நமது தளத்தின் வெற்றிகரமான ஆஃப்ஷன் டிரேடிங் டீம்களை அடுத்து புதிதாக "ஈக்விட் ஹன்டர் டீம்"(Equity Hunter team)என்ற டிரேடிங் டீம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறௌம்.
இது முழுக்க முழுக்க இன்ட்ரா டே டிரேடிங்கிற்கான குழுவாக இருக்கும்.இந்த குழுவில் இணைவதற்கான வழிமுறைகள் இதோ:.
1.கண்டிப்பாக ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை நம்மிடம்தான் துவக்கிக் கொள்ள வேண்டும்.வெளியிலிருந்து மற்ற டிரேடிங் கணக்குகளில் டிரேடிங் செய்ய அனுமதியில்லை.
2.உங்களது டிரேடிங் கணக்கில் குறைந்த பட்ச தொகையாக(வொர்க்கிங் கேபிடல்) ஒரு லட்ச ரூபாயாவது இருந்தே ஆக வேண்டும்.சிறிய அளவில் டிரேடிங் செய்ய விரும்புகிறேன்.இப்போதைக்கு இவ்வளவூதான் இருக்கிறது என்பது போன்றவர்களுக்கு தற்சமயம் குழுவில் இடமில்லை.
3.தினமும் இன்ட்ரா டே டிரேடிங் மட்டுமே செய்வதற்கான டிரேடிங் டிப்ஸ் குழுவில் உள்ளவர்களுக்கு சாட் வழியாக வழங்கப்படும்.எப்போதாவதுதான் டெலிவரி டிப்ஸ் கொடுக்கப்படும்.ஸ்பெகுலேட்டிவ்வாக டிரேடிங் செய்வதுதான் இந்த குழுவின் நோக்கம்.
4.குழு உறுப்பினர்கள் தாங்கள் அடையூம் லாபத்தை உடனுக்குடன் பேஅவூட் போட்டு கண்டிப்பாக வெளியே எடுத்தே ஆக வேண்டும்.அப்படி மறுமுதலீடு செய்வதாக இருந்தால் அது உங்களது விருப்பம்.அதில் நாங்கள் தலையிடவில்லை.அதை ஆதரிக்கவூம் இல்லை.
5.தினமும் 4 முதல் 6 அல்லது அதற்கும் மேலாக இன்ட்ரா டே டிப்ஸ் என்ட்ரி எக்சிட் ஸ்டாப் லாஸூடன் கொடுக்கப்படும்.
6.நம்மிடம் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டு இங்கே டிப்ஸ் வாங்கிக் கொண்டு சும்மா பெயருக்கு ஒன்றிரண்டு டிரேடிங்கை குறைவான எண்ணிக்கையில் நம்மிடம் செய்து கொண்டு வெளியில் லம்ப்பாக செய்து கொள்ளலாம் என்று நினைத்தாலோ டிரேடிங் டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாமல் சும்மா இருந்தாலோ குழுவிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதோடு மறுபடி நீங்கள் குழுவிற்குள் வருவதற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம்(எவ்வளவூ என்பதை அப்போதுதான் தெரிவிக்க இயலும்) செலுத்த வேண்டியிருக்கும்.
7.இந்த குழுவில் இணைவதற்கு ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்:
ரூ 25555 மட்டுமே.
8.மொத்தமாக ஒரே தடவை ரூ 25555 கட்ட இயலாதவர்கள் மாதாந்தர பராமரிப்புக் கட்டணத்திற்கு வரலாம்.இதற்காக மாதாந்தர கட்டணமாக ஒவ்வொரு மாதமும் ரூ 5555 மட்டும் செலுத்தினால் போதும்.
ஏன் இந்த கட்டணங்கள்.ஏன் இவ்வளவூ தொகை என்ற எண்ணம் யாருடடைய மனதிலாவது தோன்றினால் அவர்களுக்கான பதில் இதோ:
ஒரு நாளைக்கு 4 அல்லது 6 அல்லது அதற்கும் மேலான டிரேடிங் டிப்ஸை கொடுக்கும் போது உதாரணமாக டாடாமோட்டார்;ஸ் பங்கில் வாங்கி-விற்க ஒரு டிப்ஸ் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம்.
அதாவது ரூ 540 என்ற விலையில் வாங்கி ரூ 545 என்ற விலையில் விற்கச் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.இந்த டிப்ஸை பெறும் நீங்கள் 200 என்ற எண்ணிக்கையில் வாங்கி விற்று விடுவதாக வைத்துக் கொள்வோம்.
ஆக டாடாமோட்டார்ஸ் 200 பங்கிற்கான லாபமாக கிடைக்கும் தொகை:
ஆயிரம் ரூபாயாக இருக்கும்.ஆக 6 டிப்ஸில் இரண்டில் நல்ல லாபம் கிடைக்காமல் போனாலும் சராசரியாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் லாபமாக வர வாய்ப்பிருக்கிறது.
ஒரு நாளைக்கு இந்த தொகையை டார்கெட் செய்யூம் போது ஒரு மாதத்திற்கு அதாவது இருபது நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாயை லாபமாக அடைய முயற்சி செய்யலாம்.
ஆக ஒரு லட்ச ரூபாய் லாபமாக அடைய செய்யூம் முயற்சியில் பங்குகளை ஆய்வூ செய்து டிப்ஸ் தரும் நமது தளத்திற்கு நீங்கள் ஒரு பராமரிப்புக் கட்டணமாக ஒரு மாதத்திற்கு ரூ 5555 தரலாமே.அதாவது ஒரு நாளைக்கு
ரூ 277தான் ஆகிறது.அதை விட ஒரே தடவை
ரூ 25555 ஒரு வருடத்திற்கு தந்து விடுவது மிகவூம் சிக்கனமானது.அதனால் இந்த கட்டணங்கள் மிகவூம் மலிவானவைதான்.அதாவது ஒரு நாளைக்கு
ரூ 106தான் ஆகிறது.எனவே நாம் கேட்கும் கட்டணங்கள் மிக மிக மலிவானவைதான் என்பதை உறுதிபடக் கூறுகிறௌம்.
ஒரு லட்சத்திற்கு மேலாக முதலீட்டுத் தொகையை உங்களது டிரேடிங் கணக்கில் வைத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் நீங்கள் டிரேடிங் செய்தால் இன்னும் சில லட்சங்களை லாபமாக அடைய முயற்சி செய்யலாம்.
லாபம் வந்தால் சரி? நஷ்டம் வந்தால்?
ஷேர் டிரேடிங் என்பது கிரிக்கெட் ஆட்டம் மாதிரி.லாபமும் நஷ்டமும் வரத்தான் செய்யூம்.ஆனால் அடுத்தடுத்த லாபங்கள் அவ்வப்போது என்றைக்காகவது வரும் நஷ்டத்தை சரிக்கட்டி விடும்.தவிர தினமும் நாம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் போட்டு வந்த டிரேடிங் குறிப்புகள் எல்லாம் குறிபார்த்து எறிந்தது போல லாபத்தை தருபவை.நேற்று கூட இதைப்பற்றி வேலுரிலிருந்து ஒரு அன்பர் தொடர்பு கொண்டு பாராட்டித்தள்ளினார்.இப்போது வெளிப்படையாக பங்குகளின் பெயர்களை மெயின்வெப்சைட்டிலும் குறிப்பிடுவதை நிறுத்தி விட்டோம்.எனது 33 வருட டிரேடிங் அனுபவமும் டிரேடிங் குறித்த ஆய்வூம் ஜோதிட ஆன்மீக அனுபவங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக கடவூளின் கருணையூம் வெற்றியைத்தான் தரும் என்பதால் இந்த "ஈக்விட்டி ஹன்டர் டீம்(Equity Hunter team)" குழுவில் நீங்கள் தைரியமாக இணையலாம்.Disclaimer applies.Result may vary person to person
ConversionConversion EmoticonEmoticon