எப்போது நமது தளத்தில் ஒரு பதிவூ போட்டாலும் உடனே தனது கருத்துக்களை தெரிவித்து விடுவார் ஒரு பத்திரிகையாள நண்பர்.கருத்தை தெரிவிக்கும் கடைசி வரியில் கொக்கி போடுவது போல ஒரு கேள்வியையோ அல்லது ஒரு மெலிதான எள்ளலோ அவரிடம் இருக்கும்.
சென்ற பதிவான 'தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் டீம்" குழு பற்றிய நமது பதிவைப் படித்து விட்டு பாராட்டிய இவர் சட்டென்று டைரக்டர் ஷங்கர்கிட்ட இருக்கறது உங்ககிட்டேயூம் இருக்கா? என்றார்.
டைரக்டர் ஷங்கர்தான் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்.நம்மிடம் ஒரு ஸெடான்தானே இருக்கிறது.நமது ஆஃப்ஷன் டீம் குழுவில் உள்ளவர்களை கோடிகளில் சம்பாதிக்க வைத்து விட்டுத்தான் நம்மைப் பற்றி நாம் நினைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர் எதைப் பற்றிக் கேட்கிறார் என்ற யோசனையோடு வினவினேன்.
ஐ என்றார்.
ஐ?
ஆமாம்.அதுக்கும் மேல - ஏதாவது இருக்கா?
அதாவது இந்த "தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்" டிரேடிங் குழுவிற்கும் மேல அதாவது அதுக்கும் மேல லாபம் தரக்கூடிய திட்டம் ஏதாவது இருக்கா என்று கேட்டதும்தான் எனக்கு புரிந்தது.
அதுதான் "சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழு நம்மிடம் இருக்கிறதே- அதுவூம் தினம் பத்து லாட்களில் இன்ட்ரா டே டிரேடிங் செய்பவர்களுக்காக என்றௌம்.
அதைப் பற்றி சொல்லுங்கள் என்றார்.
அதுதான் முந்தைய பதிவூகளில் எழுதியிருக்கிறௌமே.பார்த்துக் கொள்ளக் கூடாதா? என்றௌம்.
இங்கேதான் தவறு செய்கிறீர்கள்.
டிவி சீரியல்களில் கூட ஒரு ப்ரேக் போய் விட்டு வந்தால் மூன்று நிமிடம் ப்ரேக்கிற்கு முன்பு போட்டிருந்த காட்சியை எதற்காக மறுபடியூம் போடுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்.அந்த அளவிற்கு வெள்ளமாக தகவல்கள் இன்டர்நெட் உலகில் வந்து குவிந்து கொண்டே இருப்பதால் இருக்கிற பிசியில் யாருக்கும் எதையூம் ஞாபகம் வைத்துக் கொள்ள இயலாது.
மீண்டும் ஒரு முறை சொன்னாதான் என்ன?
என்றார்.
சரி மீண்டும் ஒரு முறை இந்த திட்டம் பற்றி சொல்கிறௌம்.
"சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்"குழு.
இதில் இணைபவர்கள் தினம் பத்து லாட்களில் டிரேடிங் செய்வதற்கான முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.சுமாராக எழுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருந்தால் போதுமானது.
தினம் ஒரு இன்ட்ரா டே டிப்ஸ் தரப்பட்டவூடன் பத்து லாட்களில் டிரேடிங் செய்ய வேண்டும்.இதில் டார்கட் அச்சீவ் ஆனதும் இன்னொரு டிரேடிங் டிப்ஸ்(இதுவூம் இன்ட்ரா டேதான்) சந்தை அனுமதித்தால் வழங்கப்படும்.அதிகபட்சமாக ஒரு நாளைக்கு நான்கு டிரேடிங்கிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வோம்.
உதாரணமாக ரூ 5.50 என்ற விலையில் டிரேடாகும் ஒரு ஆஃப்ஷனை வாங்கி ரூ 6.50க்கு விற்கச் சொன்னால் அதன் லாட் அளவூ 1000ஆக இருந்தால் பத்து லாட்களுக்கான லாபம் பத்தாயிரம் ரூபாயாக இருக்கும்.
இதுவே ரூ 5.50க்கு வாங்கி ரூ 8.00க்கு விற்கக்கூடிய சூழல் அமைந்தால் இதே லாட் அளவிற்கு பத்து லாட்களுக்கு கிடைக்கக் கூடிய லாபம் இருபத்தைந்தாயிரம் ரூபாயாக இருக்கும்.
இது போல அதிகபட்சமாக நான்கு டிரேடிங்வரைதான் டிப்ஸ் வரும்.
ஒருநாளைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை கூட சம்பாதிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இது போல ஒரு மாதத்திற்கு இருபது நாட்களும் ஒரு வருடத்திற்கு 240 டிரேடிங் தினங்களும் சரியாக அமைந்தால் இந்த திட்டம் எங்கே கொண்டு போய் விடும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த பத்து லாட்களில் பணம் பண்ணும் முயற்சிதான் இந்த சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவின் சிறப்பு.
இதற்கான நுழைவூக்கட்டணம் இதுதான்.
நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கி அதில் நீங்கள் டிரேடிங் செய்ய விரும்பினால் உங்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 25555 மட்டுமே.
அப்படி இல்லாமல் குழுவில் மட்டும் இணைந்து கொள்கிறேன்.வேறு எங்காவது டிரேடிங் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கான நுழைவூக்கட்டணம் ஓராண்டிற்கான கட்டணமாக இருக்காது.ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ 25555 கட்டணமாக செலுத்தி டிரேடிங் டிப்ஸ் பெற வேண்டியிருக்கும்.
எது வேண்டுமோ அதனை நீங்கள் பெறலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் இதற்கான கட்டணம் ரூ 25555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்திய விபரத்தை தெரிவித்து விட்டு இணைந்து கொள்ளலாம்.ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் துவங்கிக் கொள்ளலாம்.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 25,555/-
ConversionConversion EmoticonEmoticon