சிறுமுதலீட்டாளர்கள் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை இதுதான்.சம்பாதிச்சா அப்படியே லாட்டா லட்ச லட்சமா சம்பாதிக்கனும்.வாழ்க்கையில சீக்கிரமா செட்டில் ஆகிறனும் என்பதுதான்.
ஆனால் உண்மை என்னவென்றால் சிறுமுதலீட்டாளர்கள் அவர்களது பேராசையின் காரணமாக அகலக்கால் வைத்து "சீக்கிரமே சம்பாதிச்சுக் குவிக்கனும்" என்ற ஆசையின் காரணத்தால் வீணாகிப் போவதைத்தான் சந்தையில் அதிகம் பார்க்கிறௌம்.
அதனால்தான் சிறுமுதலீட்டாளர்களுக்கு உதவ வேண்டுமென்று இந்த 'தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" டிரேடிங் குழுவை துவங்கினோம்.சிறுமுதலீட்டாளர்களின் பலவீனங்களான அதிக அளவில் டிரேடிங் செய்ய ஆசைப்படும் "ஓவர் டிரேடிங்கை" அனுமதிக்கக் கூடாதுஅதனால் தினம் ஒரே ஒரு டிரேடிங்தான்.அந்த ஒரே ஒரு டிரேடிங்கிற்கு தேவையான ஒரே ஒரு ஷ்யூர் ஷாட் டிப்ஸை மட்டும் வழங்கினால் போதும் என்று திட்டமிட்டோம்.
இவர்களின் இன்னொரு பலவீனமான தகுதிக்கு மீறி ஆசைப்படுதல்.உதாரணமாக கையில் இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு டிரேடிங் செய்ய முனைதல்.இதை ஒருபோதும் நாம் அனுமதிப்பதில்லை.அதுவூம் 1000 லாட் அளவூள்ள ஒரு பங்கின் குறிப்பிட்ட ஸ்ட்ரைக் பிரைசில் உள்ள பங்கின் விலை ரூ 10.00 என்று இருந்தால் இதற்கான முதலீடு லாட் அளவால் பெருக்கி வரும்போது ரூபாய் பத்தாயிரமாக இருக்கும்.ஆனால் நாம் இந்த ரூ 10.00 என்ற விலையில் உள்ள ஸ்ட்ரைப் பிரைசை டிப்ஸில் தராமல் சற்று தள்ளி எடுத்து ரூ 6.00 என்ற விலையில் உள்ளதை மட்டுமே டிப்ஸாத் தருவோம்.அப்படியானால் அவர்களது முதலீடு ஒரு லாட்டிற்கு ரூபாய் ஆறாயிரமாகத்தான் இருக்கும்.இதனால் அவர்களது வொர்க்கிங் கேபிடல் குறைவாகத்தான் தேவைப்படும்.
ஆனால் அவர்களது டிரேடிங் கணக்கில் சுமார் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் அல்லது இருபதாயிரம் வரை வைத்துக் கொள்ள அறிவூறுத்துவோம்.ஆனால் பயன்படுத்தப்போவது வெறும் ஆறாயிரம் அல்லது ஏழாயிரமாகத்தான் இருக்கும்.
இதனால் அவர்களது ரிஸ்க்கும் மட்டுப்படுகிறது.
இப்படி செய்வதால் என்ன பலன் என்று கேட்ககலாம்.
தினம் தினம் குறைவான முதலீட்டில் ஒவ்வொரு நாளும் சுமாராக ஆயிரம் ரூபாயை சம்பாதிக்க வைக்கும் முயற்சியை இந்த "தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" ப்ளானில் தொடர்கிறௌம்.
இப்படி தினம் ஒரு டிப்ஸ் வாயிலாக ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு டிரேடிங்கில் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் ஒரு மாதத்திற்கு இருபது டிரேடிங் நாட்கள் அமைகிறது என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மாதமும் சுமார் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் மாத வருமானமாக சுமார் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் முயற்சியை தொடர்கிறௌம்.
ஆக முதல் மாத முடிவில் இருபதாயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதனால் அடுத்த மாதம் முதல் இவர்கள் ஒரு லாட்டிற்கு பதிலாக இரண்டு லாட்கள் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் இரண்டாவது மாத முடிவில் இரண்டு இருபதாயிரம் ரூபாய் அதாவது நாற்பதாயிரம் ரூபாய் அடையவூம் வாய்ப்பிருக்கிறது.
இப்போது இவர்கள் கையில்
பத்தாயிரம் ரூபாய் -முதல் மாதம் முதலீடு செய்தது
இருபதாயிரம் ரூபாய்- முதல் மாத லாபம்
நாற்பதாயிரம் ரூபாய்- இரண்டாவது மாத லாபம்
ஆக மூன்றாவது மாதத்துவக்கத்தில் முதலீடு செய்வதற்கு எழுபதாயிரம் ரூபாய் இருக்கும்.
இந்த எழுபதாயிரம் ரூபாயை ஏழு யூனிட்டுகளாகப் பிரித்து வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு யூனிட்டும் இருபதாயிரம் ரூபாயை லாபமாக தர வேண்டும்.
ஆக மூன்றாவது மாத முடிவில்-
எழுபதாயிரம் ரூபாய் - அதாவது ஏழு யூனிட் முதலீட்டுத் தொகை
1.4 லட்ச ரூபாய்-மேற்கண்ட முதலீடு கொடுக்க முயற்சிக்கும் லாபம்
ஆக மொத்தமாக 2.1 லட்ச ரூபாய் நிகரலாபமாக மூன்றாவது மாத முடிவில் இருக்கும்.
இதில் ஆரம்பக்கட்ட முதலீடு சுமார் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில்தான் இருந்தது.இந்த முதலீட்டில் சுமார் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரைதான் டிரேடிங்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட முயற்சிக்கப்படுகிறது.
ஆக இது ஒரு செயின் ரியாக்ஷன் போல தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.அப்படி நடந்தால் அதுவரை பொறுமையாக தினம் ஒரு டிரேடிங் என்பதை லாட் அளவை மட்டும் நீங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தால் ஓராண்டின் முடிவில் என்ன கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக ஆச்சர்யமாக இருக்கும்.
அதனால்தான் நீங்கள் சிறிய முதலீட்டைக் கொண்டு பெரிய லட்சியங்களை அடைய நமது "தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" குழுவில் இணைந்து தினம் தினம் டிரேடிங் டிப்ஸ் பெறுங்கள்.
இதற்கான நுழைவூக்கட்டணம் இதுதான்.
நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கி அதில் நீங்கள் டிரேடிங் செய்ய விரும்பினால் உங்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 9555 மட்டுமே.
அப்படி இல்லாமல் குழுவில் மட்டும் இணைந்து கொள்கிறேன்.வேறு எங்காவது டிரேடிங் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கான நுழைவூக்கட்டணம் ஓராண்டிற்கான கட்டணமாக இருக்காது.ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ 9555 கட்டணமாக செலுத்தி டிரேடிங் டிப்ஸ் பெற வேண்டியிருக்கும்.
எது வேண்டுமோ அதனை நீங்கள் பெறலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் இதற்கான கட்டணம் ரூ 9555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்திய விபரத்தை தெரிவித்து விட்டு இணைந்து கொள்ளலாம்.ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் துவங்கிக் கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 9,555/-
ConversionConversion EmoticonEmoticon