இந்த பதிவூ வேறொரு விஷயத்தைப் பற்றி.சிறுசேமிப்பு மற்றும் சேமிப்புப் பத்திரங்கள் போன்றவற்றிற்கான வட்டிகளை அதிரடியாகக் குறைத்து விட்ட செய்தியறிந்து வாசகர்கள் நம்மிடம் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
நீண்டகால முதலீடு என்பதைப் பார்த்து பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.இதில் ஒரு தொலைநோக்குப் பார்வை வேண்டும்.நீண்டகால முதலீட்டிற்காகவென்றே சில பங்குகளை அவ்வப்போது நாம் ஆய்வூ செய்து கண்டு பிடித்து வைக்கிறௌம்.
உதாரணமாக பல வருடங்களுக்கு முன்னர் எய்ஷர்மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு(புல்;லட் மோட்டார் சைக்கிள் கம்பெனி என்று சொன்னால் சட்டென்று புரியூம்) வெறும் ரூ 18க்குதான் வர்த்தகமாகி வந்தது.அப்போது இந்த நிறுவனம் வளருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்ததுஇ
ஆனால் இப்போது சில மாதங்கள் முன்பாக இந்த பங்கு ரூ 23500க்கு மேலே சென்று விட்டது.
நம்ப முடிகிறதா?
அதாவது பதினெட்டு ரூபாய் ரூ 23500 ஆகி விட்டிருக்கிறது.
இந்த நிறுவனப் பங்கில் அன்று ஒருவர் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய விரும்பியிருந்தால் ரூ 18 என்ற விலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு 555 பங்குகள் கிடைத்திருக்கும்.
ரூ 23500 என்ற விலையில் இந்த 555 பங்குகளையூம் அவர் விற்றிருந்தால் கிடைத்திருந்திருக்கக்கூடிய தொகை எவ்வளவூ தெரியூமா?
கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரூ 1.30 கோடிகளாக இருந்திருக்கும்.
பத்தாயி;ரம் ரூபாய் முதலீடு செய்து சில பல ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறது என்றால் அது என்ன ஒரு அருமையான முதலீடு!
இதே போல்தான் நாம் முன்பு பல வருடங்களுக்கு முன்பு பரிந்துரைத்த இன்னொரு பங்கின் பெயர் ஜெய்கார்ப்பரேஷன்.
இந்த பங்கும் அப்போது துவண்டு போய் ரூ 15 (ஆம்.வெறும் பதினைந்து ரூபாய்தான்) விற்றுக் கொண்டிருந்தது.அதன்பின் இரண்டே வருடங்களில் (ஆம்.இரண்டே வருடங்களில்தான்) இந்த பங்கின் விலை ரூ 15000க்கு உயர்ந்து விட்டது.
இந்த பங்கில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால்?
கணக்குப் போட்டுப் பாருங்கள்.
மிகச் சரியாக ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
எல்லா பங்குகளுமே இது போல பத்தாயிரம் ரூபாயை ஒரு கோடியை மாற்றுமா என்று கேட்டால் இந்த அதிசயம் எல்லா பங்குகளிலும் நடக்காது.
ஆனால் இது போன்ற பங்குகளை நாம் 'மில்லினேர் பங்குகள்" என்று அழைத்து அதனை பரிந்துரை செய்ய முயற்சி செய்து வருகிறௌம்.
பத்து பங்குகள் அடங்கிய "கோடீஸ்வரப் பங்குகளுக்கான" பட்டியலை ஒரு முறை பெறுவதற்கான சந்தாத்தொகை ரூ 25555 என்றும் நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கு தொடங்கியூள்ளவர்களுக்கு மட்டும் ஆஃபர் கட்டணமாக ரூ 12555 மட்டும் செலுத்தினால் போதும் என்று சில மாதங்கள் முன்பு அறிவித்திருந்தோம்.
சிலர் இதற்கு ஆர்வமானார்கள்.
சிலபேர் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் சந்தாத்தொகையா என்று குறுக்குவாக்கில் யோசித்தார்கள்.
அட அற்பப்பதர்களா?
குறைந்தது பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் இது போன்ற லாபம் சில பங்குகளில் மட்டும் வந்திருக்கிறது.நீ எதற்காக பத்தாயிரம் மட்டும் முதலீடு செய்கிறாய்.கூடுதலாக அதிக தொகையை லட்சக்கணக்கில் முதலீடு செய்வதுதானே என்று நாம் யாரிடமும் சொல்வதில்லை.
பதில் சொல்லாமல் இவர்கள் "விதி அதுதான்" என்று இருந்து விடுவோம்.
சில அன்பர்கள் மட்டும் நம்மிடம் தெனாவெட்டாக ஒரு வார்த்தை சொன்னார்கள்.
இது எதுக்கு எனக்கு.நாங்க "தங்கமகள் சேமிப்புத்திட்டத்தில்" முதலீடு செய்யப்போகிறௌம் என்று.
என்ன திட்டம்?
தங்கமகள் சேமிப்புத் திட்டம்.
இப்போது சேதி தெரியூமா?
தங்கமகள் சேமிப்புத் திட்டத்திற்கு தரப்போகும் வட்டியைக் குறைத்து விட்டார்கள்.
அப்போதே சேராமல் அலட்டலாக சொன்னோம்.இப்போது அவதிப்படுகிறௌம் என்று இப்போது புலம்புகிறார்கள் இந்த அன்பர்கள்.
இப்போதும் பதில் சொல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறௌம்.
பெரும் பணம் சேர்க்க விரும்புபவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி ரிஸ்க்கையூம் எடுத்தால்தானே பணம் சேரும்.
இப்போதும் "மில்லினேர் பங்குகளின்" பட்டியல் (புதிய பட்டியல்) நம்மிடம் தயாராக உள்ளது.
ஆனால் அது இதற்கான சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே.
பத்து பங்குகளின் பட்டியல்: ரூ 25555 ஆகும்.
நமது ஆன்லைன் டிரேடிங் கணக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் நம்மிடம் தபால்வழிப் பயிற்சியில் பயின்றவர்களுக்கு மட்டும் கட்டணம்: ரூ 12555 மட்டுமே.
அப்புறம் உங்கள் இஷ்டம்.
ConversionConversion EmoticonEmoticon