எப்போதும் அதே வாழ்க்கை.எப்போதும் அதே ஆபீஸ்.எப்போதும் அதே 9-5 வேடம்.இதை நினைத்துப் பார்க்கும்போது சலிப்பாக இருக்கிறதல்லவா.இதையே இன்னொரு கோணத்தில் பாருங்கள்.உங்களிடம் பழகுகிறவர்கள் ஆபீசில் உங்களது எதிரில் வருபவர்கள் ஏன் வீட்டிலேயே உங்களுடன் வசிப்பவர்கள் ஆகிய இத்தனை பேரும் உங்களைப் பார்க்கும்போது 'அதே ஆள்தானே' என்றுதானே தோன்றும்.
இருக்கட்டுமே என்ன இப்ப என்று தோன்றலாம்.இப்படியே நாட்களை கடத்திக் காண்டு போய் விடலாம் என்றும் தோன்றலாம்.அப்படி எல்லாம் தோன்றினால் அடுத்தடுத்து முன்னேற்றம் என்பது எப்படி உடனே நடக்கும்.வாழ்க்கை அது பாட்டுக்கு அதன்போக்கில் போய்க்கொண்டிருக்கும்.அதுவாகப் பார்த்து ஒரு ப்ரமோஷனோ சம்பள உயர்வோ பிசினசில் கூடுதல் வருமானமோ தந்தால்தான் ஆயிற்று.
இப்படி நாட்கள் 'நகர்வதில்' உங்களது பங்களிப்பு என்று எதுவூம் இல்லாம் போய் விடும்.சுருக்கமாகச் சொன்னால் நகரும் நாட்களின் பிடியில் நீங்கள் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்லும் செல்லப்பிராணி போல(நாய் என்று குறிப்பிட்டால் கோபித்துக்கொள்வீர்கள் என்றுதான் குறிப்பிடவில்லை என்றாலும் அதுதான் உண்மை) இழுத்துச் செல்லப்படுவீர்கள்.கடைசியில் ஒரு நாள் வயதாகி உடலும் மனமும் ஒத்திசைந்து செயல்பட முடியாமல் வீட்டில் முடக்கிப் போட்டு விடும்.Click here to get intraday equity trading free tips
இதுதானே எல்லாருடைய வாழ்க்கையூம் அப்புறமென்ன வியாக்யானம் என நினைக்கிறீர்களா?சாதாரண மனிதர்களுக்கு இதுதான் வாழ்க்கை.
ஆனால் சூப்பர் மனிதர்களுக்கு?
சூப்பர் மனிதனா? நானா?
உங்களால் சூப்பர் மனிதனாக மாற முடியூம்.முதலில் சாதாரண மனிதனுக்கும் சூப்பர் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.கடைகளில் எதையாவது வாங்கச் செல்லும்போது குறிப்பாக உடைகள் எடுக்கச் செல்லும்போது உங்கள் வாயிலிருந்தே அந்த வார்த்தைகள் பல முறை வந்திருக்கக் கூடும்.அந்த வார்த்தைகளை கவனியூங்கள்.அந்த வார்த்தைகள் இதுதான்:Click here to get intraday trading tips
"புதுசா என்ன இருக்கு?"
எதிலுமே புதிதாக என்ன வந்திருக்கிறது.புதிதாக என்ன இருக்கிறது என்றுதான் நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே ஆர்வம் காட்டுகிறார்கள்.மனித மனதில் இயல்பே அப்படித்தான்.புதிதாக ஏதாவது வேண்டும்.ஒரு கரண்டி அரிசி மாவிலேயே எத்தனையோ விதமா பண்டங்களை செய்து தின்ற பரம்பரை நாம்.வாழ்வதில் புதிதாக என்ன இருக்கிறது என்று கேட்க மாட்டோமா?
எனவே இதில்தான் இருக்கிறது மெயின் ஸ்விட்ச்.
புதிதாக மாறி விடுங்கள்.மாறி விடுங்கள் என்று சொல்வதை விட அடுத்தவர்கள் உங்களிடம் புதிதாக என்ன இருக்கிறது என்று பார்வையை உயர்த்துவதற்குள் அதனினும் புதிதாக மாறிக்கொண்டே இருங்கள்.
மாறிக்கொண்டே இருப்பதற்குத்தான் மவூசு அதிகம்(உதாரணம்:ஹார்லிக்ஸ்).மாறாமல் இருப்பதற்கும் மவூசு உண்டுதான்(உதாரணம் உட்வர்ஸ் க்ரைப் வாட்டர்)ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் லிஸ்ட்டில் வரும்.
எப்படி மாறுவது என்று கேள்வி வருகிறதா?
சாதாரண விஷயத்தை லேசாக மாற்றினாலே அதில் வித்தியாசம் வந்து விடும்.உடைகள் அணிவதில் ஹேர் ஸ்டைலில் உணவருந்துவதில் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்டுங்கள்.அடுத்தவர்களிடம் பழகும்போதும் எப்போதுமே அதே மொனாடனஸாக ஐபிஎல் ஃபிபா மோடி என்று மாவரைக்காதீர்கள்.புதிதாக ஏதாவது பேசுங்கள்.அரை செகன்ட் பேசி விட்டு நகர்ந்து விடுங்கள்.ஆச்சர்யப் பார்வைகள் உங்களதுமுதுகில் ஒட்டிக் கொண்டு விடும்.அப்புறம் "ஏதோ இருக்குப்பா இவன்கிட்ட" என்று மேனேஜ்மன்ட் ஆட்கள் உட்பட யோசிப்பார்கள்.அந்த யோசனை உங்களை வேலையிலும் உயர்த்தும்.அப்படி உயரும்போது காசும் கூடுதலாக வந்து உங்களது கதவைத் தட்டும்.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon