பங்குச்சந்தையில் சிறுமுதலீட்டாளர்களுக்கு குறைவான முதலீட்டில் டிரேடிங் செய்வதற்கு பொருத்தமான இடம் ஆஃப்ஷன் டிரேடிங்தான் என்பதை பலமுறை தெரிவித்தும் நிரூபித்தும் வந்திருக்கிறௌம் என்பதை அறிவீர்கள்.
ஸ்டாக் ஆஃப்ஷனைப் போலவே பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனிலும் அதே போன்ற ஒரு வாய்ப்பு மறைந்திருக்கிறது என்பதை பெரும்பாலான சிறுமுதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்.
பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கில் டிரேடிங் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு இது போல இருக்கும்
உதாரணமாக பாங்க் நிஃப்டியில் புள்ளிகள் 18000ல் நிலை கொண்டிருக்கும்போது அதன் பிரிமியம் கால் ஆஃப்ஷனில் ரூ 66 ஆகவூம் புட் ஆஃப்ஷனில் ரூ 77 ஆகவூம் இன்று முடிந்திருக்கிறது என்பதால் இதனை இதன் லாட் அளவான 25ல் பெருக்கினால் வருவதுதான் உங்களது முதலீடாக இருக்கும்.
18000ல் கால் ஆஃப்ஷனுக்கான முதலீடு: ரூ 1650 ஆகவூம்
18000ல் புட் ஆஃப்ஷனுக்கான முதலீடு ரூ 1925 ஆகவூம் இருக்கும்.
ஆக ஒரு லாட் எடுத்து டிரேடிங் செய்வதற்கு சராசரியாக ரூ 2000க்குள்தான் ஆகிறது.
இதுவே சற்று தள்ளி எடுத்து டிரேடிங் செய்தால் இன்னமும் முதலீடு குறைவாகத்தான் இருக்கும்.
அதை இப்போது பார்ப்போம்.
18400 என்ற ஸ்ட்ரைக் பிரைசில் உள்ள பாங்க் நிஃப்டி கால் ஆஃப்ஷனின் பிரிமியம் அதாவது விலை:ரூ 3.70 ஆக இருக்கிறது.
17700 என்ற ஸ்ட்ரைக் பிரைசில் உள்ள பாங்க் நிஃப்டி புட் ஆஃப்ஷனில் பிரிமியம் அதாவது விலை: ரூ 11.40 ஆக இருக்கிறது.
இந்த விலை விபரங்கள் இன்றைய (26.11.2014) முடிவூ விலையை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது இந்த தள்ளி எடுத்த கால் மற்றும் புட் ஆஃப்ஷனுக்கான முதலீட்டைப் பார்ப்போம்.
18300 கால் ஆஃப்ஷனுக்கான முதலீடு: ரூ 92.50 ஆகவூம்
17700 புட் ஆஃப்ஷனுக்கான முதலீடு: ரூ 285 ஆகவூம்தான் இருக்கும்.அதனால் இந்த குறைவான விலையில் பத்து லாட்கள் எடுத்து குறுகிய லாபத்தில் சிறிய நேரத்தில் டிரேடிங் செய்து சராசரியாக அதிக லாபத்தை அடையூம் வாய்ப்பு இந்த "பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனில்" இருக்கிறது.
பாங்க் நிஃப்டி ஆஃப்ஷனைப் பொறுத்தவரை வாங்கிய விலையிலிருந்து சுமார் பத்து ரூபாய் முதல் நாற்பது ரூபாய் அல்லது சில சமயங்களில் அதற்கு மேலும் உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்த பத்து ரூபாய் லாபம் என்றால் அதனை லாட் அளவாக 25வூடன் பெருக்கிக் கொள்ள வேண்டும்.நாற்பது ரூபாய் லாபம் என்றால் லாட் அளவான 25வூடன் பெருக்கி;க் கொண்டால் சுமார் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.இந்த ஆயிரம் ரூபாயை லாபமாக பெற சுமார் ஆயிரம் ரூபாய்க்குள்தான் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
அப்படி உயர்ந்தால் உடனடியாக லாபத்தை இன்ட்ரா டேயிலும் டெலிவரியாக எடுத்தால் அதிக அளவில் லாபத்தையூம் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கில் பெறலாம்.
பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
இதற்கான பயிற்சிக் கட்டணம்: ரூ 25555 ஆகும்.
நாளை முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் அட்மிஷனுக்கு முன்பதிவூ செய்பவர்களுக்கு சலுகைக்கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.
சிறிய அளவில் முதலீட்டை வைத்துக் கொண்டு ஈக்விட்டியில் போய் தடுமாறுபவர்களுக்கும் சற்று குறைவான ரிஸ்க்கில் தாராளமாக சம்பாதிக்க நினைப்பவர்களுக்கும் இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம்.
இந்த டிரேடிங்கில் சாதாரணமானவர்களும் பத்து லாட் எடுத்து டிரேடிங் செய்ய முடியூம் என்பதால் இந்த பயிற்சியை உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கென சில புதிய யூக்திகளை எப்படி கையாள்வது என்பதையூம் இந்த பயிற்சியில் சொல்லித் தருகிறௌம்.
பயிற்சியில் பத்து பாடங்கள் உள்ளன.
மின்னஞ்சல் வாயிலாக பாடங்கள் அனுப்பப்படும்.
அத்துடன் நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் துவக்கிக் கொண்டு விடலாம்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் இதற்கான சலுகைக் கட்டணம் ரூ 15555ஐ செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.பயிற்சி தமிழில் வழங்கப்படும்.
Bank particulars:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara bank
IFSC code: CNRB 000 3054
Branch name:P&T Nagar
Amount:Rs 15555/- only
ConversionConversion EmoticonEmoticon