நமது தளத்தில் நாம் அறிமுகப்படுத்திய இரண்டு டிரேடிங் டீம்களும் மிக மிக சிறப்பானவை மட்டுமல்லாமல் குழுவில் இணைந்த டிரேடர்களுக்கு நல்ல லாபத்தை தந்து கொண்டிருக்கிறது என்றாலும் எதிர்பாராமல் சில நேரத்தில் சிலருக்கு நஷ்டம் வந்து விடுகிறது.இந்த நஷ்டம் எப்படி வருகிறது என்றால் ஒரு பங்கு எதிரான திசைக்கு சென்று விடும்போது டார்கெட்டையூம் அடையாமல் ஸ்டாப் லாஸூக்கும் வராமல் நின்று கொண்டு விடும்.அப்போது அந்த டிரேடிங் டிப்ஸ் நம்மைப் பொறுத்தவரை ஒரு ஃபெயிலியர்தான்.அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பார்திஏர்டெல்லில் இது போல் ஆனது.
ஆனால் இது குழு உறுப்பினர்களை எப்படி பாதிக்கிறது என்றால் சரி ஆனது ஆச்சு.முடிவூ தப்பாகப் போச்சு.இந்த பங்கை விற்று வெளியே வாருங்கள் என்றால் வரமாட்டார்கள்.ஸ்டாப்லாஸ் வரைக்கும் காத்திருப்பார்கள்.அப்படியூம் வெளியே வர மாட்டார்கள்.நாளைக்கு மார்க்கெட் நன்றாக இருக்கும் போலிருக்கிறது நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார்கள்.
மறுநாள் காலையில் மார்க்கெட் துவங்கும்போதே செல்லிங் ஆர்டர் போட்டு அந்த பங்கை கை கழுவி விடவூம் மாட்டார்கள்.அன்றைய தினம் அவர்கள்தான் பொசிஷனி;ல் இருக்கிறார்களே அதனால் இவர்களுக்கு மட்டும் அன்று டிரேடிங் டிப்ஸ் தர வேண்டாம் என்று டிப்ஸ் தராமல் இருந்தால் எனக்கு டிப்ஸ் வரலையே என்பார்கள்.சரி என்று அன்றைய இன்ட்ரா டே செய்ய ஒரு டிப்ஸ் கொடுத்தால் முந்தைய பங்கையூம் அப்படியே வைத்துக் கொண்டு இந்த பங்கிற்கான பையிங் ஆர்டர் போட்டு வாங்கியவூடன் செல்லிங் ஆர்டர் போடாமல் இது இன்னும் ஏறும்.இன்னும் ஏறும்.என்று டார்கெட் விலைக்கும் மேலே போகுமென்று காத்திருப்பார்கள்.ஆனால் டார்கெட் விலைக்கு மேல் போகாமல் திரும்பி வாங்கிய விலைக்கே வந்து விடும்.அப்போதும் கொடுக்க மனமில்லாமல் மறுநாள் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வார்கள்.
ஆக மறுநாள் ஏற்கனவே இரண்டு பொசிஷன்கள் கை வசம் இருக்கும்.அன்றைய தினத்திற்கென்று ஒரு டிரேடிங் டிப்ஸ் எதிர்பார்ப்பார்கள்.சரி என்று கொடுத்தால் அவர்களது துரதிருஷ்டம் அன்றைக்குப் பார்த்து அந்த மூன்றாவது பங்கு அரைக்க ஆரம்பிக்கும்.போதும்.இந்த பங்கை விற்று வி;ட்டு வெளியே வாருங்கள் என்றால் வரமாட்டார்கள்.
ஆக மூன்றாவது பொசிஷனும் கையில் இருக்கும்.
நான்காவதாக ஒரு டிப்ஸ் கொடுக்க நமது ஆய்வூக்குழுவினர் மறுப்பார்கள்.பொசிஷனை முதலில் கிளியர் செய்யச் சொல்லுங்கள் என்பார்கள்.இவர்களே ரூ 4.50க்கு வாங்கிய பொசிஷன் கரைந்து கரைந்து பத்து பைசாவூக்கு வரும் வரைக்கும் வைத்திருந்து பார்க்கிறேன் வைத்திருந்து பார்க்கிறேன் என்று தானும் உரிய நேரத்தில் செல்லிங் ஆர்டர் போடாமல் நம்மையூம் டென்ஷனாக்கி விடுகிறார்கள்.
அதனால் இதற்கு ஒரு முடிவூ எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் புதிதாக ஒரு யோசனை தோன்றியது.
அதுதான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று-
"வாரியர் ஆஃப்ஷன் டிரேடிங்"(Warrior Option trading team)
வாரியர் என்றால் அதகளம் செய்யூம் அதிரடி வீரர்கள் என்று பெயர்.போர்க்களத்தில் அசுரத்தனமாக போரிடுபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.அது போன்ற ஒரு அதிரடியான டிரேடிங்கை ஆஃப்ஷன் டிரேடிங்கில் அதாவது 10 லாட் டிரேடிங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறௌம்.
ஒரு டிரேடிங் டிப்ஸ் இன்ட்ரா டேயாக கொடுக்கப்படும்.அதாவது ஏறுகிற பங்கில்தான் (அது காலோ அல்லது புட்டோ ஏதாவது ஒன்றில்) கொடுக்கப்படும்.பையிங் ஆர்டர் போட்டதும் அது ஏறினால் உடனுக்குடன் ஒரு செல்லிங் ஆர்டர் போட்டு டார்கெட்டைப் பிடிப்பது.இல்லையென்றால் உடனுக்குடன்அந்த பங்கை விற்றுத் தள்ளி விட்டு அடுத்த பங்கிற்கு மாறுவது.
இப்படி மாறி மாறி அடிக்கடி செய்தால் ப்ரோக்கரேஜ் போகுமே என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.உங்களது நலனுக்காகத்தான் உடனுக்குடன் அதிரடியாக முடிவெடுத்து டிரேடிங் செய்யச் சொல்கிறௌம்.
இது போல் ஒரு நாளைக்கு நாலைந்து இன்ட்ரா டே டிரேடிங் செய்து கணிசமான லாபத்தை நீங்கள் அடைவதற்கு தேவையான முயற்சிகளை தொடர்வதுதான் இந்த "வாரியர் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழுவின் நோக்கம்.
இதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்(அதாவது நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்குவதற்கு): ரூ 35555 மட்டுமே.கவனிக்கவூம்.ஒர் ஆண்டிற்கு அதாவது சுமார் 240 நாட்களுக்கு டிரேடிங் டிப்ஸூம் வழிகாட்டலும் பெறுவதற்கான கட்டணம் இது
மார்ச் மாத ஸ்பெஷல் ஆஃபராக இந்த கட்டணம் ரூ 25555 ஆக இருக்கும்.
இந்த ஸ்பெஷல் ஆஃபர் இன்னும் தினங்கள் மட்டுமே என்பதால் உடனே பயன்படுத்திக் கொள்ளவூம்.
பின்வரும் வங்கிக் கணக்கில் ஆஃபர் கட்டணம் ரூ 25555ஐ செலுத்தனால் உங்களுக்கு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்வதற்கான அப்ளிகேஷன் அனுப்பி வைக்கப்படும் என்பதால் ஆஃபர் கட்டணத்தை செலுத்திய விபரத்துடன் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
ConversionConversion EmoticonEmoticon