நேற்றைய சந்தையில் கடைசி நேர லாபநோக்கம் கருதிய செல்லிங் இருந்தாலும் சந்தை முழுவதுமாக இன்னும் கரடியின் பிடியில் சிக்கிக் கொள்ளவில்லை.
தற்போதைய சந்தை நிலவரத்தை வைத்துப் பார்க்கிறபோது அமெரிக்க டாலரின் விலையில் ஒரு இறக்கமும் கச்சா எண்ணையின் விலையில் இன்னும் அழுத்தமான இறக்கமும் வருவதற்கு வாய்ப்பிக்கிறது.அத்துடன் அடுத்த மாத முதல் வாரத்தில் ஆர்பிஐ பாலிசி ரிவ்யூ மீட்டிங் நடைபெறும்போது ரேட் கட் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் இதனைக் குறி வைத்து ஒரு ஸ்ட்ராட்ஜிக்கு வாருங்கள்.
அதாவது அடுத்த மாதம் ரேட் கட் செய்யப்பட்டால் உடனடியாக எந்தெந்த பங்குகள் சந்தையில் ஏறுமோ அவற்றின் தற்போதைய விலை நிலவரத்தை கவனித்து அந்தந்த பங்குகளின் விலை குறைவான ஸ்ட்ரைக் பிரைசில் அதாவது பென்னி லெவல் ஆஃப்ஷன்களை இப்போதே பிடித்துப் போட்டு வைத்திருந்தால் அடுத்த மாத முதல் வாரத்தில் ஒரு ஜாக்பாட் லாபம் உங்களுக்காக காத்திருக்கும்.
ஆனால் இதிலும் ஒரு ரிஸ்க் இருக்கிறது.
எப்படி என்றால் இது வெற்றி தரும் ஜாக்பாட் ஸ்ட்ராட்டஜிதான்.ஆனால் ஆகஸ்டு முதல்வாரத்தில் இங்கே ரேட் கட் அறிவிக்கப்படும் சமயத்தில் உலகக்காரணிகள் கவலைக்கிடமாக இருந்தால் நமது சந்தையூம் கிடுகிடுவென இறங்கி விடும் என்பதால் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக இது போன்ற பங்குகளின் பென்னி லெவல் ஆஃப்ஷன்களை (அடுத்த மாத கான்ட்ராக்ட்டில்) பொசிஷன் எடுத்து வைத்துக் கொள்ளும்போதே அடுத்த மாத நிஃப்டியின் புட் ஆஃப்ஷனிலும் (இதிலும் விலை குறைவான ஸ்ட்ரைக் பிரைசில் உள்ள பென்னி லெவல் ஆஃப்ஷன்களில்) பொசிஷன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.
பென்னி லெவல் ஆஃப்ஷன் என்றால்?
சுமார் இருபது பைசா முதல் முப்பது பைசா வரையிலான லாட் அளவூ 1000 உள்ள ஸ்டாக் ஆஃப்ஷன்களை வாங்க வேண்டும்.அதாவது ஒரு லாட்டிற்கான முதலீடு சுமார் முன்னுரறு ரூபாயைத் தாண்டக் கூடாது.
இதுவே நிஃப்டியாக இருந்தால் லாட் அளவூ 25 ஆக இருப்பதால் இதன் பிரிமியம் சுமார் ரூ 10 முதல் ரூ 15 ஆக இருத்தல் நலம்.
ஏற்கனவே நமது தளத்தில் சென்ற ஆண்டு நாம் வெளியிட்ட ஒரு பதிவில் பதினோரு மாதத்தில் பத்தாயிரம் ரூபாயை ஒரு கோடியாக மாற்றும்(theoretical approach.Not recommended to anyone) வித்தை என்று நாம் சொந்தமாக யோசித்து வெளியிட்ட நமது பதிவை ஒரு பிளாட்பார வியாபாரி அப்படியே காப்பியடித்து தனது தளத்தில் வெளியிட்டது மட்டுமல்லாமல் தானும் ரவூடிதான் என்பது போல செட் அப் ஆசாமிகளை வைத்து தன்னை ஒரு நிபுணராகக் காட்டிக் கொள்ள அப்பாவி மக்கு மாக்கான்கள் அங்கே போய் லைக் போட்டுக் கொண்டு பல்லைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல இந்த பதிவையூம் இதிலுள்ள ஜாக்பாட் நுணுக்கத்தையூம் வேறு யாராவது ப்ளாட்பார ஆசாமிகள் காப்பியடித்து தானே கண்டுபிடித்துக் கொண்டது போல போட்டுக் கொள்ளலாம்.அங்கேயூம் சென்று மக்கு மாக்கான்கள் லைக் போட்டு மாலை மரியாதை செய்து வீணாகப் போகலாம்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது தளத்தின் வாசகர்களின் நலன் கருதியே இந்த ஸ்ட்ராட்டஜியை வெளிப்படையாக வெளியிடுகிறௌம்.
வாழ்த்துக்கள்.
சிறுமுதலீட்டாளர்களுக்கானது அல்ல.ரிஸ்க் எடுக்கக் கூடிய நிதித்திறன் உள்ள முதலீட்டாளர்கள்
மற்றும் டிரேடர்கள் மட்டுமே நமது சீக்ரெட் குழுவில் இணையூமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது பேஸ்புக் சீக்ரெட் குழுவில்
https://www.facebook.com/groups/487401494744943/இணைவதற்கான ஓராண்டிற்கான சந்தாத் தொகை:ரூ 5555
ஆக அமைகிறது.சந்தாத் தொகையை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு உங்களது பேஸ்புக் ஐடியை தெரிவித்து விட்டு குழுவில் இணைந்து டிரேடிங் குறித்த அனைத்து துரிதத் தகவல்களையூம் பெறலாம்.இந்த குழுவில் நிஃப்டி பாங்க்நிஃப்டி ஸ்டாக் ப்யூச்சர் மற்றும் ஆஃப்ஷன்களுடன்
ஈக்விட்டியிலும் அவ்வப்போது ஜாக்பாட் பம்பர் டிப்ஸ் மற்றும் டபுள் மணி டிப்ஸ் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
உடனே சீக்ரெட் குழுவில் இணைந்து இலவசமாக டிரேடிங் டிப்ஸ் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount:Rs 5555/-only.
Remit by NEFT or IMPS transfer from any bank.
டிப்ஸ்களை உங்கள் மொபைலுக்கே பெற வேண்டுமெனில் ஒவ்வொரு மாதமும் கால்சென்டர்
கட்டணமாக மாதம் ரூ 2555 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
ConversionConversion EmoticonEmoticon