பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதே சவாலான ஒரு காரியமாக இருக்கும்.அதற்கென்று ஒன்றிரண்டு கிரகங்களின் உதவி கட்டாயம் தேவை.அப்படி இருக்கும்போது ஒரு டிரேடிங்கில் சம்பாதித்த பணத்தை அடுத்தடுத்த டிரேடிங்கில் வரும் நஷ்டம் அடித்துக் கொண்டு போய் விடும்.
இன்ட்ரா டே டிரேடிங் செய்பவர்களையூம் எஃப்அன்ட்ஓவில் பொசிஷன் எடுத்து டிரேடிங் செய்பவர்களையூம் கமாடிட்டியில் எக்ஸ்போஷர் எடுத்து டிரேடிங் செய்பவர்களையூம் கேட்டுப் பாருங்கள் இதைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள்.அருமையாக ஒரு டிரேடிங்கில் லாபம் வந்திருக்கும்.ஆனால் அதையடுத்து டிரேடிங் பண்ண வேண்டாம் என்று லாப்டாப்பை ஆஃப் செய்து விட்டிருக்கலாம்.ஆனால் மனம் விடாது.ஏதோ ஒரு சக்தி இழுத்துக் கொண்டு போய் அடுத்த டிரேடிங்கில் மாட்டி விட்டு விட்டதைப் போல இருக்கும்.Click here to know 'how to convert Rs 163/- in to Rs 1 Crore' in 1 year
நல்ல பை சிக்னல் இருக்கே என்றுதான் லாங் போனேன்.ஆனால் நான் டிரேடிங் செய்வதை யாரோ எனக்குத் தெரியாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல நான் வாங்கியதும் அந்த பங்கு கீழே இறங்கிப்போய் போட்டிருந்த ஸ்டாப்லாஸை ட்ரிக்கர் செய்து விட்டு மறுபடி மேலே வந்து நான் வாங்கிய விலைக்கும் மேலாகப் போய் சிரிக்கிறது.என்ன பண்றதுன்னே தெரியலை.'எதையூம் ப்ளாளாளான் பண்ணிச் செய்யனும்" என்று ட்ரங்கன் மங்கி ஸ்டைலில் உட்கார வைத்துவிடும் அனுபவம் அவர்களை வாட்டி எடுத்து விடும்.
இதற்கு காரணம் ஜாதகத்தில் உள்ள விரையஸ்தானத்தின் நிலைதான்.அந்த இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்திருந்தாலோ அவற்றின் பார்வை பட்டிருந்தாலோ இப்படித்தான் ஆகும்.ஆனால் இதை நாம் புத்தியைக் கொண்டு சமாளிக்கலாம்.
எப்படி என்றால் முதலில் உங்களது வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தை சரி செய்ய வேண்டும்.எல்லாரும் வீட்டில் பீரோவில் அல்லது ஒரு டப்பாவில் பணத்தைப் போட்டு வைத்திருப்பார்கள்.அதை ஒரே ஒரு இடத்தில் வைத்திருப்பதற்கு பதிலாக உங்களது ராசியான எண்ணைப் பயன்படுத்தி(அதாவது உங்களுக்கு நியூமராலஜிப்படி 4 என்ற எண் ராசியாக இருந்தால் நான்கு வெவ்வேறு இடங்களில் வீட்டில் பணம் இருக்குமாறு வைத்து விடவேண்டும்.6 ராசியான இடம் என்றால் ஆறு இடங்களில்) பணம் வைக்கும் இடத்தைப் பிரித்து வைக்க வேண்டும்.Click here to get intraday Stock Options FREE tips
அடுத்து டிரேடிங் அக்கவூன்ட்டை சரி செய்ய வேண்டும்.டிரேடிங் அக்கவூன்ட்டை பெரிதாக சரி செய்து விட முடியாது.அது ஒரே ஒரு அக்கவூன்ட்தான்.ஆனால் அந்த டிரேடிங் அக்கவூன்ட்டுடன் பேஇன் செய்யவூம் பேஅவூட் போடவூம் ஒரே ஒரு வங்கிக் கணக்கை இணைத்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா.அதை ஒன்றுக்கு மேற்பட்டதாக மாற்றி மேலும் உங்களுடைய வேறு சில வங்கிக்கணக்கை அத்துடன் இணைத்து விட வேண்டும்.இங்கே நியூமராலஜிப்படி ராசியான எண்ணைப் பயன்படுத்த வேண்டாம்.ஏன் என்றால் ஒரு வேளை 9 என்பதுதான் உங்களது ராசியான எண் என்றால் ஒன்பது வங்கிக் கணக்குகளை துவங்கி அதை ஒரே ஒரு டிமேட் கணக்குடன் இணைப்பது என்பது நகைப்புக்குரிய செயலாக இருக்கும்.அதனால் ஒன்றுக்கு மேற்பட்டதாக வங்கிக்கணக்கை இணைத்துக் கொண்டால் போதும்.Click here to get intraday FREE stock future tips
பணத்தை பேஅவூட் போடும்போதும் ஒரே பேஅவூட்டாகப் போடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பேஅவூட்டாக போட்டுக் கொள்ளுங்கள்.இது மேலாகப் பார்ப்பதற்கு மூடநம்பிக்கை போலத்தான் தோன்றும்.செய்து பார்த்தால் பலன் கொடுக்கிறது.மேலும் கிரகங்கள் என்பது ஒரு ரோபோவைப் போலத்தான் செயல்படும்.அவற்றுக்கு ஒரு காரியத்தைச் செய்யத் தெரியூமே தவிர சிந்தித்து ஒரு காரியத்தை செய்யத் தெரியாது.அதனால் இப்படி பிரித்து வைத்தால் அந்த விரையத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் ஏதாவது ஒரு இடத்தில் வைத்த பணத்தையோ ஏதாவது ஒரு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையோதான் விரையமாக்கும்.டிரேடிங் செய்யூம்போதும் அப்படித்தான் ஏதாவது ஒரு டிரேடிங்கைத்தான் விரையமாக்கும்.அடுத்தடுத்து டிரேடிங்கில் விரையங்கள் வருகிறது என்றால் அப்போது ஜாதகத்தைப் பார்த்து டிங்கரிங் வேலை செய்துதான் விரையத்தை சரிப்படுத்த வேண்டும்.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon