நமது தளத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கும் திரைப்படத் துறையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து நாம் கொடுத்துவரும் சூட்சுமப்பரிகாரங்கள் சரியாக வேலை செய்வதால் அவர்கள் செய்து வரும் தொழிலில் ஏன் இப்படி சரிவூகள் நஷ்டங்கள் ஏற்படுகின்றன என்பதை பல வருடங்களாக ஆய்வூ செய்து வருகிறேன்.அவற்றை தனிக்கட்டுரைகளாக அல்லது ஒரு தொடராக விரைவில் நமது தளத்தில் எழுதுகிறேன்.
ஷேர் டிரேடர்களுக்காக நாம் முதன்முதலாக ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைக் கொடுக்க ஆரம்பித்தோம்.அதன்பின் நம்மிடம் வந்து குவியூம் ஷேர் டிரேடர்களில் பலதரப்பட்ட செக்மன்ட்டில் ஸ்பெஷலைஸ் செய்கிறவர்களாக அவர்கள் இருப்பதோடு செக்டார் வாரியாக தனிப்பட்ட ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பலன்களை தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
உங்களுக்கே தெரியூம்.ஒரு பொருளை முதன்முதலாக ஒருவர் தயாரித்தாலும் அந்த பொருள் சந்தைக்கு வந்ததும் அதனைப்பயன்படுத்துபவர்கள் அல்லது பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படிதான் அந்த பொருளின் தன்மை மாறுதலுக்குள்ளாக பல மாடல்களில் பல வேரியன்ட்டுகளில் அமையூம்.இதை வணிகமேலாண்மையில் மார்க்கெட்டிங் பற்றி படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இப்போது அது போன்ற மாறுதலுக்குள்ளாகிறது நாம் கொடுத்து வரும் டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பலன்கள்.அதனால் கட்டண விபரமும் மாறுபடுகின்றன.கட்டணம் அதிகமாக இருக்கிறதோ என நினைக்க வேண்டாம்.வடஇந்தியாவில் எல்லாம் லட்சங்களில்தான் கட்டணமே வாங்குகிறார்கள்.அது மட்டுமல்லாமல் இது போன்ற டிரேடர்களுக்கு சூதாட்டம் போன்ற டிரேடிங்கில் லாபம் பெற வைக்கும் முயற்சியாக பரிகாரங்கள் தரும்போது அவர்களது கர்மா பரிகாரம் தந்தவரை கடுமையாகத் தாக்கத் துவங்கி விடும்.அதனால் பரிகாரம் தந்தவர் தனக்கும் சில பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.வாடிக்கையாளர்களுக்கு தரும் பரிகாரங்களை விட பரிகாரம் செய்து கொள்பவர் தனக்காக செய்து கொள்ளும் பரிகாரத்திற்கான செலவூ மிக அதிகமாக இருக்கும்.அதனால் இதில் பெரிதும் லாபமில்லை.ஒரு சேவையாகத்தான் இதனை செய்து வருகிறௌம்.
இப்போது கட்டண விபரங்கள்:
1. ஃபாரெக்ஸ் டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் பெற: ரூ 25555 மட்டுமே
2. கமாடிட்டி டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள்
பெற: ரூ 15555 மட்டுமே
3. எஃப்அன்ட்ஓவில் ப்யூச்சர்ஸ் டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் பெற: ரூ 10555 மட்டுமே
4. ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள்
பெற: ரூ 5555 மட்டுமே
5. ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் பெற: ரூ 3555 மட்டுமே
இப்போது ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.சில அன்பர்களின் மனம் எப்படி நினைக்குமென்றால் எல்லாம் ஒரே மாதிரிதானே ஜாதகம் பார்த்து பரிகாரம் சொல்லப்போகிறார்.ஈக்விட்டிக்கான பரிகாரத்திற்கான
ரூ 3555ஐ செலுத்தி விட்டு அவர் சொல்லும் பரிகாரத்தை எஃப்அன்ட்ஓ மற்றும் கமாடிட்டியில் டிரேடிங் செய்ய பயன்படுத்தினால் பணம் மிச்சமாகும்.அவருக்கென்ன தெரியவா போகிறது என நினைக்கலாம்.
மிக நீண்ட வருடங்கள் செய்த ஆய்விலிருந்து ஒவ்வொரு செக்டாருக்கும் கிரகங்களையூம் அதன் அதி தேவதைகளையூம் சூட்சும சக்திகளையூம் எப்படி தனித்தனியே பயன்படுத்த வேண்டுமென்று கண்டறிந்து அதன்வழியாகக் கொடுக்கிற பரிகாரங்கள் அந்தந்த செக்டார்களுக்கும் அந்தந்த தனிப்பட்ட டிரேடர்களுக்கும் பொருந்தி வரக்கூடியது.இன்னொரு விஷயம் ஒருவருக்கு சொன்ன பரிகாரம் இன்னொருவருக்கு பலிக்காது.பயன்படாது.
கட்டண விஷயத்தில் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் பலன் நேர்மாறாக ஆகி விடும்.எனவே நியாயமான கட்டணம்தான் நிர்ணயித்திருக்கிறௌம்.வடஇந்தியாவில் எல்லாம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் என்று வாங்குகிறார்கள்.லட்சத்திற்கு குறைந்து அவர்களிடம் பேக்கேஜே இல்லை.
எனவே நீங்கள் உங்கள் ஒரு வருட டிரேடிங் கணக்கை எடுத்துப் பாருங்கள்.அதில் நஷ்டமாக அடைந்த தொகையை கூட்டிக்கொண்டே வாருங்கள்.அதுவே பல லட்சமாக இருக்கும்.அப்படி தொடர்ந்து நஷ்டமடைவதற்கு பதிலாக முதலில் உங்களது ஜாதகத்தைத் துல்லியமாகப் பார்த்து உரிய பரிகாரங்களைப் பெற்று பரிகாரத்தை செய்து கொண்டு டிரேடிங்கை தொடருங்கள்.மெல்ல மெல்ல உங்களது நஷ்டங்கள் குறைந்து லாபம் படிப்படியாக அதிகரித்து அதன்பின் எப்போதுமே லாபம் என்ற நிலைக்கு வருவீர்கள்.
உங்களுக்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரத்தைப் பெற பின்வரும் வங்கிக் கணக்கில் உரிய கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஸ்கேன் செய்த ஜாதகநகலையூம் எந்த செக்டாருக்கு பலன் பெற விரும்புகிறீர்கள் என்பதையூம் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்.உரிய பரிகாரங்களும் பலனும் உரிய நாளில் மின்னஞ்சல் வாயிலாகவே வரும்.நேரில் சந்திக்க அனுமதியில்லை.
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
ConversionConversion EmoticonEmoticon