உண்மைதான்.
சிலருக்கு நஷ்டம் என்பது தொடர்கதையாக இருக்கும்.சிலருக்கு நஷ்டம் சில நேரமும் லாபம் சில நேரமும்(சகடயோகம் போல) மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.இவர்கள் டெக்னிக்கலையோ சார்ட் பேர்ட்டன்களையோ டிரேடிங்கிற்கான ரோபோட்டையோ வைத்து டிரேடிங் செய்தாலும் வருகிற நஷ்டத்தை தவிர்க்க முடியாது.
அப்படியானால் இவர்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடியாதா?
நிச்சயம் முடியூம்.அதற்காகத்தான் நாம் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறௌம்.இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஹோலிப்பண்டியை ஒட்டி சந்தைக்கு விடுமுறை.ஆக சனி ஞாயிறையூம் சேர்த்துக் கொண்டால் மூன்று நாட்கள் முழுதாக எனக்கு கிடைத்திருக்கின்றன.எனவே இந்த மூன்று நாட்களும் நான் தியானத்திலும்(பணம்தரும் யோகா என்ற இதனைப் பற்றி தனியாக எழுதுகிறேன்) பூஜையிரும் அமர்ந்து விட்டேன்.எங்கெல்லாம் தெய்வசக்தி நிலை கொண்டுள்ள கோவில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று செல்போனை டாப்அப் செய்வது போல பரிகாரபூஜைக்கான சக்தியை டாப்அப் செய்து கொண்டு வருகிறேன்.நம்மிடம் ஏற்கனவே பலமுறை பொதுப்பரிகாரத்திற்கான பெயர் நட்சத்திரம் கொடுத்தவர்களின் நலனுக்காகவூம் அவர்களது பணவளம் ஷேர் டிரேடிங்கின் வழியாகப் பெருகுவதற்காகவூம் இந்த பூஜைகளை செய்து வருகிறேன்.அதனால்தான் நான் யாரையூம் நேரில் சந்திக்க அனுமதிப்பதில்லை.நேரில் வருகிறவர்களிடத்தில் நெகட்டிவ்வான எனர்ஜியோ அல்லது கர்மாவின் சுமை அதிகமாக இருந்து விட்டாலோ அது எனது பரிகார முறையை பாதித்து விட வாய்ப்பிருக்கிறது.
என்ன சொல்ல வந்தேன்?
இது போல நஷ்டத்தையே தொடர்ந்து அனுபவிப்பவர்களை காப்பாற்ற நமது
"ஸ்பிரிச்சுவல் டிரேடிங் முறை"(இது நானே சொந்தமாக கண்டுபிடித்த ஆன்மீக -ஜோதிட ரீதியிலான டிரேடிங் முறை)யை வைத்துதான் காப்பாற்றி மேலே கொண்டு வர வேண்டும்.
இதனை செய்து அவர்களை காப்பாற்ற வேண்டுமானால் அவர்கள் நம்மிடம் டிரேடிங் கணக்கை துவக்கியிருந்தால்தான் முடியூம்.காரணம் அவர்களது டிரேடிங் கணக்கு தினமும் என் பார்வையில் இருக்க வேண்டும். பலவருடங்களாக நஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களை எளிதில் விரைவாக மேலே கொண்டு வருவதற்க ஆஃப்ஷன் டிரேடிங் முறைதான் சரிப்பட்டு வரும் என்றாலும் ஆஃப்ஷனுடன் ஈக்விட்டியிலும் சில வித்தைகளை செய்வதுண்டு.அதாவது ஒரு பக்கம் அவர்களது பூர்வஜென்ம கர்மாவையூம் அத்துடன் இதுநாள் வரையில் அவர்கள் செய்த இந்த ஜென்ம கர்மாவையூம் குறைத்து கரைக்க வேண்டும்.இதனை டிரேடிங்கில்தான் குறைந்த செலவில் செய்ய முடியூம்.டிரேடிங்கில் இல்லாமல் வெளியில் செய்ய வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் பணம செலவாகும்.டிரேடிங்கிலேயே இதனை செய்தால் டிரேடிங் செய்த மாதிரியூம் ஆகிற்று.லாபமும் ஒரு பக்கம் வரும்.மிக மிக மிக சிறிய அளவில்(உதாரணமாக ஐம்பது நுரறு ரூபாய்களில்) நஷ்டத்தை வலிய ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு.இது பரிகாரமுறையிலான வலிய ஏற்படுத்திக் கொள்ளும் பரிகாரம்.கர்மாவை ஒருபக்கம் குறைப்பதோடு இன்னொரு பக்கம் கிரகங்களின் கெட்ட தாக்கத்தை குறைத்து நல்ல முறையிலான வலுவை அதிகப்படுத்துவதும் உண்டு.
சரி இதனை செய்வதில் இன்னொரு சூட்சுமமுறையிலான பரிகாரம் உண்டு.நமது தபால்வழிப் பயிற்சியில் உங்களை சேரச் சொல்கிறேன் அல்லவா.இந்த ஸ்பிரிச்சுவல் டிரேடிங்கில் இணைபவர்களும் நமது தபால்வழிப் பயிற்சியில் இணைவது நல்லது.இது ஏனென்றால் கர்மாவின் பாதிப்பு அதிகமாக உள்ள சிலருக்கு நமது ஒரு சரியான பரிகாரம் என்பது கன்றுடன் கூடிய பசுமாட்டை தானமாக கொடுப்பது என்று வரும்.ஆனால் இன்றைய தேதிக்கு கன்றுடன் கூடிய நல்ல நிலையில் இருக்கும் பசுமாட்டின் விலை என்ன என்று கணக்கிட்டால் அது பல்லாயிரக்கணக்கில் வரும்.அதுவே நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து விட்டால் டிரேடிங் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதோடு நீங்கள் கொடுக்கும் பணம் கன்றுடன் கூடிய பசுவினை வாங்கி தானமாக கொடுப்பதற்கு சமம் இந்த கல்விக்கு கொடுக்கும் பணம்.
நமது ஷேர் டிரேடிங் புத்தகங்களை வாங்கச்சொல்லி சில பதிவூகளில் எழுதி வருகிறௌம்.இந்த புத்தகங்கள் உங்களது டிரேடிங்கிற்கு பயன்படக்கூடியது.ஆனால் நாம் என்ன செய்கிறௌம் என்றால் ஒரு புத்தகம் விற்றால் அதிலிருந்து நிகர லாபமாக நமக்கு கிடைக்கக் கூடியது 150 ரூபாய்தான்.இந்த புத்தகம் விற்று கிடைக்கக் கூடிய பணத்தைத்தான் நாம் அவ்வப்போது செய்து வருகிற இலவச பொதுப்பரிகாரத்திற்கான செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறௌம்.அதனால்தான் நாம் யாரிமும் இதுவரை நன்கொடை வாங்குதில்லை.
இந்த "ஸ்பிரிச்சுவல் பரிகார டிரேடிங் முறை" சிறுமுதலீட்டாளர்களுக்கு சாத்தியப்படாது.இது லட்சங்களில் முதல் போட்டு ஷேர் டிரேடிங்கில் லாபமில்லாமல் நஷ்டங்களில் தவிப்பவர்களுக்கான பிரத்யேக முறை.அதனால் சறுமுதலீட்டாளர்கள் இந்த ஸ்பிரிச்சுவல் பரிகார டிரேடிங் முறையில் சேருவதற்கு அணுக வேண்டாம்.
ஸ்பிரிச்சுவல் பரிகார டிரேடிங் முறை பற்றி அவ்வப்போது சிறுகுறிப்பாக பதிவூகள் எழுத முயற்சிக்கிறௌம்.தேவைப்படுபவர்கள் மட்டும் தனியாக bullsstreettamil@gmail.com என்ன மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon