிறௌம்.
ஆஃப்ஷன் பற்றி எதுவூம் தெரியாதவர்களுக்கும் சரியாக ஆஃப்ஷனில் சம்பாதிக்க இயலாதவர்களுக்கும் முதல்நிலை தபால்வழிப்பயிற்சியில் பலவித நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிறௌம்.
இதற்கான பயிற்சிக் கட்டணம்:ரூ 5555 மட்டுமே.
இந்த பயிற்சியில் தேறியவர்கள் நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் அக்கவூன்ட்டை துவக்கிக் கொள்ளும்போது அவர்கள் நமது தளத்தின் வழியாக நடத்தப்படும் "ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழுவிலும் இணைந்து கொள்ளலாம்.
இதற்கான ஒரு முறை மட்டுமே செலுத்தப்பட வேண்டிய நுழைவூக்கட்டணம் ரூ 5555 மட்டுமே.இந்த குழுவில் இணைபவர்களுக்கு தினமும் டிரேடிங் டிப்ஸ் இலவசமாக வழங்கப்படும்.இந்த டிரேடிங் டிப்ஸிற்கு மாத சந்தாவாக மற்றவர்களுக்கு ரூ 15555 வாங்குகிறௌம்.குழுவில் இணைபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 15555 மதிப்புள்ள டிரேடிங் டிப்ஸ் இலவசமாக் கிடைக்கும்.
டிசம்பர் மாத காம்போ ஆஃபர்:
இந்த பயிற்சிக்கான கட்டணம் மற்றும் ஆஃப்ஷன் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் இரண்டும் சேர்ந்து காம்போ ஆஃபராக
ரூ 9555/- மட்டும் செலுத்தினால் போதும்.பயிற்சியிலும் குழுவிலும் சேர விரும்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் இந்த ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
amount:Rs 9555/-
ConversionConversion EmoticonEmoticon