இன்று தேய்பிறை அஷ்டமிக்கான சூட்சுமப் பரிகார வழிபாட்டிற்கு கட்டணம் செலுத்தியவர்களின் புரொபைலை எதேச்சையாக பார்த்தபோது அத்தனை பேரும் கமாடிட்டியிலும் எஃப்அன்ட்ஓவிலும் அதிக டிரேடிங் செய்து சிரமப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கான பூஜைகளை முடித்து விட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கே நமக்கு அறிமுகமான ஒரு அன்பர் (திரு.சீத்தாராமன் போல இவரும் ஒரு அன்பர்.தனது பெயரை எழுதுவரை தவிர்த்து விடச் சொல்வார்) கேட்ட கேள்வி இது.
உனது தளத்தில் ஷேர் டிரேடிங்கில் உள்ளவர்களுக்கு அவர்களது லெவலுக்கு ஏற்ற கட்டணத்தில் நீ ஷேர்டிரேடர்களுக்கான ஜாதகபலனை தருகிறாய்.இது மிகவூம் கடினமான வேலை என்பது தெரியூம்.ஏனென்றால் பூர்வபுண்ணியம் அடிபட்டவர்கள் கர்மாவில் பாதிப்பு உள்ளவர்கள்தான் பங்குச்சந்தைக்கு விளக்கைக் கண்ட விட்டில் பூச்சி போல வருவார்கள் என்பது அனுபவ உண்மை.அவர்களுக்கு சூட்சுமப் பலன்கள் தர வேண்டுமென்றால் அவர்களது கர்மாவை மீறியச் செயலாக நீ அதனை அரும்பாடு பட்டு தர வேண்டும்.அப்படி தரும்போது எதிர்விசையாக அது உன்னையே கூட தாக்கும்.அதற்காக நீ இது போன்ற உயர்நிலைக் கட்டணங்கள் வாங்கலாம்.ஆனால் ஏழை எளியவர் நடுத்தர மக்கள் குறிப்பாக கல்வி தொழில் சொந்த பிசினஸ் சிறுதொழில் நிறுவனம் என்று நடத்துபவர்களுக்கு உதவக்கூடாதா?நீதான் தற்போதைய கோள்சார நிலைமை பாதிப்பை அனைவருக்கும் கொடுத்திருக்கிற நேரம் இது என்று அடிக்கடி சொல்வாயே என்று கேட்டார்.
உண்மைதான் என்று எனக்கும் புரிந்தது.
தொழில்காரகன் சனி.அவன் செவ்வாயின் விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கிறான்.அந்த சனி சூரியனின் வீடான சிம்மத்தில் அமர்ந்திருக்கும் குருவை சனி பார்க்கிறான்.அந்த குருவை ராகு பிடித்துக் கொண்டிருக்கிறான்.
இது மிக மிக சிக்கலான கால கட்டம்.
இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
1.இந்த வருடம் ப்ளஸ்டு தேர்வில் குறிப்பிட்ட சில பாடங்களில் சென்டம் எடுக்க இயலாத நிலையைப் பற்றி செய்தித்தாள்களில் வந்திருந்தது.
சில மாணவர்கள் வேதியல் பாடத்திற்கான கேள்வித்தாளை கிழித்தெறிந்த சம்பவங்களும் நடந்ததே.வேதியல் என்பது செவ்வாய் தொடர்பானது.அந்த செவ்வாயின் வீட்டில் அமர்ந்திருக்கும் சனிதான் இதற்கு காரணம்.
2.தொடர்ந்து சில நாட்களாக நகை வியாபாரிகள் போராட்டம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்களே அதற்கு சனியூம் ராகுவின் பிடியில் இருக்கும் தங்கக்காரன் குருதான் காரணம்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
புதன் படிப்பிற்குரிய கிரகம் என்றாலும் குருதான் மதிப்பெண் அளிப்பவன்.
தொழிற்சாலைகளை நிறுவி நடத்துவதற்கும் தொழிலாளர்களுக்கும் காரகனாக இருப்பவன் சனிபகவான்.
வியாபாரமோ சொந்த தொழிலோ ஏஜென்சியோ வணிகமோ சிறு மற்றும் குறுந்தொழிலோ அதனை நடத்துவதற்கு வீரம் தைரியம் அதாவது செவ்வாயின் ஆதரவூ தேவை.ஆனால் அந்த செவ்வாயின் வீட்டில் சனியின் அமர்வூ அதனை கெடுக்கும்.மேலும் என்னதான் தொழில் வணிகம் எல்லாம் செய்தாலும் அதில் லாபம் என்னும் பணத்தை கண்ணால் காண வைப்பது தனகாரகன் என்னும் குருபகவான்தான்.
நேர்மையாக தொழில் செய்தாலும் முறையற்ற போட்டிகள் கள்ளச்சந்தை கருப்புச்சந்தை என்று இருப்பது போல க்ரே மார்க்கெட் என்ற பழுப்புச் சந்தைக்கு காரகனான ராகுவின் பிடியில் குரு மாட்டிக் கொண்டிருப்பதுதான் தொடர் நஷ்டங்களுக்குக் காரணம்.
சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறௌம்.
நமது தளத்தின் சார்பாக பின்வருபவற்றிற்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரத்தை மலிவான கட்டணத்தில் ஒரே ஒரு முறை மட்டும் கொடுப்பதென தீர்மாணித்திருக்கிறௌம்.
1.மாணவர்களின் உயர்கல்வி நல்ல விதமாக அமைவதற்கு.
2.வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு.
3.உத்யோகத்தில் நிலையில்லாமல் தவிப்பவர்களுக்கு.
4.சுயதொழில் வணிகம் ஏஜென்சி போன்ற பிசினஸ்களை செய்பவர்களின் வியாபார விருத்திக்கு.
அதாவது உயர்கல்வி உத்யோகம் தொழில் வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன்கள் கிடைப்பதற்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பலன்களை தர விரும்புகிறௌம்.
இதற்கான மிக மிக குறைவான எளிய கட்டணம் ரூ 555 மட்டுமே.
பின்வரும் நமது வங்கிக் கணக்கில் இந்த கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஸ்கேன் செய்த ஜாதககட்டத்தை அனுப்பி வையூங்கள்.இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம்.இந்த கட்டணத்திற்கு ஒரு நபருக்கு மட்டும்தான் பலன் தர இயலும்.
உயர்கல்வி அல்லது உத்யோகம் அல்லது தொழில் வியாபாரம் இதில் எது குறித்து என்பதைக் குறிப்பிட்டு அனுப்பவூம்.பரிகார விபரம்(பயப்பட வேண்டாம்.நீங்களே செய்து கொள்ளக் கூடிய செலவில்லாத பரிகாரங்களாகத்தான் இருக்கும்) ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.
ஒரு முக்கியமான குறிப்பு:நீங்கள் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பவராகவோ அதிக சம்பளத்தில் வேலையில் இருப்பவராகவோ இருந்தால் இந்த கட்டணம் சீப்பாக இருக்கிறதே என்று இதில் உங்களது ஜாதகத்தை அனுப்பி விட வேண்டாம்.இது மிடில்கிளாஸ் மற்றும் சிறிய அளவில் சம்பாதிப்பவர்களுக்கான பரிகார முறை என்பதால் இதில் நீங்கள் சாமர்த்தியமாக நுழைந்தால் உங்களது வருமானம் லட்சக்கணக்கிலிருந்து சுமாரான வருமானமாக சுருங்கி விடக்கூடும்.
சரி.
பரிகாரம் வேண்டுவோர் பின்வரும் வங்கிக்கணக்கிற்கு கட்டணம் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம்.
இது ஷேர் டிரேடர்களுக்கான சூட்சுமப் பரிகாரம் அல்ல என்பதால் ஷேர்டிரேடர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount:Rs 555/-only
Remit by NEFT or IMPS from any bank
குறிப்பு:இந்த ரூ 555 என்ற கட்டணம் வரும் மூன்று நாட்களுக்கு மட்டுமே.அதன்பின் கட்டணம் நிச்சயம் உயரும்.
ConversionConversion EmoticonEmoticon