ஷேர்மார்க்கெட்டிற்கு வரும் ஒவ்வொருக்கும் ஒரு இலட்சியம் இருக்குமா என்று தெரியவில்லை.சில பேர் சும்மா ட்ரை பண்ணிப் பார்ப்போம் என்று வருவார்கள்.சிலர் அதிரடியாக பணம் பண்ணி விட வேண்டுமென்ற ஆவேசத்துடன் வருவார்கள்.சிலர் மட்டுமே திட்டமிட்டு வருவார்கள்.இப்படி திட்டமிட்டு வருபவர்கள்தான் பெரும்பாலும் ஜெயிக்கிறார்கள்.நீங்களும் இதைப் போலவே திட்டமிட்டு ஜெயித்து விடலாம்.
அப்படி என்ன திட்டமிட வேண்டுமென்று கேட்கிறீர்களா?
உங்களுக்காக ஒரு டெம்ப்பிளேட்டாக(template) ஒரு திட்டமிடலை தருகிறேன் கவனித்துக் கேளுங்கள்.இது ஒரு தொடர் முயற்சிதான்.தொடர்ந்த ஈடுபாட்டுடன் பாசிட்டிவ்வான எண்ணத்துடன் கூடிய தொடர் முயற்சியாக இதனைச் செய்வோம் என்று உறுதியெடுங்கள்.
இப்போது சொல்வதைக் கேளுங்கள்.இதில் ஏதும் உள்நோக்கமில்லை.நீங்கள் வளர வேண்டும்.நீங்கள் உயர வேண்டுமென்றுதான் நாம் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று பரிகார பூஜைகளை உங்களது நலனுக்காக இலவசமாக செய்து வருகிறௌம்.
படிப்படியான இந்த திட்டத்தை இப்படி வைத்துக் கொள்வோம்.
முதல் படி: ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான நமது புத்தகத்தை வாங்கிப் படியூங்கள்.இந்த புத்தகத்தில் வெற்றிபெறும் ஸ்ட்ராட்டஜிகளை மட்டுமே எழுதியிருக்கிறௌம்.இந்த புத்தகத்தை மீண்டும் மீண்டும் படியூங்கள்.உங்களது அருகே ஒரு சிறிய குறிப்பேட்டை வைத்துக் கொண்டு புத்தகத்தில் சொல்லப்படும் சின்னஞ்சிறிய டெக்னிக்குகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது படி: புத்தகம் என்பது உங்களது கண்களைத் திறக்கும் ஒரு திறவூகோல்.அது மட்டும் போதுமா என்றால் போதும் என்றும் சொல்லலாம்.போதாது என்றும் சொல்லலாம்.அதனால் கூடுதலாக ஸ்ட்ராட்டஜிகளையூம் குறுக்கு வழி முறைகளையூம்(short cut methods)நமது தபால்வழிப் பயிற்சியில் கற்றுக் கொள்ளுங்கள்.இந்த பயிற்சியை நீங்கள் விரைவில் முடிப்பதாக இருந்தால் தினம் ஒரு பாடமாக மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம்.உங்களது சந்தேகங்களையூம் உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதில் இரண்டு நிலைகளில் பயிற்சிகள் இருப்பதை அறிவீர்கள்.முதல்நிலைப் பயிற்சி என்பது மெதுவாக சின்னச் சின்னதாக லாபம் அடைய சிறிய முதலீட்டில் முயற்சி செய்பவர்களுக்கானது.
இதுவே நீங்கள் சிறிது ரிஸ்க் எடுத்து ஓரளவிற்கு பெரிய முதலீட்டில் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதற்கான முயற்சியை மேற்கொள்பவராக இருந்தால் இரண்டாம் நிலைப் பயிற்சியில் சேரலாம்.
நமது தளத்தில் இரண்டு நிலைப் பயிற்சியையூம் ஒரே சலுகைக் கட்டணத்தில் காம்போ கட்டணம் செலுத்தி பயன்பெறும் ஆஃபரும் இருக்கிறது என்பதையூம் அறிவீர்கள்.
முன்றாம் படி: இதுதான் மிகவூம் முக்கியமானது.நமது தளத்தில் உள்ள ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் உங்களுக்கு எது பொருந்தமாக இருக்கிறதோ அந்த குழுவில் இணைந்து தினமும் டிரேடிங் டிப்ஸ் பெற்று பயனடையலாம்.பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியையூம் மேற்கொள்ளலாம்.
ஒரு லாட் எடுத்து டிரேடிங் செய்பவர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவாக "தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" ப்ளானும் அல்லது நீங்கள் தினம் பத்து லாட்களில் டிரேடிங் செய்பவராக இருந்தால் "சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழுவிலும் இணையலாம்.
நான்காவது படி: இது அதைவிட முக்கியமானது.காரணம் இப்போது நீங்கள் சராசரியாக தினமும் சம்பாதிக்க ஆரம்பிக்கும் நிலைக்கு வர முயற்சித்து விடுகிறீர்கள்.சம்பாதிக்கும் பணத்தை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.லாபத்தில் கிடைக்கும் ஒரு பகுதியை மீண்டும் ஆஃப்ஷன் டிரேடிங்கில் முதலீடு செய்து உங்களது லாட் அளவை அதிகப்படுத்தி நீங்கள் அடுத்தடுத்து பெறவிரும்பும் லாபத்தின் அளவை அதிகரிக்க முயற்சி செய்யூங்கள்.
ஐந்தாவது படி:இது மிக மிக முக்கியமானது.ஆஃப்ஷனில் நீங்கள் பெருமளவூ சம்பாதிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் நிலைக்கு இப்போது நீங்கள் வந்து விடுவதால் இப்போது நீங்கள் கணிசமாக சம்பாதித்து வைத்திருக்கிற பணத்தை எதிர்காலத்தில் பெரிய அளவில் பலமடங்கு லாபத்தை தருகிற பங்குகளில்(உதாரணமாக 2001ல் ரூ 16லிருந்து தற்போது ரூ 16000க்கு சென்ற எய்ஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகளில்) மாதந்தோறும் முதலீடு செய்து கொண்டே வந்தால் போதும்.சில பல ஆண்டுகளில் நீங்கள் பெரும் அளவிற்கு ஏன் கோடிக்கணக்கான அளவில் சொத்து போல பணத்தை பெறுவதற்கான முயற்சியை இப்போதே செய்து விடுவீர்கள் என்பதால் இந்த பதிவில் நாம் எழுதியூள்ள ஒவ்வொன்றையூம் படிப்படியாகச் செய்யூங்கள்.
எல்லாம் சரி.ஏதாவது நஷ்டம் வந்து விட்டால்? எந்தப் படியிலாவது சறுக்கி விழுந்து விட்டால்? ஆஃப்ஷன் டிரேடிங்கில் போட்ட பணம் வீணாகி விட்டால்?
இப்படி நடக்கவூம் வாய்ப்பு இருக்கிறதுதான்.
அப்படி ஏதும் எதிர்பாராமல் ஆகி விட்டால் மறுபடி பணத்தை முதலீடு செய்து முன்னை விடவூம் எச்சரிக்கையாகவூம் பொறுமையாகவூம் பதட்டமின்றியூம் தொடர்ந்து முயற்சியை தொடர வேண்டியதுதான்.
ஏனெனில் உங்களது இலக்கு என்பது தற்போதைய லாபமோ அல்லது தற்போதைய எதிர்பாராத நஷ்டமோ அல்ல.
இன்னும் சில பல வருடங்களில் மிகப் பெரும் பணத்தை சேர்ப்பது என்பதுதான் உங்களது லட்சியமாக இருக்க வேண்டும்.
அதை நோக்கிய பயணத்தை ஒவ்வொரு படியாகத் தொடருங்கள்.
எல்லாம் நல்லபடி நடக்கும்.
ConversionConversion EmoticonEmoticon