இந்த தொடரில் நான் திரும்பத் திரும்ப வலியூறுத்துவது இதைத்தான்.நம்மாலும் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியூம்.ஒரு அழகான சூப்பர் லக்ஸரி வாழ்க்கையை நம்மாலும் அனுபவிக்க முடியூம் என்பதைத்தான்.ஆனால் ஏன் இதுநாள்வரை ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறௌம் என்று யோசித்தால் எங்கோ தப்பு என்று புரியூம்.நமக்கான திறமை எது என்று நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.அப்படியே தெரிந்து கொண்டிருந்தாலும் நமக்கான 'புரமோட்டர்கள்" அல்லது "ஸ்பான்சர்கள்" நமக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.Click here to get intraday Nifty Option "FREE" trading tips
திறமை இருந்தாலும் அங்கீகாரம் இல்லையென்றால் எதுவூம் செய்ய முடியாது.நம்முடைய திறமையை நாலு பேர் அறிய யாராவது நம்மைப் பற்றி வெளியே தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அந்த நாலுபேர்கள் நம்முடைய உறவினா;களாகவோ நண்பர்களாகவோ நம் மீது பிரியம் கொண்ட நமது மேலதிகாரிகளாகவோ இருந்தே ஆக வேண்டும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது வாழ்க்கை முறையில் ஃபேம்லி பாலிடிக்ஸ் என்பதிலேயே முதல் அடி விழுந்து விடுகிறது.யாராவது நமக்காக உறவினர்களுள் உதவினால் வலியப்போய் அவரிடத்தில் அமர்ந்து ஒரு ஃபில்டர் காபியையூம் வாங்கி அருந்தி விட்டு அவனா...அவளா...உதவாதே.மேலே வந்து விட்டால் உன்னையே மதிக்காது இதுகள் எல்லாம் என்று சொல்வதற்கு எல்லாருக்குமே உறவூக்குள் ஒரு கூட்டமே இருக்கிறது.நண்பர்களைப் பற்றி சொல்ல வேண்டாம்.நீங்கள் அவர்களுக்காக செலவூ செய்யூம் வரைதான் அவர்கள் உங்களது நண்பர்கள்.அப்படியே நல்ல நண்பர்கள் கிடைத்தாலும் அவர்களுக்கு திருமணமாகிற வரைதான் உதவூவார்கள்.திருமணமாகி விட்டால் அவர்களை வேறொரு டொமைனுக்குள் நுழைத்து விடுவார்கள்.அதன்பின் எப்போதாவது ஒரு ஹாய்டா ஹலோ மச்சன் பிசியா இருக்கேன் என்ற பதில்தான் கிடைக்கும்.Click here to get intraday Stock Options "FREE" tips
ஆனால் ஒரே ஒருத்தர் மட்டும் உங்களை தொடர்ந்து ப்ரமோட் செய்யவூம் உங்களது திறமைகளை ஸ்பான்சர் செய்யவூம் தயாராகவூம் ஆர்வத்துடனும் காத்துக் கொண்டிருக்கிறார்.அவரை நீங்கள்தான் கண்டுகொள்வதே இல்லை.
சிபாரிசுக்காகவூம் கை துரக்கி விடவூம் வெளியே ஆள் தேடுகிறீர்கள்.
யாரந்த நபர்?
கடவூளா?
சரியாப்போச்சு.கடவூளுக்கே இப்போதெல்லாம் பிரான்ட் பிரமோஷன் தேவைப்படுகிறது.
பின்வேறு யார்?
அது நீங்கள்தான்.நீங்களேதான்.
உங்களை நீங்கள் ப்ரமோட் செய்யாமல் வேறு யார் ப்ரமோட் செய்வார்கள்.உங்களது ப்ளஸ் மைனஸ் உங்களைத் தவிர வேறு யாருக்குத் தெரியூம்.உங்களது மைனஸை லேசாக மறைத்துக் கொண்டு ப்ளஸ்ஸை மட்டும் ப்ரமோட் செய்து கொண்டே இருங்கள்.Click here to get intraday stock futures "free" tips
இப்போதுள்ள விர்ச்சுவல் மீடியம்களில் ஒருவரை ப்ரமோட் செய்வது எளிது.அதை வைரல் மார்க்கெட்டி போலவூம் செய்யலாம்.
அப்புறமென்ன நீங்கள் பவர் ஸ்டார்..இல்லை இல்லை
நீங்களே ஒரு "யூவர் ஸ்டார்" ஆகிற விடுவீர்கள்.
நீங்கள் எந்த தொழில் செய்தாலும் என்ன பிசினஸ் செய்தாலும் அது குறித்த விபரத்தை வெளியூலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள்.
அப்புறம் பாருங்கள் உங்கள் வளர்ச்சியை.
ரோஹனின் ஆசிரியர் ஹார்லிக்சில் சொல்வது போல உங்களை தெரிந்தவர்களும் சொல்லத் தொடங்கி விடுவதுடன் உங்களை ப்ரமோட் செய்யவூம் ஆரம்பித்து விடுவார்கள்.
ஆகவூ ஒரு கிக் ஸ்டார்ட் போலவோ எதையூம் இப்போதெல்லாம் செய்ய முடியாது. அல்லது செல்ஃப் ஸ்டார்ட் போல உங்களை நீங்கள் ப்ரமோட் செய்து விட்டால் அப்புறம் இன்ஜின் தானாக துவங்கி ஓடும் மோட்டார் போல மற்றவர்கள் வந்து உங்களை மேலே உயர்த்தி விட ஆரம்பித்து விடுவார்கள்.
Click here to ge intraday trading tips
தினம் தினம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?
ஆஃப்ஷன் டிரேடிங்கில்தான் இது சாத்தியம்.ஒரு லாட் ஆஃப்ஷன் டிரேடிங் செய்வதற்கு குறைந்த பட்சமாக ரூ 500 முதல் ரூ 5000 வரைதான் ஆகிறது.ஆனால் ஒரு மாதத்தில் ரூ 10000 முதல் ரூ 50000 வரை சம்பாதிப்பதற்கான "வாய்ப்பு" ஆஃப்ஷன் டிரேடிங்கில்தான் இருக்கிறது.ஆஃப்ஷன் டிரேடிங்கில் பணம் சம்பாதிப்பதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தால் டிரேடிங் குறித்த நுட்பங்களையூம் குறுக்கு வழிகளையூம் கற்றுக் கொள்ளலாம்.சிறுமுதலீட்டாளர்களுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ 5555 மட்டுமே.பயிற்சிக் கட்டணத்தை நமது தளத்தின் வலது புறம் இருக்கிற நமது வங்கிக்கணக்கு ஏதாவது ஒன்றில் செலத்தி விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
ConversionConversion EmoticonEmoticon