எல்லா கதவூகளும் அடைபடும்போது...
நீங்கள் ஒரு தொழில் நிமித்தமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்.அந்த முயற்சிக்கு சில நண்பர்களும் உறவினா;களும் தெரிந்தவர்களும் அதிகார பலத்தில் இரு;க்கும் சிலரும் உதவ வேண்டுமென்ற சூழ்நிலை இருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் சென்று உதவி கேட்கிறீர்கள்.உங்களது நிலையை எடுத்துச் சொல்கிறீர்கள்.சிலர் வேறு யாரிடமோ பேசிக்கொண்டோ ஃபைல் பார்த்துக் கொண்டே தலையை அசைத்து ம்..ம் என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள்.சிலர் தொலைபேசி எண்ணைப் பார்த்ததுமே கால் அட்டன் பண்ண மாட்டார்கள்.சிலர் இருந்து கொண்டே இல்லை என்பார்கள்.சிலர் உங்களது இக்கட்டான நிலைமைய நக்கலாகப் பேசுவார்கள்.சிலர் நானும் இது போல ஒரு சூழ்நிலையில் இருந்தேன்.ஆனால் அதை எப்படி வெற்றிகரமாக ஜெயித்து முன்னேறினேன் தெரியூமா?-என்று ஆரம்பித்து ஒரு இலவச ப்ளாஷ்பேக் காட்சியை பயாஸ்கோப் ஓட்டி விட்டு அப்புறம்..பார்க்கலாம் தம்பி என்று அவசரமாக காரில் ஏறிப்போய் விடுவார்கள்.
இந்த அத்தனை ஆட்களும் உங்களுக்கு உதவவில்லையே என்று கழிவிரக்கம் வரலாம்.உங்கள் மேலேயே உங்களுக்கு கோபம் வரலாம்.என்ன வாழ்க்கைடா இது என்று சிம்புத்தனமாக அலுத்துக் கொள்ளலாம்.
எந்த ஒரு வெற்றிக்கும் யாராவது ஒருத்தர் வேண்டும்.ஒருத்தர் மட்டுமல்ல பலபேர் உதவிக்கு வந்து கை துரக்கி விட வேண்டும்.அப்போதுதான் தொடர்ந்து வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியூம்.ஒரு விஷயத்தை நன்றாக நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்.ஸ்டார்ட் ஆக மறுக்கும் ஸ்கூட்டரை கிளப்ப யாரும் வலுவில் வந்து உதைத்துக் கொடுத்து ஸ்டார்ட் செய்து உதவ மாட்டார்கள்.ஆனால் அதுவே ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டரையோ அல்லது ஜஸ்ட் ஸ்டார்ட் ஆகி விட்ட ஸ்கூட்டரில் ஏதோ சின்ன பிரச்சனை என்றால் ஓடி வந்து பார்ப்பார்கள்.இது எல்லோருடைய இயல்பு.
அதனால் முதல் ஓட்டம் நீங்கள்தான் ஓட வேண்டும்.உங்களை நீங்கள்தான் முதலில் ஸ்டார்ட் செய்து கொள்ள வேண்டும்.அதாவது செல்ஃப் ஸ்டார்ட் செய்து கொள்ள வேண்டும்.அதன்பின்னர்தான் மற்றவர்கள் வருவார்கள்.
இப்போது கதவூ விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் ஒரு அறையில் அடைபட்டிருக்கிறீர்கள்.அந்த அறையில் எட்டு கதவூகள் வெவ்வேறு திசையில் இருக்கின்றன.எட்டு கதவூகளுமே நல்ல பர்மா தேக்கு.வெளியில் திண்டுக்கல் பூட்டு.உங்களால் எந்த கதவையூம் திறக்க முடியவில்லை.எல்லா கதவூகளும் யானை போல பலம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.இந்த கதவூகள்தான் பிரச்சனைகளாக இருக்கின்றன.அதாவது பிரச்சனைகளைப் பற்றி கூற கதவூகளை நான் உருவகமாக சொல்கிறேன்.
நீங்கள் கதவூகளை தட்டிப்பார்த்து உதைத்துப் பார்த்து கைதான் வலிக்கிறது என்று சோர்ந்து போகிறீர்கள்.
இப்போது பாருங்கள்.வேறு வழி சொல்கிறேன்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள கதவூகளுக்கு இடையே என்ன இருக்கிறது என்று பாருங்கள்.
சும்மா ஜஸ்ட் பாருங்கள் போதும்.
இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு இடையே உள்ள கதவூகளுக்கு இடையே சுவர்தான் இருக்கிறது.
கதவூகள் பலமான பர்மா தேக்கு மரத்தால் ஆனவை.
சுவர்கள் சாதாரண சுட்ட செங்கற்களாலும் சிமென்ட்டாலும் ஆனவை.
எதை தகர்ப்பது எளிது.அடைபட்டுக் கிடக்கும் இடத்திலுள்ள ஏதாவது ஒரு இரும்பை(நாற்காலியோ கட்டிலோ கிடந்தால் அதை உடைத்தால் கூட இரும்புக் கழி கிடைக்கும்) எடுத்து சுவற்றில் அடித்துக்கொண்டே குத்திக் கொண்டே இருந்தால்...
சுவர் உடையூமல்லவா.
இதையேதான் பிரச்சனைகள் ஒட்டுமொத்தமாக வரும்போது தீர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.உங்களிடம் ஒரே நேரத்தில் பத்து பிரச்சனைகள் வந்து இருந்தால் அவற்றை கிரிஸ்டல் மேஸ் மாதிரி மாற்றி மாற்றி இரண்டு இரண்டு பிரச்சனைகளாக வைத்துக் கொண்டு அவற்றின் இடையே பார்த்தீர்களானால் ஒரு பிரச்சனையில் பிரச்சனை தரும் ஒருவர் அடுத்த பிரச்சனையில் உதவக்கூடிய நபராக இருந்திருக்கக் கூடும்.
எனவேதான் கதவூகள் அடைபடும்போது கதவூகளையே பார்த்துக் கொண்டு கவலைப்படுவதை விட அவற்றின் நடுவே உள்ள சுவரை உடைக்க முடியூமா என்று பார்க்க வேண்டும்.
இதைத்தான் "பணம்" பற்றிய எனது ஒருநாள் பயிலரங்கத்தில் சொல்லித் தருகிறேன்.பணத்தை புரிந்து கொண்டு பணத்தைப் பெருக்கும் மந்திர வித்தைகள் கொண்ட பயிலரங்கம் அது.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon