இன்றைக்கு மதியத்திற்கு மேல் சந்தை மேலே போய் விட்டது.நமது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறவராக நீங்கள் இருந்தால் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டிருந்திருப்பீர்கள்.சென்ற மாதம் ஒரு பதிவில்"எண்ணெய் பங்குகள் ஏற்றம் பெறும்" என்று எழுதியிருந்தேன்.இன்றைக்கு பிபிசிஎல் 8 சதவீத உயர்வை கண்டிருக்கிறது.எந்தெந்த பங்குகள் இனி மேலே போகும் என்று ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்து விட்டேன்.அவற்றில் உள்ளவற்றை அவ்வப்போது உங்களுக்கு தளத்தில் தெரிவிக்கிறேன்.நமது மெயின்வெப்சைட்டிலும் அவ்வப்போது அப்டேட்டாக கொடுக்கிறேன்.தவறாமல் பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நமது தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஷேர் டிரேடிங்கிற்காக நாம் தரும் ஜாதகபலன் மற்றும் செலவில்லாத சூட்சுமப் பரிகாரங்கள்.இவற்றை பெற்றுக்கொண்டு சிறப்பாக தங்களது ஷேர் டிரேடிங்கை சீரமைத்து வரும் அன்பர்களிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கும்போது சில தகவல்களைக் கூறுவார்கள்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து நம்மிடம் ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் பெற்றுக் கொண்ட அன்பர் ஒருவர் கூறினார்.
பொதுவாக ஜாதகம் பார்க்கும்போது சிலர் பரிகாரங்கள் எதுவூம் சொல்வதில்லை.வற்புறுத்திக் கேட்டால் சில பரிகாரங்களைக் கூறுகிறார்கள்.அதுவூம் அவ்வளவாக பலிப்பதில்லை என்றார்.
இவர் சொல்ல நினைப்பது இதுதான்.
பரிகாரம் என்று சில கோவில்களுக்குச் செல்கிறௌம்.ஆனால் ஏன் அந்த பரிகாரம் வேலை செய்யவில்லை என்பதுதான் இவரது சந்தேகம்.
இது நல்ல கேள்வி.இதற்கான பதிலை அவருக்கு நான் சொல்லி விட்டாலும் நமது தளத்திற்கு வருபவர்களின் நலன் கருதி எல்லோருக்கும் இந்த தகவல் பயன்படட்டுமே என்று இங்கே சொல்கிறேன்.
முதலில் ஒரு விஷயம்.
எல்லா கோவில்களுமே பரிகாரக் கோவில்கள் கிடையாது.சில கோவில்கள்தான் பரிகாரக்கோவில்கள்.அந்த பரிகாரக் கோவில்களுக்கு செல்லும்போது சாதாரணமாக செல்லலாம்.அதற்கென்று விசேஷமாகவோ மனதை இறுக்கமாக வைத்துக் கொண்டோ செல்ல வேண்டியதில்லை.பரிகாரக் கோவில்களில் கடைபிடிக்க வேண்டிய ஒரே விஷயம் அங்கே அமைந்துள்ள மூலஸ்தானத்தில் உள்ள கடவூள் விக்ரகத்தை உற்றுப் பார்த்து அதில் மனம் லயித்து விடக் கூடாது.பொதுவாக பரிகாரக் கோவில்களில் உள்ள மூலவர் விக்ரகம் மிக மிக அழகாக இருக்கும் விதத்தில்தான் வடிவமைத்திருப்பார்கள்.இதற்கு காரணம் அங்கே உள்ள பரிகார யந்திரத்தின்(பரிகார யந்திரம் என்பது மூலஸ்தானத்தின் மூலவரின் கீழே உள்ளுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்) சக்தி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவூதான் இருக்கும்.
புரியூம்படி சொல்வதானால் தொலைபேசி எண் வைத்திருக்கும் பிசினஸ் நிறுவனங்கள் அதில் 100 லைன்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.அதாவது ஒரே நேரத்தில் 100 அழைப்பு வரை அது தாங்கும்.101வது நபர் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியாது.
அதனால் இது போன்ற பரிகார கோவில்களில் கூட்டம் அதிகமாக வந்து அனைவருமே பரிகார யந்திரத்தைக் குறி வைத்து நின்று விடக் கூடாது என்பதற்காக அந்த மூலவரை அழகாகப் படைத்து அவரது அழகில் நாம் மெய்மறந்து போவதைப் போல செய்து விடுவார்கள்.இந்த விஷயம் அதிகம் பேருக்கு தெரியாது.
அதனால் பரிகார கோவில்களுக்குச் செல்லும் போது அங்குள்ள மூலவரை ஒரு பார்வை பார்த்து விட்டு உடனே கண்களை இயல்பாக மூடிக்கொண்டு மூலவரின் கால்களின் கீழே உள்ள பரிகார யந்திரத்தை மட்டுமே மானசீகமாக மனதால் நினைத்துக் கொண்டு(இதைச் செய்வது சுலபம்.கண்களை மூடிக்கொண்டு பார்வையை நேர்கோட்டில் வைத்து அந்த பரிகார யந்திரத்தை தொட முயல்வது போல பாவனை செய்தால் போதும்) உங்களது பிரார்த்தனையை மட்டும் சொன்னால் போதும்.அந்த பரிகார யந்திரத்திற்கும் உங்களுக்கும் ஒரு விர்ச்சுவல் தொடர்பு ஏற்பட்டு விடுவதால் அந்த பரிகார யந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
இந்த முறையை பின்பற்றும்போது யாரிடமும் எதுவூம் பேசக் கூடாது.தும்மவோ இருமல் வந்தால் இருமவோ கூடாது.மௌனமாக கருவறையை விட்டு வெளியே வந்தபின் அனைவரிடமும் பேசலாம்.அதன்பிறகு அந்த கோவிலில் எப்போதும் போல நீங்கள் மற்ற பிரகாரங்களையூம் பிரகாரங்களில் உள்ள சந்நிதிகளையூம் சேவித்து விட்டு வரலாம்.
இப்படி செய்தால் செய்த பரிகாரம் வீணாகப் போகாது.உடனே பலனும் கிடைக்கும்.
ஷேர் டிரேடிங்கில் நீங்கள் ஏற்கனவே பணத்தை பலமுறை இழந்திருந்தாலும் உங்களது ஜாதகத்தில் எவ்வித பலவீனங்கள் இருந்தாலும் அவற்றை மாற்றியமைத்து உங்களை ஷேர் டிரேடிங்கில் வெற்றிகரமாக ஈடுபட வைத்து நீங்கள் விரும்பும் அளவூக்கு பணத்தை சம்பாதிக்க வைக்க முடியூம்.
ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதக பலனும் பரிகாரமும் பெற உங்களது ஜாதகத்தின் ஸ்கேன் செய்த நகலை(ஜாதகம் இல்லாவிட்டால் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் தற்போது வசிக்கும் ஊர் போன்ற விபரங்களுடன்) மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் போதும்.இதற்கான சிறிய கட்டணம் ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்தையூம் மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)குறிப்பிடுங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon