வணக்கம்.நான் சேலம் பக்கத்திலுள்ள ஊரிலிருந்து எழுதுகிறேன்.உங்களது இணையதளத்தையூம் அதிலுள்ள கட்டுரைகள் அனைத்தையூம் ஒரு வருடத்திற்கும் மேலாக படித்து வருபவன்.உங்களிடம் முன்பு இரண்டு முறை பேசியிருக்கிறேன்.உங்களது பத்து லாட் டிரேடிங் பற்றி கேள்விப்பட்டு அது தொடர்பாக நீங்கள் வெளியிடும் பதிவூகளை எல்லாம் படித்து வந்தேன்.ஆனால் மனம் ஒரு குரங்கு என்பது உண்மைதானே.இவரென்ன பத்து லாட்களில் டிரேடிங்தானே பண்ணச் சொல்கிறார்.நாமே நமக்கு தெரிந்த இடத்தில் சீப்பாக ஏதாவது டிரேடிங் அக்கவூன்ட் ஆரம்பித்து அதில் நாமே தினம் ஏதாவது ஒரு பங்கில் பத்து லாட் எடுத்து ஆப்சன் டிரேடிங் பண்ணலாமே என்று பண்ண ஆரம்பித்தேன்.நாலைந்து முறை நன்றாக லாபம் வந்ததும் இவர் என்ன பெரிய ஆளா.நாம்தான் பத்து லாட்களில் பண்ணுகிறௌமே என்ற குருட்டு தைரியத்தில் தொடர்ந்து பத்து லாட் எடுத்து பண்ண ஆரம்பித்தபோதுதான் மார்க்கெட்டின் போக்கு மாறியது.வாங்குவது விற்பது ஸ்டாப்லாஸ் போட்டுக் கொள்வது என்பதை பத்து லாட்களுக்கு நான்பாட்டுக்கு பயன்படுத்த சந்தையின் போக்கு புரியாமல் தொடர்ந்து அடி மேல் அடி.
அப்புறம்தான் புரிந்து கொண்டேன்.பத்து லாட்டில் டிரேடிங் செய்வதென்றால் குருட்டாம்போக்கில் யாராலும் டிரேடிங் செய்ய முடியாது.அதற்கென்று நீங்கள் ஏதாவது வழிமுறை வைத்திருப்பீர்கள் என்று நெத்தியடியாகப் புரிந்தது.அப்புறம்தான் உங்களது ஷ்யூர்ஷாட் தபால்வழிப் பயிற்சியிலும் சேர்வதென்றும் உங்களிடமே ஆன்லைன் டிரேடிங் கணக்கைத் துவங்கிக் கொண்டு உங்களது காசினோ ஆப்சன் டிரேடிங் டீம் குழுவில் சேர்வதென்றும் முடிவூ செய்து விட்டேன்.இன்று இதற்கான கட்டணங்களை உங்களது வங்கிக் கணக்கில் சேர்ப்பித்து விட்டு தொடர்பு கொள்கிறேன்.இதுநாள் வரை நாலு டிரேடிங் நன்றாக அமைந்ததும் நானும் ரவூடிதான் என்பது போல நான் நடந்து கொண்டதற்காக வெட்கப்படுகிறேன்.என்னை மன்னித்து உங்களது மாணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவூடன் வேண்டுகிறேன்.இனி நான் என்றும் உங்கள் மாணவனே.
இப்படிக்கு
செல்வசரவணன்
சேலம்
மேற்கண்ட கடிதம் ஒரு சாம்பிள்தான்.இது போல பல அன்பர்களும் எழுதியிருக்கிறார்கள்.பத்து லாட் டிரேடிங் என்று நாம் குறிப்பிட்டதும் அவர்கள் என்ன நினைத்துக் கொள்கிறார்கள் என்றால் ஒரு லாட்டில் பண்ணுவதையே பத்து லாட்டில் பண்ணணும் போலிருக்கு.இதற்கு எதற்காக இவருக்கு பணம் தரனும்.இவர்கிட்ட எதுக்காக டிரேடிங் கணக்கு ஓப்பன் பண்ணனும்.நாமே பத்து லாட்டில் செய்து பார்த்தால் போதாதா என்று முயற்சி செய்து மூக்குடைபட்டுப் போய் திரும்ப வருகிறார்கள்.
பத்து லாட்களில் டிரேடிங் செய்வது எத்தனை சவாலான விஷயம் என்பது பலருக்கும் புரியாது.நாமே மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் நேற்று முன்தினம் ஐசிஐசிஐ வங்கி நம்மையே திணற வைத்தது.ஆனால் அதே ஐசிஐசிஐ வங்கியை நேற்று சின்னஞ்சிறு மைக்ரோ டிரேடிங்கில்(இதுவூம் பத்து லாட்தான்) துரக்கிப்போட்டு மிதித்து லாபத்தை பெற்று வந்தோம்.
பத்து லாட் டிரேடிங் என்பது லீனியராக வாங்குவது விற்பது என்பது போல அல்ல.அதற்கென்று பலவிதமான ஸ்ட்ராட்டஜிகள் இருக்கின்றன.எல்லாமே எனது அனுபவத்தில் கண்டுபிடித்தவை.இதனை எந்த புத்தகத்திலோ எந்த இணையதளத்திலோ காண முடியாதவை.
ஒரு லட்சத்திற்கும் குறைவான முதலீடு.ஒரு வருட காலம்.பொறுமையாக நிதானமாக ஒவ்வொரு நாளும் நமது காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைந்து டிரேடிங்.ஒரு நாளைக்கு சுமார் ஒரு டிரேடிங் முதல் அதிகபட்சமாக நான்கு டிரேடிங் வரை போதும்.அதற்கு மேல் லாபம் வந்தாலும் போதுமென்ற மனம்.
இவை மட்டும் இருந்தால் நீங்கள் உங்களது லாபத்தை ஆயிரங்களிலிருந்து துவங்கி லட்சங்களில் பயணித்து கோடிகளை நோக்கி நடை பயிலலாம்.இதற்கு தேவை பாபா சொல்வது போல நம்பிக்கை.பொறுமை.சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருத்தல்.
எனவே இந்த அன்பரைப் போல நீங்களாக எதுவூம் செய்து தோல்வியில் முடிவதை விட நமது காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவிற்குள் வாருங்கள்.
காஸினோ ஆஃப்ஷன் குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்:ரூ 35555 மட்டுமே.அதாவது இது ஒரு நாளைக்கு ரூ 150க்கும் குறைவான கட்டணம்தான்.கட்டணத்தை நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டு அதில் முதலீடு செய்து குழுவிற்குள் வாருங்கள்.பயனடையூங்கள்.
சென்ற வாரமெல்லாம் இந்த கட்டணத்தை ரூ 25555 என்ற ஆஃபரில் அறிவித்திருந்தோம்.என்ன செய்வது? அறிவிக்கும்போது பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டு கடைசி நேரத்தில் வந்து நிற்பதுதானே நமது வழக்கம்.சரி எதற்கும் தொடர்பு கொள்ளுங்கள்.ஏதாவது செய்ய முடியூமா என்று பார்க்கிறேன்.
ConversionConversion EmoticonEmoticon