சிறுமுதலீட்டாளர்கள் என்பதை இன்றைய தேதியில் எந்த வரையறைக்குள் கொண்டு வருவது என்பதே சற்று சிரமமான காரியம்.ஏனென்றால் புறநகர் பகுதிகளில் உள்ள முறைசாராத வேலைகளில்(வீடு கட்டுமானம் ப்ளம்பர் எலக்ட்ரீசியன் கத்தி சானை பிடிப்பவர்) ஈடுபடுவோர்களை எல்லாம் பார்த்தீர்களானால் அவர்கள் வைத்திருக்கும் டூவீலர் ஹோண்டா ஸைன் ஹீரோ ஹோண்டா பாஷன் யமஹ பேஸர் என்றிருக்கிறது.இவ்வகை டூவீலர்கள் எல்லாம் குறைந்தது Rs 80000/- விலை உள்ளவை.இவர்கள் வைத்திருக்கிற மொபைல்போன்கள் அத்தனையூம் ஸ்மார்ட்போன்கள்தான்.இவர்கள் சிகை திருத்திக் கொள்ள செல்வதெல்லாம் ஹைகட் போன்ற ஸ்பாக்களுக்குத்தான்.
இதனால் சிறுமுதலீட்டாளர்கள் என்பவர்கள் ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யூம் திறன் படைத்தவர்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம் என்றாலும் இன்றைய காலகட்டத்திலும் பத்தாயிரம் இருபதாயிரம் வரைதான் முதலீடு செய்ய முடியூம் என்று தெரிவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நேற்று கூட முகப்புத்தகத்தில் நமது பதிவூகளைப் பார்த்து விட்டு திருச்சி-மணப்பாறையிலிருந்து ஒரு அன்பர் பேசினார்.இதுவரை லட்சக்கணக்கில் வேறெங்கோ ஷேர் டிரேடிங் செய்து பணத்தை இழந்து விட்டதாகவூம் தற்போது இவரால் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரைதான் முதலீடு செய்ய இயலும் என்றும் ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய ஆசையாக இருக்கிறது.நீங்கள் உதவி செய்தால் விட்டதைப் பிடித்து விடுவேன் என்கிறார்.
இவர் போல பலபேர் என்னிடம் தொடர்பு கொண்டு உதவி செய்யூமாறு கேட்கிறார்கள்.இவர்களுக்கு நான் இரண்டு விதத்தில் உதவலாம்.ஒன்று இவர்கள் நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து ஆஃப்ஷன் டிரேடிங் முதல்நிலைப் பயிற்சியில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு அவர்களாக டிரேடிங் செய்ய வேண்டும்.இதற்கான கட்டணம் ரூ 5555 என்பது செலவல்ல.இது அறிவூக்கொள்முதல்.இதுவூம் ஒருவகையில் முதலீடுதான்.ஏனென்றால் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் என்பது அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது.எனது 33 வருட அனுபவத்தில் எதைச் செய்தால் லாபம் வருமோ அதை மட்டும் சுருக்கமாக பத்து பாடங்களில் சொல்லிக் கொடுத்து விடுகிறௌம்.
இரண்டாவது நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கு துவக்கிக் கொண்டு ஆஃப்ஷன் டீம் குழுவில் இணைந்து கொண்டு நமது வழிகாட்டுதலுடன் தினம் டிரேடிங் செய்து கொள்வது.இதற்கான கட்டணம் முந்தைய பதிவூகளில் உள்ளன.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
சிறுமுதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்?
சில ஆயிரங்கள் முதல் ஒரு லட்சம் வரை முதலீடு செய்யூம் திறன் படைத்தவர்களே சிறு முதலீட்டாளர்கள்.
சிறுமுதலீட்டாளர்கள் ஏன் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு வரவேண்டும்?
குறைவான முதலீட்டுத்தொகைஉடனுக்குடன் லாபமோ நஷ்டமோ என்ன ஏது என்று தெரிந்து கொள்ளும் வசதி.சரியான திசையில் சரியாக டிரேடிங் செய்தால் நல்ல லாபம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு.
எவ்வளவூ முதலீடு செய்யலாம்?
அது உங்களது வசதியைப் பொறுத்தது.குறைவான தொகையைத்தான் முதலீடு செய்ய முடியூம் என்றால் குறைவான லாட் அளவூள்ள (500 என்ற லாட் அளவூள்ள) ஆஃப்ஷன்களில் அதுவூம் அவூட் ஆஃப் மணி ஆஃப்ஷனில் (சுமார் ரூ 1க்கும் குறைவான விலையூள்ள பிரிமியங்களில்) டிரேடிங் செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் ஒரு லாட்டிற்கு ஆகும் முதலீடு சுமார் 500 வரைதான் ஆகும்.இதில் ரூ 500 லாபம் கிடைக்கவூம் வாய்ப்பு உள்ளதால் ஒன்றிற்கு ஒன்று என்ற முறையில் அதாவது 100 சதவீத லாபம் அதுவூம் ஒரே தினத்தில் அல்லது சில தினங்களில் லாபம் கிடைக்கும் வாய்ப்பு ஆஃப்ஷன் டிரேடிங்கில்தான் உள்ளது.ஈக்விட்டியில் இது போன்ற லாபத்தை அடைய மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
ஆஃப்ஷன் டிரேடிங்கில் பணம் பண்ணுவதுதான் சிறுமுதலீட்டாளர்களின் ஒரே திறவூகோல்.ஆனால் ஒரு வார்த்தை.ஓவர் டிரேடிங் பண்ணாமல் சரியாக குறி பார்த்து அடிப்பது போல உங்களது டிரேடிங்கை அதுவூம் அவூட் ஆஃப் மணி அல்லது செமி அவூட் ஆஃப் மணி டிரேடிங்கில் வைத்துக் கொண்டால் இதற்கு முன்னர் நீங்கள் வேறெங்காவது டிரேடிங் செய்து இழந்த பணத்தையூம் ஆஃப்ஷன் டிரேடிங்கில் மீட்டுக் கொள்ளலாம்.
ஆஃப்ஷன் டிரேடிங் முதல்நிலைப் பயிற்சி என்பது ஆஃப்ஷன் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கும் இதுவரை ஆஃப்ஷனில் சரியாக சம்பாதிக்காதவர்களுக்குமான பயிற்சி.பயிற்சியில் சேர விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்து வழிகாட்டுகிறௌம்.
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Amount:Rs 5555/-only
ConversionConversion EmoticonEmoticon