நமது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாயை ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதோடு ஒவ்வொரு மாதமும் சராசரியாக பத்தாயிரம் ரூபாயை ஆஃப்ஷன் டிரேடிங்கில் லாபமாகப் பெற்றால் அது ஓராண்டின் இறுதியில் ஒரு கோடிக்கும் மேலான லாபத்தில் கொண்டு போய் விடும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதை வாசித்து விட்டு பலரும் இது சாத்தியமா? நிச்சயம் பலனளிக்குமா? என்று கேட்டிருந்தார்கள்.அவர்களுக்காக ஒரு விளக்கம் தருவதற்காகத்தான் இந்த பதிவூ.
1.இது ஒரு குறுகிய கால எஸ்ஐபி முறை.ஐந்து மாதங்கள் மாதம் ஐந்தாயிரம் என்பதுதான் திட்டம்.
2.ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாயை லாபமாக ஈட்டுவதற்கு "முயற்சி" செய்யப் போகிறீர்கள்.
3.ஆன்லைன் மொபைல் டிரேடிங்கில் ஆர்டர் போடுவது நீங்கள்தான்.வேண்டுமானால் நமது ஆஃப்ஷன் டீம்(ரீடெயில்) குழுவில் சேர்ந்து "இலவசமாக" டிரேடிங் டிப்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.
4.மாதம் பத்தாயிரம் ரூபாய் என்பது எப்படி சாத்தியம்?
முதல் மாத முதலீடு என்பது ஐந்தாயிரமாக இருப்பதால் முதல் மாத லாபம் என்பது ஐந்தாயிரமாக இருந்தால் போதுமானது.அதை மறுமாதம் முதலீடு செய்யூம் ஐந்தாயிரத்துடன் இணைத்து பத்தாயிரமாக வைத்துக் கொண்டு அந்த மாதத்திலிருந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் லாபம் என்ற இலக்கை வைத்துக் கொள்ளலாம்.
5.ஐந்தாயிரம் போட்டால் அதெப்படி ஐந்தாயிரம் ரூபாய் லாபம் வரும் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.ஒரு டிரேடிங்கில் ஒரு நாளைக்கு இருநுரறு ரூபாய் லாபம் நிகர லாபமாக வந்தாலே போதும் என்றால் இரண்டு அல்லது மூன்று டிரேடிங்கில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐநுரறு ரூபாய் என்ற இலக்கையோ அல்லது சமயத்தில் டெலிவரியாக எடுத்து செய்யூம்போது இருபது நாட்களில் சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய் லாபத்தையோ குறிவைக்கும்போது இது ஒன்றும் அகலக்கால் வைக்கும் முயற்சி அல்ல.எளிமையான லாபத்தைத்தான் அதுவூம் எதார்த்தமாகத்தான் முயற்சிக்கிறீர்கள் என்பதால் இது அடையக் கூடிய ஒன்றுதான்.
5.எல்லா டிரேடிங்குமே லாபம் எப்படி தரும்.நஷ்டமே வராதா என்றும் கேட்டிருக்கிறீர்கள்.உண்மைதான்.நஷ்டம் வரத்தான் செய்யூம்.ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகத்தான செய்யூம்.அதனால்தான் கடைசி மாத கணக்கின்போது 50 சதவீத லாபம் வந்தால் போதுமானது.அதனினும் சிறியதாக 25 சதவீத லாபம் வந்தாலும் கூட போதுமானது என்றுதான் எதிர்பார்க்கிறௌம்.
6.அதன்பிறகு கூட 25 சதவீதம்தான் லாபமாக எதிர்பார்க்கிறௌம் என்பதால் இது நிச்சயம் நடப்பதற்கான ஒரு "முயற்சி" என்றுதான் சொல்ல வேண்டும்.
7.ஒரு நல்ல விஷயத்தை முயன்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது.
8.சரி எப்படி இந்த திட்டத்தில் இணைவது என்றும் கேட்டிருக்கிறீர்கள்.முன்பே சொல்லியிருக்கிறௌம்.இருந்தாலும் மீண்டும் சொல்கிறௌம்.
முதலில் நமது தளத்திலிருந்து நடத்தப்படும் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான சிறுமுதலீட்டளார்களுக்கான தபால்வழிப் பயிற்சியில் நீங்கள் சேர வேண்டும்.அத்துடன் ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் நம்மிடம் துவக்கிக் கொள்ள வேண்டும்.பயிற்சிப்பாடங்கள் மின்னஞ்சலில் வரும்.பத்தே நாளிலும் பயிற்சியை முடித்துக் கொள்ளலாம்.பயிற்சிக்கான கட்டணம்:ரூ 5555 மட்டுமே.
அத்துடன் நமது தளத்திலிருந்து தினமும் இலவசமாக டிரேடிங் டிப்ஸை பெறுவதற்காக நமது ஆஃப்ஷன் டீம்(ரீடெயில்) குழுவில் இணைய வேண்டும்.இதற்கான ஒரே ஒரு முறை செலுத்தக் கூடிய நுழைவூக்கட்டணம்: ரூ 5555 மட்டுமே.சாதாரணமாக நாம் வழங்கும் டிரேடிங் டிப்ஸிற்கான மாதசந்தாவே மாதம் ரூ 7555 ஆகிறது.ஆனால் ஒரே ஒரு முறை நீங்கள் இந்த நுழைவூக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
9.சரி ஆஃபர் கீஃபர் கிடையாதா என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள்.அவர்களுக்காக ஒரு வார்த்தை.இந்த மாதம் ஆஃபர் கொடுக்கும் திட்டம் எதுவூம் நம்மிடம் இல்லை என்றாலும் நீங்கள் வாய் விட்டு கேட்டு விட்டதால் ஒரு ஆஃபரை தருகிறௌம்.தபால்வழிப் பயிற்சி மற்றும் ஆஃப்ஷன் டீம் குழுவில் நுழைவதற்கான நுழைவூக்கட்டணம் ஆகிய இரண்டும் சேர்த்து ரூ 11110 ஆகிறது.இதற்கு ஆஃபர் கட்டணமாக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
10.சரி ஆஃபருக்கான கடைசி தேதி:
அப்படி கடைசி தேதி என்று எதுவூம் இல்லை.இந்த மாதத்தைப் பொறுத்தவரையில் முதலில் கட்டணம் செலுத்தும் பத்து பேர்களுக்கு மட்டும்தான் இந்த ஆஃபர்.அதனால் முந்திக் கொள்ளுங்கள்.நமது வங்கிக் கணக்கு விபரம் கீழே உள்ளது.கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 9,555/-
Click here to get daily HOT stocks & WEAK stocks list for your trading
ConversionConversion EmoticonEmoticon