நமது தளத்தின் சார்பாக சிறிய டிரேடர்களின் நலனுக்காக ஒரு புதிய குழுவை துவங்க இருக்கிறௌம்.சிறிய டிரேடர்கள் என்றால் அதிக அளவில் முதலீடு செய்ய இயலாமல் சிறிய தொகையை (சுமார் பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்) வைத்துக் கொண்டு "ஆஃப்ஷன் டிரேடிங்" அதுவூம் குறிப்பாக சிறிய விலைகளில் வர்த்தகமாகும் நிஃப்டி ஆஃப்ஷன்களில் டிரேடிங் செய்ய விரும்பும் அன்பர்களுக்காக இந்த குழுவை துவங்க இருக்கிறௌம்.
இந்த குழுவிற்கான பெயரை "க்யூப்" என்று வைத்திருக்கிறௌம்.
புல்ஸ்ஸ்ட்ரீட்-ன் "க்யூப்" என்றும அழைக்கலாம்.
எதற்காக க்யூப் என்று அழைக்கிறௌம் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.க்யூப் என்பதை தமிழில் கனசதுரம் என்போம்.அதாவது இதன் ஒவ்வொரு பக்கமும் சமமாக இருக்கும்.எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி ஒரே அளவில் இருக்கும்.அதேதான்.
இந்த க்யூப் குழுவில் இணையூம் அனைத்து டிரேடர்களையூம் ஒரே மாதிரிதான் மதிப்பிடுவோம்.யாரும் பெரியவர் இல்லை.யாரும் சிறியவர் இல்லை.அனைவரும் சரிசமம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த பெயர்.
சரி இப்போது க்யூப் குழுவில் என்ன செய்யப்போகிறௌம் என்பதற்கு வருவோம்.
1.டிரேடர்கள் இந்த குழுவில் இணையலாம்.
2.இவர்களுக்கான வழிகாட்டுதல் தினமும் நம்மிடமிருந்து கிடைக்கும்.
3.இந்த வழிகாட்டுதல் மெசெஞ்சர் வழியாகக் கிடைக்கும்.
4.இதில் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலும் டிரேடிங் என்பது சந்தை அபாயத்திற்குட்பட்டது என்பதை புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.சார் இவன் கிள்ளிட்டான் சார்.சார் இவன் தலையில குட்டிட்டான் சார் என்கிற தினுசாக சார் ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆயிருச்சு சார் என்று குரலெழுப்புவர்கள் தயவூ செய்து இந்த குழுவிற்குள் வருவதை தவிர்க்கவூம்.
5.இந்த குழுவில் இணைபவர்கள் கண்டிப்பாக நம்மிடம்தான் "லோ புரோக்கரேஜ் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள வேண்டும்.இது சிறிய டிரேடர்களுக்கானது என்பதால் புரோக்கரேஜ் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிக மிகக் குறைவாக இருக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் மிக மிகக்குறைவான ஆன்லைன் டிரேடிங் கணக்கைதான் உங்களுக்குத் துவக்கித் தருவோம்.
6.இந்த க்யூப் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் ஏதாவது?
அது இல்லாமலா?
க்யூப் குழு சிறிய டிரேடர்களுக்கான குழு என்பதால் இதில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 12555/-per year ஆக நிர்ணயித்திருக்கிறௌம்.
ஆனால் ஆஃபராக தர விரும்பும் எண்ணத்தில் இந்த நுழைவூக்கட்டணத்தை
இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டும் ரூ 2555/-per year என்று மகிழ்வூடன் அறிவிக்கிறௌம்.
மிக முக்கிய குறிப்பு:காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் மற்றும்; நிஃப்டி கில்லர்ஸ் டிரேடிங் டீம் போன்றவற்றுடன் இந்த க்யூப் குழுவை ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் என்பது சூப்பர் ஸ்டாருக்கும் க்யூப் குழு என்பது ஒரு புதுமுக நடிகருக்குமான ஒப்பீடாக வேண்டுமானால் இருக்கலாம்.காஸினோவில் கிடைக்கிற லாபம் என்பது ஜாக்பாட்.அது வேறு.
இது சிறிய டிரேடர்களுக்கு உதவ வேண்டுமென்ற லட்சியத்துடன் துவங்கப்படுகிறது.
ரூ 12555 என்ற ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணத்தை ரூ 2555 என்ற அறிமுக ஆஃபரில் தரும்போது இதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
ஆஃபர் கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டால் க்யூப் குழுவில் இணைபவர்களுக்கான ஆன்லைன் டிரேடிங் கணக்கு எப்படி துவங்கிக் கொள்வது என்பதை பற்றிய விபரங்கள் கிடைக்கும்.அதன்பின் ஒரு வாரத்தில் உங்களது டிரேடிங் கணக்கு துவங்கப்பட்டு விடும்.அதன்பின் நீங்கள் உங்களது டிரேடிங் கணக்கில் முதலீடு செய்து வழிகாட்டுதலுடன் நீங்களே டிரேடிங் செய்து கொள்ளலாம்.குழுவில் இணைந்தபின் ஆக்டிவ்வாக டிரேடிங் செய்யாமல் இருந்தால் குழுவிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்பது நீங்கள்; அறிந்ததுதானே.
நுழைவூக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
Offer amount:Rs 2555/-only
Remit by NEFT or IMPS from any bank or money centres or post offices
ConversionConversion EmoticonEmoticon