இன்ட்ரா டே டிரேடிங் செய்யூம் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை இதுதான். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.நாலு டிரேடிங் செய்தால் அதில் மூன்று டிரேடிங்கில் கிடைக்கிற லாபத்தை நாலாவதாக செய்யூம் டிரேடிங் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.அன்றைய தினத்தின் நிகர கணக்கைப் பார்த்தால் நஷ்டமாகத்தான் இருக்கிறது.
பத்து பைசா இருபது பைசாவிற்கெல்லாம் எஃப்அன்ட்ஓவில் மல்லுக்கட்டிக் கொண்டு மனம் வருந்தி உடல் வருந்தி சம்பாதிக்கிற லாபத்தையெல்லாம் அப்புறம் அடுத்த வாரம் பேஅவூட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஒரே ஒரு டிரேடிங் போதும்.அத்தனை நாளும் கிடைத்த லாபத்தை அடித்துக் கொண்டு போய் விடுகிறது.இத்தனைக்கும் பார்த்துப் பார்த்துதான் டிரேடிங் செய்தோம்.ஆனால் எங்கே தப்பு.ஏன் அந்த ஆர்டரை குளோஸ் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றே புரியவில்லை.நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.திடீரென்று பார்த்தால் பெரும் பணம் நஷ்டமாகப்போய் விட்டது.
இப்படித்தான் பெரும்பாலும் சொல்வார்கள்.
பொதுவாக ஷேர் டிரேடிங் செய்ய வருபவர்கள் அவர்களது பூர்வஜென்மம் பாதிக்கப்பட்டிருப்பவர்களாகவே இருப்பார்கள்.ஆனால் அதனையூம் தாண்டி அவர்களுக்கு லாபம் வருகிறதென்றால் அவர்களது ஜாதகத்திலுள்ள வேறு கிரகங்களில் நல்லவிதமான பொசிஷனாகத்தான் இருக்கும்.
மேற்சொன்ன மாதிரி ஒரு டிரேடிங்கில் வரும் லாபத்தை இன்னொரு டிரேடிங் அடித்துக் கொண்டு போய் விடுகிறது என்றால அதற்கு இரண்டு காரணிகள் இருக்கின்றன.
ஒன்று:உங்களது பூர்வஜென்மத்திற்குரிய இடம் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும்.
இரண்டு:உங்களது பாக்கியஸ்தானம் அடிபட்டிருக்கும்.
இதற்கிடையே குடும்பஸ்தானமும் விரையஸ்தானமும் எப்படி இருக்க வேண்டுமென்று பார்க்கவேண்டுமென்றும் சொல்வார்கள்.அதெல்லாம் பொதுவாக ஜாதகம் பார்க்கும்போது பொதுப்பலன் பார்ப்பதற்காக பயன்படுத்துவது.
பூர்வஜென்மம் அடிபட்டிருந்தால் நஷ்டம் வரும்.நல்ல நல்ல வாய்ப்புகளையெல்லாம் நீங்களே கெடுத்துக் கொண்டு விடுவீர்கள்.பாக்யஸ்தானமும் அடிபட்டிருந்தால் (ஒரு நடிகருக்கு கூட நான் ஒரு முறை சொல்லியிருந்தேன்.பாக்யஸ்தானத்தையே தன் பெயராக வைத்திருந்தும் பல ஆண்டுகளாக வாய்ப்புகள் நழுவிக்கொண்டே இருந்தது அவருக்கு) கேட்கவே வேண்டாம்.ஒரு டிரேடிங்கில் வரும் லாபம் இன்னொரு டிரேடிங்கில் நஷ்டமாகி கையைக் கடித்து விடும்.
இதனை சரி செய்ய முடியூமா என்றால் முடியூம்.அதற்கு நீங்கள் முதலில் உங்களால் ஷேர் டிரேடிங்கில் ஜெயிக்க முடியூமென்று நம்ப வேண்டும்.இங்கும் அங்கும் பிச்சைக்காரன் மாதிரி 'இலவசங்களுக்காக' அலைவதை விட்டு விட்டு ஒரு அரசன் மாதிரி கம்பீரமாக இருக்க வேண்டும்.அப்போதுதான் கிரகங்கள் உங்களுக்காக இசைந்து கொடுக்கும்.இதனை ஒரு சூட்சுமப் பரிகாரம் வாயிலாகத்தான் சரி செய்ய முடியூம்.
நமது தளத்தில் ஷேர் டிரேடர்களுக்காக ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களை தந்து வருகிறௌமல்லவா.அதனைப் பார்த்து விட்டு நம்மை அணுகிய ஒரு ஷேர் டிரேடருக்கு மிகச்சிறப்பான பரிகாரம் செய்து கொடுத்தோம்.குபேரனுக்கே சாமவிமோசனம் கிடைத்திருக்கிற ஒரு திருக்கோவிலுக்கு சென்று வரும்படி அவருக்கு அறிவூறுத்தினோம்.அவர் அது போல சென்று வந்தாலும் அதன்பின் ஒரு போலி ஷேர் டிப்ஸ் தருபவரை நம்பி நாற்பதாயிரம் ரூபாயை தொலைத்திருக்கிறார்.
இவர் பரிகாரம் செய்தும் நாற்பதாயிரம் ரூபாயை போலிநபரிடம் தொலைத்தற்கான காரணம் ஒன்றுதான்.பரிகாரங்கள் அதுவூம் சூட்சுமப்பரிகாரங்கள் என்பதை அந்த காலத்தில் சாதாரண மக்களுக்கானவை அல்ல.அவை ஒரு நாட்டின் மன்னனுக்கு மட்டுமே ஏற்பட்டவை.ஏனென்றால் மன்னன் நன்றாக இருந்தால் அந்த நாடு எதிரிகளின் பாதிப்பின்றி மழைவிவசாயம் என்று செழிக்கும் என்பதால் அப்போதுள்ள ஞானிகள் ரிஷிகள் இது போன்ற பரிகார முறைகளை மறைபொருளாக அருளியூள்ளனர்.
ஷேர் டிரேடர்களைப் பொறுத்தவரை என்ன ஆகிறது.
சூட்சுமப்பரிகாரமும் வேண்டும் லாபமும் வேண்டும் என நினைக்கிற பெரிய முதலீட்டாளர்கள் ஒழுங்காக பரிகாரமுறைகளையூம் பரிகாரம் செய்தபின் நடந்து கொள்ளும் முறைகளையூம் சரியாகக் கடைபிடிக்கிறார்கள்.ஆனால் இந்த 'சிறுமுதலீட்டாளர்கள்' மற்றும் ;'சிறிய டிரேடர்கள்'தான் பரிகாரம் செய்தாலும் பிச்சைக்காரனை விடவூம் கேவலமாக(நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்ற ஒரு ஆதங்கத்தில்தான் இப்படி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன்) பேஸ்புக்கில் கண்ட ப்ளாட்பார ஆசாமிகளிடமும் போய் இலவச டிரேடிங் டிப்ஸ் பிச்சை கேட்டு அழிந்து போகிறார்கள்.ஏனெனில் பரிகார முறைகள் பலிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு மன்னனுக்குரிய கம்பீரத்தோடு இருப்பதோடு எதனையூம் இரந்து பெறாமலும் இருக்க வேண்டும்.
பிச்சையெடுப்பது என்று ஆரம்பித்தால்(இலவசமாக எதையூம் பெறுவதை ஜோதிடமுறைப்படி பிச்சையெடுப்பது என்றுதான் சொல்வார்கள்) கடைசிவரை பிச்சைக்காரனாகத்தான் இருந்தாக வேண்டும்.
ஆக எது வேண்டுமென்று நீங்களே முடிவூ செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கோடீஸ்வரனாவதும் பிச்சைக்காரனாவதும் உங்களிடம்(உங்களது பூர்வபுண்ணியஸ்தானம் மற்றும் பாக்யஸ்தானத்திடம்தான்) இருக்கிறது.
இனியாவது திருந்துங்கள்.
வாழ்த்துக்கள்!வாழ்க பணமுடன்!
மற்றும் டிரேடர்கள் மட்டுமே நமது சீக்ரெட் குழுவில் இணையூமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது பேஸ்புக் சீக்ரெட் குழுவில்
https://www.facebook.com/groups/487401494744943/இணைவ
தற்கான ஓராண்டிற்கான சந்தாத் தொகை:ரூ 5555
ஆக அமைகிறது.சந்தாத் தொகையை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு உங்களதுபேஸ்புக் ஐடியை தெரிவித்து விட்டு குழுவில் இணைந்து டிரேடிங் குறித்த அனைத்து துரிதத் தகவல்களையூம் பெறலாம்.இந்த குழுவில் நிஃப்டி பாங்க்நிஃப்டி ஸ்டாக் ப்யூச்சர் மற்றும் ஆஃப்ஷன்களுடன்
ஈக்விட்டியிலும் அவ்வப்போது ஜாக்பாட் பம்பர் டிப்ஸ் மற்றும் டபுள் மணி டிப்ஸ் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
உடனே சீக்ரெட் குழுவில் இணைந்து இலவசமாக டிரேடிங் டிப்ஸ் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount:Rs 5555/-only.
Remit by NEFT or IMPS transfer from any bank.
டிப்ஸ்களை உங்கள் மொபைலுக்கே பெற வேண்டுமெனில் ஒவ்வொரு மாதமும் கால்சென்டர்
கட்டணமாக மாதம் ரூ 2555 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
ConversionConversion EmoticonEmoticon