இன்றைக்கு நமது மெயின்வெப்சைட்டில் நாம்கொடுத்திருந்த டிப்ஸ் அத்தனையூம் அசத்தலான லாபத்தை கொண்டு வந்து விட்டது.மெயின்வெப்சைட்டில் நடத்தப்படும் "குரோர்பதி டிரேடிங் தபால்வழிப் பயிற்சி வகுப்பில்" பயின்றவர்களுக்கு இன்றைக்கு நிஃப்டி ஆஃப்ஷன் 7300 கால் வாங்கியவிதத்தில் மூன்றே மணி நேரத்தில் ரூ 2.50 லட்சம் லாபமாக வந்திருந்தது.(இவர்கள் 50 மற்றும் 100 என்ற எண்ணிக்கையிலான லாட் கணக்கில் ஆஃபஷன் எடுத்து டிரேடிங் செய்பவர்கள்) நமது தளத்தை கவனிப்பவர்களும் ஃபேஸ்புக் டிவிட்டரில் நம்மை பின்தொடர்பவர்களும் நமது பரிந்துரையை ஏற்று நிஃப்டி 7300 கால் ஆஃப்ஷன் வாங்கிய விதத்தில் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள்.Click here to get intraday free trading tips
சரி எழுத ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம்.
ஷேர் டிரேடிங்கில் எதனால் லாபம் வருகிறது.இதற்கான பதிலுக்கு வருவதற்கு முன்னர் உங்களது ஊரில் இருக்கும் சென்னை சில்க்ஸ் போத்தீஸ் போன்ற ஜவூளிக்கடையையோ ஜிஆர்டி ஜாய் ஆலுக்காஸ் கல்யாண் போன்ற நகைக்கடைகளையோ ஒரு பார்வை பார்த்து விட்டு வாருங்கள்.அந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.எப்போதுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்.கல்லாவில் கரன்சிகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும்.டெபிட்கார்டை தேய்க்கும் இயந்திரம் ஓயாமல் தேய்த்துக் கொண்டே இருக்கும்.
இது எப்படி சாத்தியம்?
அவர்களுக்கு பிரான்ட் நேம் இருக்கிறது.பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.விளம்பரம் தந்து கொண்டே இருக்கிறார்கள்.அதனால்தான் கூட்டமும் பணமும் வருகிறது என நினைக்கிறீர்களா?
இல்லை.அதெல்லாம் கடையை துவங்கியபின்னர் நடக்கும் விஷயங்கள்.முதலில் அவர்கள் கடையை திறக்கும் விதத்தை கவனித்திருக்கிறீர்களா? தாராபலம் சந்திரபலம் எல்லாம் பார்த்து நல்ல ஒரு சுபமுகூர்த்த நாளில் அந்த கடை ஓனரின் ஜாதகத்திற்கு பொருத்தமான ஒரு நாளில் கடையை அதற்கென்று வகுத்த சரியான நேரத்தில்தான் திறப்பார்கள்.அதனால்தான் அங்கே ஜாம் ஜாமென்று பணம் வந்து விழுகிறது.
ஆனால் நாம் அப்படியா ஒரு டிரேடிங் அக்கவூன்ட்டை ஆரம்பிக்கிறௌம்.என்னிடம் டிமேட் கணக்கு துவங்குவதற்காக பலரும் அணுகுவார்கள்.அவர்களுக்கு ஆன்லைன் டிரேடிங் அக்கவூன்ட்டை துவக்கித் தருவேன்.சென்ற வாரம் சென்னையை சேர்ந்த ஒரு அன்பர்(நமது தளத்தின் தீவீரமான வாசகர்) டிமேட் கணக்கு துவங்குவதற்காக அனுப்பியிருந்த ஜெராக்ஸ் பிரதிகளுடன் ஒரு கடிதம் வைத்திருந்தார்.அந்த கடித்தில் மூன்று இடங்களில் சந்தனம் குங்குமம் இருந்தது.அதை நிச்சயம் அவர் சுவாமி படத்தின் அடியில் வைத்து விட்டுத்தான் எனக்கு அனுப்பியிருந்திருப்hர் என நினைக்கிறேன்.இந்த அணுகுமுறையே அவரை லாபகரமாக டிமேட் கணக்கு துவங்கி செயல்பட வைத்து விடும்.
எதற்கு சொல்கிறேன் என்றால் ஒரு டிமேட் அக்கவூன்ட்டை துவக்கியபின்னர் ஒரு நல்ல நாளைப் பார்த்து அந்த நல்ல நாளின் நல்ல ஹோரையில் நல்லதாக அந்த ஜாதகருக்குப் பொருத்தமான ஷேர்களில்தான் முதல்நாள் டிரேடிங்கை நடத்த வேண்டும்.அப்படி செய்தால் அந்த டிமேட் அக்கவூன்ட்டில் பணம் லாபமாக விழுந்து கொண்டே இருக்கும்.அதை விட்டு விட்டு ஏதோ எங்கேயோ டிமேட் துவங்கினோம்.அதில் டிரேடிங் செய்கிறௌம் என்று ஈடுபட்டால் நஷ்டம்தான் வரும்.
சில மாதங்கள் முன்பு நமது தளத்திற்கு வருகை தந்த ஒரு அன்பர்(இவருக்கு நமது தளத்தை அறிமுகப்படுத்தியவர் ஒரு ஈரோடு அன்பர் ஆனால் இவருக்கு அனுப்பிய டிமேட் அப்ளிகேஷனை அப்படியேதான் வைத்திருக்கிறார்) திருப்பூரில் இருக்கிறார்.ஈரோடு அன்பர் இவருக்கு நம்மையூம் நமது தளத்தையூம் அறிமுகப்படுத்த இவர் நமது தபால்வழிப் பயிற்சியில் மாணவரானார்.இவரது ஜாதகத்தைப் பார்த்து இவருக்கு பொருத்தமான நாளில் ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கி அதில் பொருத்தமான சில ஷேர்களையூம் சொல்லி அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிரேடிங் செய்யச் சொல்லயிருந்தேன்.பார்த்துக் கொண்டே இருங்கள்.இவர் பெரிய ஆளாக வந்து விடுவதோடு நிறைய பணமும் டிரேடிங்கில் சம்பாதிக்கப்போகிறார்.
எனவே எதையூம் நாள் பார்த்து செய்யூங்கள்.கோள் தராததை நாள் தந்து விடும்.
ஷேர் டிரேடிங்கில் மீண்டும் மீண்டும் நீங்கள் நஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் ஏன் இப்படி ஆகிறது என்பதை உங்களது ஜாதகத்தைப் பார்த்தால் தெரிந்து விடும்.ஷேர் டிரேடிங்கிற்காக உங்களது ஜாதகத்தைப் பார்த்து ஜாதகபலனுடன் தொடர்ந்து லாபகரமாக டிரேடிங் செய்வதற்கான பரிகாரங்களையூம் பெறுவதற்கு பின்வரும் வங்கிக் கணக்கில் இதற்கான கட்டணம் ரூ 1555ஐ செலுத்தி விட்டு உங்களது ஜாதகத்தின் ஸ்கேன் செய்த நகலை அனுப்பி வைத்தால் ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளியமுறை பரிகாரங்கள்) அனுப்பி வைக்கிறேன்.
பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon