நேற்று அமாவாசை என்பதால் எப்போதும் போல் ஸ்ரீபிரத்தியங்கராதேவியின் சந்நிதக்கு சென்று விட்டேன்.நமது ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் சந்தாதாரரில் ஒருவரான கோவையை சேர்ந்த அன்பர் ஒருவர் தற்போது அவரது அவசர புத்தியினால் நஷ்டத்தில் மாட்டிக்கொண்டார்.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.ஒரே வாரத்தில் ரூ 92000 வரைக்கும் நமது ஆஃப்ஷன் டிப்ஸினால் லாபம் சம்பாதித்திருந்தார்.
சில நேரங்களில் இது போன்ற அன்பர்கள் நம்மிடம் வந்து நம்மையூம் தொல்லைக்குள்ளாக்கி விடுகிறார்கள்.இவர் நமது மெயின்வெப்சைட்டின் வாடிக்கையாளர்.இவருக்கு "காஸினோ டிப்ஸி"ல் டிப்ஸ் கொடுக்க வேண்டும்.இதற்கான சந்தாதொகை ரூ 25555 இதில் பத்தாயிரம் ரூபாயை இவருக்கு டிஸ்கவூன்;ட் கொடுத்து ரூ15555 மட்டும் சந்தாவாக செலுத்தினால் போதுமென்று சொல்லியிருந்தேன்.ஆனால் இவர் சந்தா செலுத்துவதற்கு முன்பாகவே டிப்ஸ் வேண்டும் என்று அரிக்க ஆரம்பித்திருந்தார்.அதுமில்லாமல் ரூ 15000 மட்டும்தான் சந்தா செலுத்தியிருந்தார்.ரூ 555ஐ செலுத்தவில்லை.இதனை நம் அலுவலகத்தில் குறித்து வைத்துக் கொண்டதோடு இவர் மீது ஆரம்பத்திலிலேயே ஒரு அதிருப்தி தோன்றி விட்டது.ஆள் பணவிஷயத்தில் சற்று இழுவையாக இருப்பாரோ என்ற சந்தேகத்தில் நம் அலுலவக ஆட்கள் இருந்தார்கள்.
அதன்பின் இவருக்கு டிப்ஸ் கொடுத்து இவர் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது இவர் தனது ஜாதகத்தை ஸ்கேன் செய்து அனுப்பி விட்டு உடனே பலனும் பரிகாரமும் அனுப்பச் சொல்லியிருந்தார்.இதற்கான கட்டணத்தை அனுப்பாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு லேசாக ஜாதகம் பற்றியூம் பரிகாரம் பற்றியூம் சொன்னால் கூட போதும் என்றார்.
அப்படியெல்லாம் செய்ய முடியாது.முதலில் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.கட்டணம் செலுத்தியபின் பலன் கேட்க விரும்புபவர்களின் ஜாதகத்தை பூஜையில் வைத்து விடுவோம்.பிறகு ஒரு உரிய நாளில் ஜாதகத்தை எடுத்து அதற்கான பலன மற்றும் பரிகாரத்தை ஆய்வூ செய்து அதன்பின் அனுப்பி விடுவோம் என்று சொன்னதற்கு மறுபடியூம் அனத்த ஆரம்பித்தார்.
காஸினோ டிப்ஸை பொறுத்தவரை ஒரு பொசிஷனை முடித்தபின்தான் அடுத்த பொசிஷன் எடுப்போம்.இவர் டிப்ஸ் கொடு..டிப்ஸ் கொடு என்று அனத்தி வற்புறுத்தி டிப்ஸ் மேல் டிப்ஸாக பெற்று ஓவர் டிரேடிங் செய்ய ஆரம்பித்தார்.இன்று எடுத்த பொசிஷனை மறுநாள் காலையில் சந்தை துவங்கும்போது செல்லிங் ஆர்டர் போட வேண்டுமென்று சொன்னால் மறுநாள் உரிய நேரத்தில் வர மாட்டார்.அவரது ஹோல்டிவ் விபரங்களை கேட்டால் உடனே தரவூம் மாட்டார்.
இப்படி அனத்தி அனத்தி ஓவர் டிரேடிங் செய்து உரிய விலையல் செல்லிங் போடமல் வைத்திருந்ததில் நஷ்டப்பட்டு விட்டார்.
இவர் நஷ்டத்திலிருந்து மீண்டு வரவேண்டுமென்றும் இவர் போன்ற மற்ற பொதுவான டிரேடர்கள் யாரும் நஷ்டத்திலிருந்தால்(அவர்கள் நமது வாடிக்கையாளர்களாக இல்லாதிருந்தாலும் கூட.நமது தளத்தை வாசிக்கிற அன்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும்) அவர்கள் லாபத்தில் மேலே வர வேண்டுமென்று ஸ்ரீபிரத்யங்கராதேவியின் ஹோமத்திலும் கலந்து கொண்டு நமது தளத்தின் அன்பர்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டு திரும்பினேன்.அதனால் நேற்று திட்டமிட்டபடி எழுத நினைத்திருந்த சில பதிவூகளை எழுத இயலாமல் போனது.
நேற்று ஸ்ரீபிரத்யங்கராதேவியின் ஆலயத்திலிருந்து திரும்பியபோது இரண்டு தனியார் வங்க அலுவலர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். டூ வீலர் கார்கள் விற்பனை எப்படி தனியார் வங்கி கடன்களை நம்பியே நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு அன்பர் கேட்டார்.
உங்களது தளத்திலுள்ள பதிவூகள் அனைத்தும் சுவாரஸ்யமான எழுத்து நடையில் இருக்கிறது.சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.ஆஃப்ஷன் டிரேடிங் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே அத்தனை அதிக அளவூ லாபம் வருகிறதா என்று கேட்டார்.
சரியான செய்யாமல் கிடைத்ததை எல்லாம் அள்ளி;த் தின்கிற மாதிரி டிரேடிங் செய்தால் நஷ்டம் வரத்தான் செய்யூம் என்பதை தௌpவூபடுத்துவதற்காகத்தான் அந்த கோயமுத்துரர் அன்பர் பற்றி இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
சரியாக புரிந்து கொண்டு நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு டிரேடிங் செய்தால் பணத்தை வஞ்சனையில்லாமல் கொடுப்பதற்கு ஆஃப்ஷன் டிரேடிங் மாதிரி எதுவூம் கிடையாது.ஆஃப்ஷன் டிரேடிங் என்பது ஒரு கற்கப விருட்சம் என்று அவருக்கு விளக்கினேன்.
அப்படியூம் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
எப்படி சார் நுணுக்கங்களை தெரிந்து கொள்வது?
அதற்காத்தான் சிறுமுதலீட்டாளர்களின் நலனுக்காக நாம் தபால்வழிப் பயிற்சியினை நடத்தி வருகிறௌம்.முதல்நிலைப் பயிற்சிக்கான கட்டணம் ரூ 5555 மட்டும்தான் என்றதும் அந்த தனியார் வங்கி அன்பர்கள் இருவரும் நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து விட்டார்கள்.
நீங்களும் விரும்பினால் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால் நமது தபால்வழிப்பயிற்சிக்கு வரலாம்.பெரிய அளவில் நிறைய லாட்கள் எடுத்து டிரேடிங் செய்ய நீங்கள் நினைத்தால் முதல்நிலைப் பயிற்சியூடன் சேர்ந்து இரண்டாம் நிலைப் பயிற்சியையூம் கற்றுக் கொள்ளலாம்.இரண்டாம் நிலைப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 மட்டுமே.
இரண்டு பயிற்சிக்கும் சேர்த்து காம்போ ஆஃபராக சலுகைக் கட்டணம்: ரூ 9555 மட்டுமே.
இந்த காம்போ ஆஃபர் இன்றுடன் முடிவடைகிறது.
ConversionConversion EmoticonEmoticon