"அடுத்த பஸ் வரும் ஆனால்..."
வாய்ப்புகள் என்பது ஒரு முறைதான் வந்து வாசல் கதவை தட்டும் என்பது சற்று காலாவதியாகிப் போன பழமொழி.உண்மையைச் சொல்லப் போனால் வாய்ப்புகள் என்பது வந்து கொண்டேதான் இருக்கும்.இது எப்படி என்றால் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறபோது வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பேருந்துகளைப் போல.ஒவ்வொரு பேருந்தும் ஒரு மாதிரி இருக்கும்.ஏசி பேருந்து.தாழ்தள பேருந்து.சாதாரண பேருந்து.அறுத பழசான பேருந்து.பேய்த்தனமாக பறக்கும் தனியார் பேருந்து.கழுதை மாதிரி எல்லா நிறுத்தத்திலும் நின்று நின்று செல்லும் பேருந்து.என்று ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு மாதிரி இருப்பதைப் போலவே ஒவ்வொரு வாய்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்யூம்.இதனை அந்த வாய்ப்புகளின் குணாதிசயம் எனலாம்.
ஆனால் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்பவரின் மனநிலை எப்படி இருக்கும் பாருங்கள்.
இதுவா...இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்து பார்ப்போமே.இதில் சன்னலோர சீட் இல்லையே.கூட்டம் கொஞ்சம் இருக்கற மாதிரி இருக்கே.இதில் டிக்கெட் அதிகமா இருக்குமே.மெல்ல காத்தாட நின்னுட்டே இருந்தம்னா அடுத்ததா வர்ற பஸ்ல ஏறிக்கலாமே.எதுக்கு உடனே வர்ற பஸ்ல ஏறனும்..
இப்படி அடுக்கடுக்காக சிந்தனைகள் மனதைக் கலைக்கக் கூடும்.இன்றய போட்டிகள் நிறைந்த உலகில் உண்மையில் என்ன செய்ய வேண்டுமென்றால் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏனென்றால் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.ஒரு பேருந்து நிலையத்தில் சும்மா காற்றாட நின்று கொண்டுதானே இருக்கிறௌம்.நாமென்ன சோம்பேறி மாதிரி குறட்டை விட்டா துரங்கிக் கொண்டிருக்கிறௌம் என்று.ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால் நீங்கள் பேருந்துக்காக "சும்மா" நின்று கொண்டிருக்கும்போது உங்களது போட்டியாளர் நாலு கால் பாய்ச்சலில் ஒரு பேருந்திலோ அல்லது காற்றைப் போன்ற வேகத்தில் ஒரு பைக்கிலோ பறந்து கொண்டிருப்பார்.இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.தொழிலுக்கு மட்டுமல்ல.குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும்.
நீங்கள் ஒரு கார் வாங்கலாம்.ஒரு வீடு கட்டலாம்.பெண்ணிற்கு வரன் பார்க்கலாம் என்று நினைத்திருந்தால் அதனை உடனே நடத்தி விட வேண்டும்.சிறிது விசாரிக்கலாம் தப்பில்லை.ஆனால் வேகவேகமாய் எந்த சுபகாரியத்தையூம் நடத்தி விட வேண்டும்.இல்லையென்றால் உங்களது உறவிலேயே உங்களுக்கு போட்டியாக உள்ள சக மனிதர் அந்த நிகழ்வை உங்களுக்கு முன்னதாக நிகழ்த்தி விடுவார்.
வாய்ப்புகள் பற்றி சொல்;லிக்கொண்டிருந்தேன்.
வரும் வாய்ப்புகள் அனைத்துமே நல்ல வாய்ப்புகள்தான்.அதனை நீங்கள் புரிந்து கொள்வதிலும் அதனை நீங்கள் கையாள்வதிலும்தான் இருக்கிறது.அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்தான்.ஆனால் அது முதலில் வரும் வாய்ப்பைப் போல இருக்காது.
பேருந்துக்காக காத்திருப்பதிலும் அது போல்தான்.அடுத்தடுத்து பேருந்துகள் வரும்தான்.அவற்றில் நாலாவதாகவோ ஐந்தாவதாகவோ நீங்கள் ஏறும் பேருந்து பாதியிலேயே பிரேக் டவூன் ஆகி நி;ன்று விடக் கூடும்.அல்லது அந்த பேருந்து பயணம் இனிமையாக இல்லாதிருக்கவூம் கூடும்.
ஏன் முதல் பேருந்து அப்படி பிரேக் டவூன் ஆகிவிட்டிருந்தால்?
ஆகட்டுமே.அது முதல் பேருந்து என்பதால் அடுத்தடுத்து பேருந்துகள் வரும் என்பதை விடவூம் அது முதல் பேருந்து என்பதால் சீக்கிரமாக கிளம்பியிருக்கும் என்பதால் பிரேக்டவூன் ஆகியிருக்கிற இடைப்பட்ட நேரம் பெரிதாக ஒன்றும் பாதித்து விடாது.
வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும்தான்.
எதையூமே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்.காலத்திற்கு அல்ல.காலம் அது பாட்டுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீசத்யசாய்பாபாவின் பிறந்ததினத்தையொட்டி நாம் அறிவித்திருந்த காம்போ ஆஃபர்கள் இன்றுடன் முடிவூக்கு வருகிறது.நாளை முதல் அவை வழக்கமான கட்டணத்தில் இருக்கும் என்பதால் காம்போ ஆஃபர்களை பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காம்போ ஆஃபர் 1:
1. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சி.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
2. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான இரண்டாம்நிலை தபால்வழிப் பயிற்சி.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 15555 மட்டுமே.
இந்த இரண்டு பயிற்சிக்கும் சேர்த்து காம்போ ஆஃபராக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
காம்போ ஆஃபர் 2:
1. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சி.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
2. கமாடிட்டி டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சி.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 7555 மட்டுமே.
இந்த இரண்டு பயிற்சிக்கும் சேர்த்து காம்போ ஆஃபராக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
காம்போ ஆஃபர் 3:
1. ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சி.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
2. சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம்.இதற்கான வழக்கமான கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
இந்த இரண்டுக்கும் சேர்த்து காம்போ ஆஃபராக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த காம்போ ஆஃபர்களை 23ம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆஃபர் கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு என்ற மின்னஞ்சலில் கட்டணம் செலுத்திய விபரத்தை தெரிவிக்கலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara bank
IFSC code: CNRB 000 3054
Branch name:P&T Nagar
Amount:Rs 9555/- only
ConversionConversion EmoticonEmoticon