இன்றைய வெற்றிகரமான அதாவது பங்குச்சந்தையில் பணத்தை அள்ளும் முதலீட்டாளர்கள் எல்லாம் நமது தபால்வழிப் பயிற்சியில் பயின்றவர்கள்தான்.நேற்று கூட பெருமாள் கோவிலில் மெய்மறந்து எம்பெருமானை சேவித்துக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தபோது அன்பர் சீத்தாராமன் நம்மை வழக்கம் போல வழி மறித்துக் கொண்டார்.மார்க்கெட் பற்றி பேச்சு போனபோது என்னவோய் ஆஃபர் போட்டுண்டிருக்கே.முதல்நிலைப் பயிற்சிக்கும் இரண்டாம் நிலைப் பயிற்சிக்கும் சேர்ந்தாப்ல ஆஃபர்னு ஒண்ணை கொடுக்கற.சரி சொல்லு.முதல்நிலைப் பயிற்சிக்கு வரவா யாரு.இரண்டாம் நிலை பயிற்சி யாருக்கு.அதை முதல்ல சொல்லு என்றார்.
எதுவோ பொறி தட்டியது உள்ளுக்குள்.அங்கிருந்து பார்த்தால் நின்று கொண்டிருந்த எம்பெருமானின் முகத்தில் தேஜஸ் நிரம்பிய ரகசியப் புன்னகையூம் தெரிந்தது.
முதல்நிலைப் பயிற்சி என்பது சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்காக.
இரண்டாம் நிலைப் பயிற்சி என்பது சற்று பணம் உள்ளவாளுக்கு.அதாவது நடுத்தர அளவிலான முதலீட்டாளர்கள் மற்றும் சாதாஸ்பெஷல் டிரேடர்களுக்கு என்றேன்.
கிட்டத்தட்ட துபாய் வந்து..திருநெல்வேலி கரூர் துரத்துக்குடி பக்கத்துல இருக்குன்னு சொன்ன மாதிரி சொல்லி முடித்தேன்.
அப்புறம் எதுக்குவோய் முதல்நிலை பயிற்சியையூம் இரண்டாம் நிலைப் பயிற்சியையூம் சிண்டு முடியற.
முதல்நிலைப் பயிற்சிங்கறது சின்னவாளுக்கு.இரண்டாம் நிலைங்கறது சற்று வசதிப்பட்டவாளுக்கு.சரிதானே.
சரிதான் எம்பெருமானே என்று சொல்லிக் கொண்டேன் மனதிற்குள்.
அப்ப இப்படி வைய்யூம் உன் ஆஃபரை.
இந்த பீட்ஸா கடைல எல்லாம் சாண்ட்விச் ஆஃபர்னு சொல்லி விப்பாளே அது மாதிரி உன் ப்ராடக்ட்டை ப்ளன்ட் பண்ணு.
அவர் சொன்னது புரிந்தது.
ஸ்டாக் ஆஃப்ஷனுக்கான முதல்நிலைப் பயிற்சியில் சேருவோருக்கு நிஃப்டி ஆஃப்ஷனுக்கான முதல்நிலைப் பயற்சி இலவசம்.
ஸ்டாக் ஆஃப்ஷனுக்கான(ஜாக்பாட் லாபத்திற்கானது) இரண்டாம் நிலைப் பயிற்சியில் சேர்பவர்களுக்கு நிஃப்டி ஆஃப்ஷனின் இரண்டாம் நிலைப் பயிற்சியான "நிஃப்டி மாரத்தான்" பயிற்சி இலவசம்.
இதனை இன்னும் புரியூம்படி சொல்லி விடுகிறௌம்.
முதல்நிலைப் பயிற்சி என்பது புதிய மற்றும் சிறிய முதலீட்டாளர்களுக்கானது.
இரண்டாம் நிலைப் பயிற்சி என்பது சற்று பணம் வைத்திருந்து நிறைய பணத்தை அள்ள நினைக்கும் நடுத்தர டிரேடர்களுக்கானது.
இப்போது ஆஃபருக்கு வருவோம்.
ஸ்டாக் ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 7555 ஆகிறது.
நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 ஆகிறது.
ஆக ஸ்டாக் ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 7555 செலுத்துவோருக்கு ரூ 15555 மதிப்பிலான நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சி முற்றிலும் இலவசம்.
இப்போது இரண்டாம் நிலைக்கு வருவோம்.
ஸ்டாக் ஆஃப்ஷன் இரண்டாம் நிலை(ஜாக்பாட் லாபத்திற்கானது) இரண்டாம் நிலைப் பயிற்சிக்கான கட்டணம்: ரூ 15555 ஆகும்.
நிஃப்டி மாரத்தான் என்கிற நிஃப்டி ஆஃப்ஷனுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சிக்கான கட்டணம்;: ரூ 15555 ஆகும்.
ரூ 15555 செலுத்தி ஸ்டாக் ஆஃப்ஷனுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சியில் சேர்பவர்களுக்கு ரூ 15555 மதிப்பிலான நிஃப்டி மாரத்தான் என்கிற நிஃப்டி ஆஃப்ஷனின் இரண்டாம் நிலைப் பயிற்சி முற்றிலும் இலவசம்.
ஆக எது வேண்டுமென முடிவூ செய்து கொண்டு இந்த "2 இன் 1 சாண்ட்விச்" ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த ஆஃபர் அரிய ஆஃபர் என்பதால் வரும் மூன்று நாட்கள் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.
வரும் செவ்வாய்க்கிழமையூடன் (08.03.2016)இந்த ஆஃபர் முடிவடைகிறது.
ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9873637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளில் இணையலாம்.
வாருங்கள்.
வளமான பணவளத்தை அடைவதற்கான களம்தான் ஆஃப்ஷன் டிரேடிங்.
அதன் நுணுக்கங்களை ஒரு முறை கற்றுக் கொண்டு காலம் முழுக்க பணத்தை சம்பாதித்துக் கொண்டிருங்கள்.
ஆஃபர் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்:
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon