இந்த தலைப்பைப் பார்த்து விட்டு உடனடியாக நமது தளத்திற்கு வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.இந்த பதிவில் எதையூம் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.நடந்ததைத்தான் சொல்கிறேன்.இனி நடப்பதையூம் சொல்லப்போகிறேன்.
விஐபி இன்டஸ்ட்ரீஸ் என்றால் தெரியூமா? விஐபி சூட்கேஸ் பார்த்திருப்பீர்கள் அல்லவா.அதே நிறுவனம்தான்.இந்த விஐபி இன்டஸ்ட்ரீஸ் என்பது நமது மெயின்வெப்சைட்டின் சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பலமுறை சிபாரிசு செய்யப்பட்ட பங்கு.அப்படி நமது சிபாரிசின் பேரில் இந்த பங்கை ஆயிரக்கணக்கில் வாங்கியவர்கள் எல்லாம் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்திருக்கிறார்கள்.எப்போது நம்மை தொடர்பு கொண்டு பேசும்போது நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.இது போல முந்தைய காலத்திய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஷேரை நான் சிபாரிசு செய்ததை வைத்து திருச்சியில் ஒரு இன்ஜினியரிங் கல்லுரரி முதலாளி தன் கல்லுரரியையே பெரிசாக கட்டி விட்டார்.அந்தளவூக்கு பணத்தை (Click here to go to mainwebsite)அள்ளிக்கொடுத்த பங்கு அது.
சத்யம் பற்றி அப்புறம் பேசலாம்.
இப்போது விஐபி பங்கு பற்றி.
ஒரு முன் உதாரணம் தருகிறேன்.நம்ப முடிகிறதா என பாருங்கள்.
05.12.2008 அன்று இதன் விலை:வெறும் ரூ 35தான்.
21.09.2011 அன்று இதன் விலை: ரூ 1025க்கு உயர்ந்தது.
அப்போது இந்த பங்கின் முகமதிப்பு ரூ 10 ஆக இருந்தது.
யோசித்துப் பாருங்கள்.ரூ 35 என்ற விலையில் வாங்கிய ஒரு பங்கு மூன்றே வருடத்தில் 1025 ரூபாயை திருப்பித் தந்துள்ளது.
அன்றைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு 2857 பங்குகள் வாங்கியிருந்திருக்கலாம்.அப்படி வாங்கியிருந்திருந்தால் கிடைத்திருக்கக் கூடிய தொகை:29.28 லட்சங்கள்.எனது வாடிக்கையாளர்கள் பலரையூம் (Click here to get top trading shares last month)ஆனந்தக்கூத்தாட வைத்த பங்கு இது.
தற்போதும் இந்த பங்கு நன்றாக டிரேடாகி வருகிறது.இப்போது இதன் முகமதிப்பு ரூ 2 ஆக இருக்கிறது.தற்போதைய சந்தை விலை ரூ 99 ஆக இருக்கிறது.பழைய முகமதிப்பின்படி பார்த்தால் இதை ஐந்தால் பெருக்கிக் கொண்டு ஒப்பிட வேண்டும்.அப்படி செய்தால் சுமார் ஐநுரறு ரூபாயில் இருக்கிறது.அதாவது முந்தைய உச்ச விலையான ரூ 1025க்கு பாதி விலையில் அதாவது தற்போதைய முகமதிப்பிற்கு ஏற்றாற்போல (புரியவில்லையல்லவா? தற்போது ரூ 200 என்ற விலைக்கு டிரேடாக வேண்டிய பங்கு ரூ 100க்கு கிடைக்கிறது.பாதிக்கு பாதி சல்லிசான ரேட்!) டிரேடாகி வருவதால் இந்த பங்கில் இப்போதும் முதலீடு செய்யலாம்.
செய்தால்?
முன்பு போல பம்பர் பரிசு போல ஜாக்பாட் அடிக்க முடியூமா?
முடியூம்.
ஆனால் ஒரு விஷயம்.இந்த பதிவைப் படித்து விட்டு உங்களது டிமேட் கணக்கில் விஐபி பங்கை வாங்கி வைத்து விட்டால் மட்டும் லாபம் கொட்டே கொட்டென்று கொட்டி விடாது.அதற்கென்று சில அப்டேட்களையூம் சில ட்ரிம்மிங் வேலைகளையூம் செய்ய வேண்டும்.(Click here to go to mainwebsite)அதற்கு நீங்கள் எங்களிடம் ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கியிருந்தால் மட்டுமே உங்களது ஹோல்டிங்குகளை நான் கண்காணித்து ஆலோசனை சொல்லவூம் அப்டேட் கொடுக்கவூம் முடியூம்.அதனால் எங்களிடம் ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கினால் நல்லது.நான் உங்களிடம் டிமேட் கணக்கு துவங்க மார்க்கெட் செய்ய இந்த பதிவை எழுதவில்லை.
முன்பு இது போல லாபம் வந்த பங்கு இது.இப்போதும் இந்த பங்கின் மீது ஆபரேட்டர்களின் பார்வை விழுந்துள்ளது.அதனால் இதை வாங்கலாம்.என்ன இலக்கு விலை என்பது எங்களுக்குத்தான் தெரியூம்.அதை சொல்ல வேண்டுமானால் நீங்கள் எனது வாடிக்கையாளராக இருந்தால் மட்டும்தான் சொல்ல இயலும் என்பதால்தான் சொல்கிறறேன்.அப்புறம் உங்கள் இஷ்டம்.
உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.
மூன்றே ஆண்டுகளில் ரூ 35லிருந்து ரூ 1025க்கு போன பங்கு இது.
இந்த ஒரு பங்குதானா இருக்கிறது?
இல்லை.இன்னும் இது போல நான்கு பங்குகள் இப்போதே கணிப்பில் இருக்கின்றன.அவற்றை சொல்ல வேண்டுமானால் ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கி விடுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'top trading scrips' for March 31st
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்.பாக்யா வாரஇதழில் எழுதிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon