சிறுமுதலீட்டாளர்களும் சிறிய முதலீட்டில் கோடிகளை சம்பாதிக்க எப்படி முயற்சி செய்யலாம் என்பதற்கான சிறப்பு ஸ்ட்ராட்டஜியை இங்கே வெளிப்படையாகத் தருகிறௌம்.
இது ஒரு குறுகிய கால
எஸ்ஐபி (SIP) திட்டம்.
எஸ்ஐபி என்றால் தெரியூம்தானே.மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களது டிரேடிங் கணக்கில் நீங்களே முதலீடு செய்து அந்த தொகையை நிர்வகிப்பது.யாரிடமும் இந்த தொகையை நீங்கள் கொடுக்க வேண்டாம்.அது உங்களது பெயரிலேயே உங்களது டிரேடிங் கணக்கில் இருக்கும்.அதனை நீங்கள்தான் நிர்வகிக்கப்போகிறீர்கள் என்பதால் இது ஒரு பாதுகாப்பான திட்டம்தான்.
இப்போது திட்டத்திற்கு வருவோம்.
1.முதல் மாதம் நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை எஸ்ஐபியாக உங்களது டிரேடிங் கணக்கில் போட வேண்டும்.அந்த பணத்திற்கேற்ப ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஈடுபட வேண்டும்.இதற்கு இன்ட்ரா டேயூம் செய்யலாம்பிடிஎஸ்டியூம் செய்யலாம்.சற்று பொறுத்திருந்து டெலிவரியாகவூம் செய்யலாம்.ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.அந்த மாதம் முடியூம்போது 100 சதவீத லாபத்தை அதாவது ஐந்தாயிரம் ரூபாய் லாபத்தை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.
2.அப்படி அடைந்திருந்தால் ஒரு மாத முடிவில் உங்களது ஐந்தாயிரம் ரூபாய் லாபத்தொகை ஐந்தாயிரத்துடன் இணைந்து பத்தாயிரமாக மாறியிருக்கும்.இப்போது இரண்டாவது மாதம் இன்னொரு ஐந்தாயிரம் ரூபாயை உள்ளே இறக்குகிறீர்கள்.அதாவது இரண்டாவது மாத முதலீட்டுத் தொகை பதினைந்தாயிரம் ரூபாய்.
3.இதிலும் 100 சதவீத லாபமே குறிக்கோள்.ஆக இரண்டாவது மாத முடிவில் இந்த பதினைந்தாயிரம் ரூபாய் இன்னொரு பதினைந்தாயிரம் ரூபாயை சம்பாதித்துக் கொடுக்கிறது.அப்படியானால் உங்களிடம் இப்போது முப்பதாயிரம் ரூபாய் இருக்கும்.
4.இனி மூன்றாவது மாதம்.இப்போதும் ஒரு ஐந்தாயிரம் ரூபாயை எஸ்ஐபியாக போடுகிறீர்கள்.ஆக இப்போது இருப்பது முப்பத்தைந்தாயிரம் ரூபாய்.இந்த முப்பத்தைந்தாயிரம் ரூபாய் இன்னொரு முப்பத்தைந்தாயிரம் ரூபாயை சம்பாதித்துக் கொடுத்து மொத்தமாக எழுபதாயிரமாக மாறியிருக்கும்.
5.நான்காவது மாதத்தில் இன்னொரு ஐந்தாயிரத்தை உள்ளே இறக்குகிறீர்கள்.இப்போது உங்களது மொத்த முதலீடு எழுபத்தைந்தாயிரமாக இருக்கும்.இந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாய் இன்னொரு எழுபத்தைந்தாயிரத்தை சம்பாதித்துக் கொடுத்து ஒரு லட்சத்தி ஐம்பதாயிரமாக மாறியிருக்கும்.
6.இப்போது ஐந்தாவது மாதம்.நீங்கள் இப்போது வைத்திருக்கும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை வெளியில் எடுத்து உங்கள் வீட்டில் கொடுத்து விடுங்கள்.மீதமுள்ள ஒரு லட்சத்தை மட்டும் முதலீடு செய்யூங்கள்.இந்த ஒரு லட்சம் இன்னொரு ஒரு லட்சத்தை சம்பாதித்துக் கொடுத்து இரண்டு லட்சமாக மாறியிருக்கும்.
7.ஆறாவது மாதம்.இப்போது இரண்டு லட்ச ரூபாய் நான்கு லட்ச ரூபாயாக மாற வேண்டும்.
8.ஏழாவது மாதம்.இப்போது நான்கு லட்ச ரூபாய் எட்டு லட்ச ரூபாயாக மாற வேண்டும்.
9.எட்டாவது மாதம்.இப்போது எட்டு லட்ச ரூபாய் பதினாறு லட்ச ரூபாயாக மாற வேண்டும்.
10.ஒன்பதாவது மாதம்.இப்போது பதினாறு லட்ச ரூபாய் முப்பத்தியிரண்டு லட்ச ரூபாயாக மாற வேண்டும்.
11.பத்தாவது மாதம்:இப்போது முப்பத்தியிரண்டு லட்ச ரூபாய் அறுபத்திநாலு லட்ச ரூபாயாக மாற வேண்டும்.
12.பதினோறாவது மாதம்:இப்போது அறுபத்திநாலு லட்ச ரூபாய் 1.28 கோடி ரூபாயாக மாற வேண்டும்.
13.பனிரெண்டாவது மாதம்:இப்போது 1.28 கோடி ரூபாய் 2.56 கோடி ரூபாயாக மாற வேண்டும்.
இது பார்க்க படிக்க நன்றாக இருக்கிறது.
ஆனால் நிஜத்தில்?
இந்த திட்டம் அப்படியே பலிக்குமா என்றால் பலிக்காது.
பாதிக்குப் பாதி நஷ்டம் வருவதாக வைத்துக் கொள்வோம்.அதாவது இந்த திட்டம் 50 சதவீதம் மட்டும்தான் பலிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் ஒருவருட முடிவில் 2.56 கோடிக்கு பதிலாக எப்படியூம் 1.28 கோடி ரூபாய் நிகர லாபமாக இருக்க வேண்டும்.
அதிலும் பாதியாகத்தான் பலிக்கும் என்றாலும் கூட 1.28 கோடி ரூபாய்க்கு பதிலாக 64 லட்ச ரூபாய்கள் எப்படியூம் இருக்கும்.
அதிலும் பாதியாகத்தான் பலிக்கும் என்றாலும் கூட 32 லட்ச ரூபாய்கள் எப்படியூம் இருக்கும்.
14. இப்போது இந்த 32 லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு டிரேடிங்கை தொடர்வதில் அதற்கு அடுத்த மாதத்தில் 25 சதவீத லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் 13வது மாத முடிவில் 40 லட்ச ரூபாய் கிடைக்கும்.
15. இப்போது 40 லட்ச ரூபாய் 25 சதவீத லாபத்தை தரும்போது 14வது மாத முடிவில் 50 லட்சமாக உயர்ந்திருக்கும்.
16. இப்போது 50 லட்ச ரூபாய் 25 சதவீத லாபத்தை தரும்போது 15வது மாத முடிவில் 62.50 லட்சமாக உயர்ந்திருக்கும்.
17. இப்போது 62.50 லட்ச ரூபாய் 25 சதவீத லாபத்தை தரும்போது 16வது மாத முடிவில் 78.125 லட்சமாக உயர்ந்திருக்கும்.
18. இப்போது 78.125 லட்ச ரூபாய் 25 சதவீத லாபத்தை தரும்போது 17வது மாத முடிவில் 97.656 லட்சமாக உயர்ந்திருக்கும்.
19. இப்போது 97.656 லட்ச ரூபாய் 25 சதவீத லாபத்தை தரும்போது ஒன்றரை ஆண்டுகளில் 1.46 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.
எப்படிப் பார்த்தாலும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என்று ஐந்து மாதங்கள் வரை நீங்கள் முதலீடு செய்யூம் தொகை அதன்பின் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்களுக்குள் உங்களை கோடீஸ்வரனாக்குவதற்கு காத்திருக்கிறது.
நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்.
எஸ்ஐபி முறையில் ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய நம்மிடம் ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்வதோடு ஆஃப்ஷன் டிரேடிங் ஸ்ட்ராட்டஜிகளை தெரிந்து கொள்ள நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து கொண்டு ஆஃப்ஷன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு ஏன் உங்களது நிதிநிலைமையை உயர்த்திக் கொள்ளக் கூடாது.ஒரு வருடத்தில் காரோ அபார்ட்மன்ட்டோ ஏன் வாங்க முயற்சிக்கக் கூடாது.
சிறுமுதலீட்டளார்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப் பயிற்சிக்கான எளிய கட்டணம் ரூ 5555 மட்டுமே.பின் வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 5,555/-
இலவசமாக டிரேடிங் டிப்ஸ்களை பெற ஆஃப்ஷன் டிரேடிங் (ரீடெயில்) டீம் குழுவில் இணைவதற்கான ஒரே ஒரு முறை செலுத்த வேண்டிய நுழைவூக்கட்டணம் ரூ 5555 மட்டுமே.இதனையூம் செலுத்தி ஆஃப்ஷன் டிப்ஸ் பெறலாம்.டிரேடிங் செய்யலாம்.லட்சியத்தை அடையலாம்.வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon