பங்குச்சந்தையில் 33 ஆண்டுகளாக நீண்ட அனுபவத்தைப் பெற்றிருப்பதாலும் ஜோதிடத்திலும் அதே போன்ற அனுபவத்தைப் பெற்றிருப்பதாலும் இரண்டையூம் இணைத்து பலவிதமான டிரேடிங் அணுகுமுறைகளை பரிசோதித்துப் பார்த்து இவற்றில் ஆர்வமுள்ள அன்பர்களுக்கு மட்டும் அவ்வப்போது நான் பரிந்துரைப்பது வழக்கம்.அதன் ஒரு பகுதியாகத்தான் "ஷேர் டிரேடிங்கிற்கான" ஜாதகபலன் மற்றும் பரிகார பலன்களை தந்து வருகிறௌம்.
தொடர்ச்சியாக சில மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் அன்பர்களிடமிருந்து ஒரே விதமான வேண்டுகோள் வந்து கொண்டே இருக்கிறது.பணம் அதிகமாக கிடைக்கிறதே என்று குடும்பத்தை விட்டு இங்கே வேலை பார்க்க வந்து விட்டோம்.ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் இப்போது மனச்சோர்வூ இருப்பது போல் தோன்றுகிறது.சொந்த ஊருக்கே போய் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாமா என்ற நினைப்பு அடிக்கடி வந்து அலைக்கழிக்கிறது.இதை வெளியில் சொல்லவூம் தயக்கமாக இருக்கிறது.மற்றவர்கள் எல்லாம் தைரியமாக இருக்கிறார்கள்.நாம்தான் இது போல கலக்கமாக இருக்கிறௌம் என்று நினைத்தால் அந்த மற்றவர்களும் தைரியமாக இருப்பது போல வெளியில் காட்டிக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள்ளும் இந்த கவலை இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நெருங்கிப் பேசும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.இதனை சரி செய்ய முடியாதா?இப்போதைக்கு உங்களது வழிகாட்டுதலில் இங்கிருந்து பகுதிநேரமாக செய்து வரும் ஷேர் டிரேடிங்கை இந்தியா வந்து முழுநேரமாக செய்ய இயலுமா என்றும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை மற்றவர்களுக்கு அதிகம் தெரிவிக்காத இந்த புதிய முறை ஷேர் டிரேடிங்கை அறிமுகப்படுத்தலாமா என்ற யோசனையை எனக்கு இவர்களது வேண்டுகோள் ஏற்படுத்தியிருக்கிறது.
"ஸ்பிரிச்சுவல் டிரேடிங்(Spiritual trading") என்ற ஷேர் டிரேடிங் முறையில்தான் இப்படி நிம்மதியான லாபத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறௌம்.பொதுவாக ஷேர் டிரேடிங்கில் ஒருவருக்கு நஷ்டம் வருவதற்கு காரணம் "கர்மா".அதைப் பற்றித்தான் "ஷேர் டிரேடிங் கர்மா" என்று முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன்.அந்த கர்மாவை சிறிது சிறிதா ஷேர் டிரேடிங்கிலேயே அதிக செலவின்றி டிரேடிங்கின் ஒரு பகுதியாக தொலைத்து தீர்த்து விடலாம்.அப்படி கர்மா குறையக் குறைய லாபம் வருவதற்கான தடைகள் தீர்ந்து விடும்.அப்படியூம் லாபம் அதாவது பணம் வருவதற்கான சில தடைகள் இருக்கத்தான் செய்யூம்.அவை என்ன மாதிரியான தடைகள் என்பதை ஒருவரது ஜாதகத்தை வைத்து அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் சில கணக்கீடுகள் போட்டு சில கிரக உதவிகளைப் பெற்று தடைகளை குறைத்து லாபத்தை அதாவது பணவரவை அதிகரித்துக் கொள்ள முடியூம்.அப்படி முடிந்தால் அவர்கள் விரும்பவது போல ஷேர் டிரேடிங்கை ஒரு முழுநேர தொழிலாக மட்டுமல்ல முழுநேர விளையாட்டாக அதாவது கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் விளையாடியே பணம் சம்பாதிப்பது போல ஷேர் டிரேடிங்கை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஸ்மார்ட்டாக விளையாடியே ஷேர் டிரேடிங்கிலிருந்த கணிசமான பணத்தை வரவழைத்துக் கொண்டே இருக்கலாம்.
இதற்காக சில வேலைகளைச் நான் உங்களுக்காக செய்ய வேண்டியிருக்கும்.நீங்கள் வேறு எங்காவது டிரேடிங் கணக்கு வைத்திருந்தாலும் அதனை ஸ்பிரிச்சுவல் டிரேடிங்காக மாற்றிக் கொண்டு அதன்படியே டிரேடிங் செய்யலாம்.ஸ்பிரிச்சுவல் டிரேடிங் என்றால் நீங்கள் எதுவூம் செய்ய வேண்டாம்.உங்களது டிரேடிங் கணக்கை சரியான முறையில் இயங்கும் வகையில் உங்களது ஜாதகத்தைக் கொண்டு பரிகார முறைகளை சொல்லிக் கொடுத்து விடுவோம்.அதனை மட்டும் நீங்களோ அல்லது உங்கள் சார்பாக வேறு யாராவதோ செய்து விட்டு டிரேடிங்கை தொடர்ந்தால் போதும்.நம்மிடம் டிரேடிங் கணக்கு துவங்கயவருக்கும் இது போல டிரேடிங் கணக்கை ஸ்பிரிச்சுவல் டிரேடிங்காக மாற்றிக் கொண்டு விட முடியூம்.
சற்று சிரமான வேலையாக இது எனக்கு அமையூம் என்பதால் இதற்கான கட்டணத்தை கீழே கொடுத்துள்ளேன்.சிறுமுதலீட்டாளர்களின் நலன் கருதி பெரிய அளவில் கட்டணம் வாங்க வேண்டிய இந்த வேலைக்கு சிறிய அளவில்தான் கட்டணம் அமைத்துள்ளோம்.
1.வேறு எங்காவது உள்ள உங்களது டிரேடிங்கை ஸ்பிரிச்சுவல் டிரேடிங் முறைக்கு மாற்றிக் கொள்ள கட்டணம்:ரூ 15555 மட்டுமே.
2.நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கு துவங்கியிருந்தாலோ புதிதாக நம்மிடம் டிரேடிங் கணக்கு ஸ்பிரிச்சுவல் டிரேடிங் முறையில் துவங்கிக் கொள்ள கட்டணம்:ரூ 5555 மட்டுமே.
மீண்டும் சொல்கிறேன்.
ஸ்பிரிச்சுவல் டிரேடிங் என்பது ஒரு ஆன்மிகம் கலந்த ஜோதிடமும் கலந்த டிரேடிங் முறை.ஆனால் பரிகாரத்தை மட்டும் செய்து விட்டால் போதும்.இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல நீங்கள் டிரேடிங் செய்தால் போதும்.ஸ்பிரிச்சுவல் டிரேடிங் என்பது வேறு மாதிரியாக ஏதோ டிரேடிங் செய்ய வேண்டுமோ என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் போல சாதாரண டிரேடிங்தான்.ஆனால் அதற்கான உரிய பரிகாரங்களும் கிரகசாந்திகளும் கிரக உதவிகளும் பெறப்பட்டிருப்பதால் கர்மாவின்தாக்குதல் குறைந்து லாபம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
விருப்பமுள்ளவர்கள் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Remit the fees to the following bank a/c only:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
after remitting send your scan copy of horoscope with your trading a/c particulars & proof of fees remittance by mail to: bullsstreettamil@gmail.com
ConversionConversion EmoticonEmoticon