நமது தளத்தில் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களின் நலனுக்காக அவ்வப்போது உதவ மனம் இருந்தாலும் சிறிய டிரேடர்களின் அவசரம் பேராசை மற்றும் அங்கே இங்கே என்று இலவசங்களுக்காக அலைந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதால் சரி அவர்களாக மோதி மிதி பட்டு வரட்டும் உதவலாம் என்று பேசாமல் இருந்து விட்டோம்.
இன்று நமது தளத்தின் வாசகரான திருத்துறைப்பூண்டி அன்பர் -
"திட்டுங்க எசமான் திட்டுங்க" என்று ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.அதன்பின் அவராகவே தொடர்பு கொண்டு அதுதான் எல்லா பதிவூகளிலும் எங்களை திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே நல்லா திட்டு;ங்கள்.எங்களுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம் என்றார்.
புரிந்தது.
இவர்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில்தான் நாம் அப்படி அவ்வப்போது கடிந்து கொள்கிறௌம்.இது ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற அக்கறையில் அந்த குடும்பத்தில் தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர் கொண்டுள்ள கோபம் மற்றும் ஆதங்கமே என்றும் புரிந்தது.திருத்துறைப்பூண்டி அன்பருக்கும் புரிந்தது.
இன்று மாலை இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று கோவிலில் பெருமாள் சந்நிதியில் நின்றிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெளியே இருந்து வந்தது.மழை லேசாக துரற்றல் போட்டது.வெளியே ஒரு குழந்தை மழலையில் ஏதோ சொல்லிச் சிரித்தது.
உடனேயே அங்கேயே ஒரு பிரசன்னம் போட்டுப் பார்த்ததில் ஒரு புதிய ப்ளான் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்காக தோன்றி விட்டது.
அதன் பெயர்:
இதில் இணைய விரும்புவோருக்கான விதிமுறைகள் இதோ.
1. இந்த குழுவில் இணைய விரும்புவோர் நம்மிடம்தான் கண்டிப்பாக ஒரு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ள வேண்டும்.
2. இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்
ரூ 10555 ஆக இருக்கும்.
3. உங்களது வொர்க்கிங் கேபிடலாக உங்களது பெயரில் உங்களது டிரேடிங் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டிய முதலீடு ரூபாய் பத்தாயிரம் அல்லது அதற்கு மேலும்.குறைந்தபட்சத் தொகை பத்தாயிரமாக இருக்க வேண்டும்.அதற்கு மேல் முதலீடு செய்வது உங்கள் இஷ்டம்.
4. அதன்பின் உங்களது டிரேடிங் கணக்கில் போடப்படும் ஆஃப்ஷன் டிரேடிங் இன்ட்ரா டே டிரேடிங்காகவே இருக்கும்.
5. வருகிற லாபத்தில் பாதிப்பாதி பகிர்ந்து கொள்ளப்படும்.(நஷ்டத்தை அது போல பகிர்ந்து கொள்வது கிடையாது)
6. லாபம் வருகிறபோது அவ்வப்போது பேஅவூட் நெப்ட் வழியாக உங்களது வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.
7. மிக மிக முக்கியமான விஷயம் இது ஆஃப்ஷன் டிரேடிங்.அதுவூம் இன்ட்ரா டே டிரேடிங் என்பதால் குறைவான முதலீடே இதில் ஈடுபடுத்தப்படுவதால் உங்களது முதலீடான பத்தாயிரம் ரூபாய் என்பதை போனால் போகட்டும் என்ற மனநிலையூடன் நீங்கள் அணுகினால் மட்டுமே இதில் வெற்றி கிடைக்கும்.
என்ன ஆச்சு.பணம் போட்டேனே என்ன ஆச்சு என்று நச்சரித்தாலோ வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலோ உடனடியாக நீங்கள் குழுவிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்.செலுத்திய நுழைவூக்கட்டணம் என்பது திரும்ப கொடுக்கப்படமாட்டாது.
நீங்களாகவே வேறு ஏதாவது ஒரு காரணத்தால் இந்த குழுவிலிருந்து வெளியேறி விட்டால் மறுபடி குழுவிற்குள் வர விரும்பினால் அப்போதைய நிலவரத்தின்படி உள்ள ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணத்தை மறுபடியூம் செலுத்த வேண்டியிருக்கும்.
8. இந்த டிரேடிங் விஷயமாகவோ வேறு ஏதாவது காரணத்திற்காகவோ நேரில் சந்திக்க அனுமதியில்லை.காரணம் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நேரில் சந்திக்க இயலாது.தேவையான விளக்கங்களை மின்னஞ்சலில் கேட்டுப் பெறலாம்.
9. சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களின் நலனுக்காக உதவ வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் இந்த குழுவை தொடங்குகிறௌம்.இதனை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளவூம்.எத்தனை ஆயிரம் கிடைக்கும்.எத்தனை லட்சங்கள் கிடைக்கும் என்பது போன்ற அசட்டுத்தனமான கேள்விகளை எழுப்ப வேண்டாம்.
10. நாளை அமாவாசை என்பதாலும் ஸ்ரீபிரத்யங்கராதேவியின் பரிகாரபூஜையில் இந்த குழுவில் சேர்பவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய இருப்பதாலும் நாளை முதல் இந்த குழுவில் நீங்கள் சேரலாம்.
குழுவில் சேர்வதற்கு குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம்
ரூ 10555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு:ஏற்கனவே நமது மற்ற ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இருப்பவர்கள் இந்த குழுவிற்குள் மாறிக்கொள்ள அனுமதியில்லை.அவர்கள் புதிதாக இந்த குழுவில் சேர்பவர்கள் போலத்தான் நுழைவூக்கட்டணம் செலுத்தி சேர வேண்டும்.
இதற்கு ஆஃபர் கிடையாதா என நீங்கள் நினைக்கலாம்.
நுழைவூக்கட்டணம் : ரூ 10555 ஆகிறது.
முதலில் கட்டணம் செலுத்தும் பத்து நபர்களுக்கு மட்டும் அறிமுகச் சலுகைக்கட்டணமாக ரூ 5555/- மட்டும் செலுத்தினால் போதும்.
நுழைவூக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Remit by NEFT or IMPS transfer from any bank
ConversionConversion EmoticonEmoticon