-
நமது தளத்தின் சார்பாக சிறிய டிரேடர்களுக்கு உதவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் நிஃப்டி ஆஃப்ஷனில் இன்ட்ரா டே டிரேடிங் செய்ய விரும்புபவர்களுக்காக ஒரு குழுவை க்யூப் என்ற பெயரில் துவங்கியிருந்தது பற்றி எழுதியிருந்தோம்.
இந்த குழு அடைந்த பரிணாம வளர்ச்சியைப் பற்றி இங்கே தெரிவிக்க வேண்டியதாகிறது.
இந்த குழுவில் இணைபவர்கள் நம்மிடம்தான் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள வேண்டுமென்றும் ரூ 12555 என்ற ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணத்தை மார்ச் 31ம் தேதிக்குள் இணைபவர்கள் ரூ 2555 மட்டும் செலுத்தி இணையலாம் என்று அறிவித்திருந்தோம்.
அதன்பின் நம்மை தொடர்பு கொண்டவர்கள் நம்மிடம்தான் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ள வேண்டுமா? ஏற்கனவே உள்ள டிரேடிங் கணக்கில் டிரேடிங் செய்து கொள்ளக் கூடாதா என்று கேட்டிருந்தார்கள்.
இது சிந்திக்க வேண்டிய விஷயமாக இருந்தது.
ஏன் நம்மிடம் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ள வலியூறுத்தினோம் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.
இது நிஃப்டி ஆஃப்ஷனில் தினந்தோறும் டிரேடிங் செய்பவர்களுக்கான வழிகாட்டும் குழு.
அப்படி குழுவில் இணைந்து டிரேடிங் செய்பவர்கள் நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டால் அப்புறம் அவர்கள் ஒரே சீராக டிரேடிங்கில் லாபமடைந்து வரும்போது நம்முடைய வாடிக்கையாளர்கள் லாபத்திலேயே இருக்கிறார்கள் என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
அதுவே வெளியில் அவர்கள் டிரேடிங் செய்து கொண்டால் நாளைக்கு நம் எதிரிலேயே அவர்களது ஷேர் டிரேடிங் செய்யூம் நிறுவனமே தங்களது வாடிக்கையாளர்கள் நிஃப்டி ஆஃப்ஷனில் லாபமாக டிரேடிங் செய்து வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தினால் அது நம்மையே வணிகரீதியில் காயப்படுத்தி விடலாம்.அதனால்தான் நம்மிடம் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ளச்சொன்னோம்.
சரியில் வெளியில் டிரேடிங் செய்து கொள்பவர்களையூம் அனுமதிக்கலாம் என்று தீர்மாணித்தபோது அவர்களை இந்த ஆஃபர் நுழைவூக்கட்டணத்துடன் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புக் கட்டணமாக மாதந்தோறும் ரூ 555 செலுத்துமாறு கேட்டுக் கொண்டோம்.
இங்கேதான் இடிக்க ஆரம்பித்தது.
ஒரு மாதத்தில் ரூ 555 கொடுத்தால் எத்தனை டிப்ஸ் ஒரு நாளைக்கு தருவீர்கள்.ஒரு நாளைக்கு எவ்வளவூ பணம் லாபமாக கிடைக்கும்.டிரேடிங் டிப்ஸின் துல்லியம் (அக்யூரஸி என்று அலட்டலாகக் கேட்பார்கள்) எத்தனை சதவீதம்.டிரேடிங் டிப்ஸை எப்படி தருவீர்கள்.எஸ்எம்எஸ்ஸிலா வாட்ஸ்அப்பிலா என்று வினாக்களை தொடுக்க ஆரம்பித்தார்கள்.
சிறிய டிரேடர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தை கை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.
எங்கோ யாரிடத்திலோ டிரேடிங் செய்பவர்களுக்கு மாதம் ரூ 555க்கு எதற்காக டிரேடிங் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று நமது ஆய்வூக்குழுவிலுள்ளவர்களும் ஆட்சேபிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால் பின்வருமாறு புல்ஸ்ஸ்ட்ரீட் - க்யூப் குழு மாற்றமடைகிறது.
புதிய முறை க்யூப் குழு இப்படி இருக்கும்.
1.சிறிய டிரேடர்களை இந்த குழுவில் வரவேற்பதில்லை.
2.ஓரளவிற்கு நல்ல வொர்க்கிங் கேபிடல் உள்ளவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள்.
3.நம்மிடமும் டிரேடிங் கணக்கு துவங்கிக் கொண்டு டிரேடிங் செய்யலாம்.வெளியில் வேறு இடங்களிலும் டிரேடிங் செய்து கொள்ளலாம்.டிரேடிங் டிப்ஸ் கொடுப்பது வழிகாட்டுதல் மட்டுமே நம் வேலை.
4.டிரேடிங் டிப்ஸ் மெசெஞ்சர் அல்லது வாட்ஸ்அப் வழியாக மட்டுமே வழங்கப்படும்.டிரேடிங் டிப்ஸில் என்ட்ரி டார்க்கெட் மற்றும் ஸ்டாப்லாஸ் போன்ற விபரங்கள் இருக்கும்.
5.இன்ட்ரா டே டிரேடிங் டிப்ஸ் மட்டுமே வழங்கப்படும்.
6.வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பின்வருமாறு கட்டணங்கள் இருக்கும்.
ஒன்று: நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்பவர்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 25555 மட்டுமே.
அத்துடன் டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
இரண்டு: நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ளாமல் வெளியிடங்களில் டிரேடிங் செய்து கொள்பவர்களுக்கும் அதே நுழைவூக்கட்டணமான ரூ 25555தான்.ஆனால் அத்துடன் டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் முன்னதாக ரூ 1555 செலுத்தும்படி இருக்கும்.
ஏற்கனவே நாம் ஆஃபர்கள் என்று அறிவித்து விட்டபடியால் நேர்மையாக அந்த ஆஃபரை மார்ச் 31ம் தேதிவரை அனுமதிக்கிறௌம்.
அதாவது மார்ச் 31ம் வரை நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்பவர்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்:
ரூ 2555 என்பதாகவூம் நம்மிடம் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ளாதவர்களுக்கும் ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக ரூ 2555ம் அத்துடன் மாதந்தோறும் ரூ 555ம் முன்னதாக செலுத்தும்படி இருக்கும்.
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சிறிய டிரேடர்களை (small investors / small traders) விட திறன்மிகு டிரேடர்களை (potential traders with good working capital) மட்டுமே இந்த குழுவில் அனுமதிப்பது என்ற முடிவில் மாற்றமில்லை.
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Keywords: trading tips, option trading, intraday trading tips, Nifty option trading, Nifty.
ConversionConversion EmoticonEmoticon